Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குர்ஷித் - விக்கி சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSCF4836.JPG

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் 

இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன் பின்னர் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார். இந்த விஜயங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகார் பிரசாத் காரியவசம் உட்பட பலர் கலந்துகொண்டனர். படங்கள்:சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத், ரொமேஷ் மதுசங்க 

'DSC_0306(3).JPG

DSC_0829.jpg

DSC_0823(1).jpg

DSC_0816.jpg

DSC_0290.JPG

DSC_0282(3).JPG

10(1433).jpg

8(1958).jpg

7(2044).jpg

5(1648).jpg

3(1918).jpg

2(2455).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.