Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]

Featured Replies

நான்காம் கட்ட ஈழப்போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்: கேணல் பானு கருத்தில் இருந்தும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • Replies 768
  • Views 87.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தலைப்புகளில் இருந்து, அரட்டைகள் பிரிக்கப்பட்டு ,கள உறுப்பினர் பகுதியில் அரட்டை -2007 என தலைப்பிட்டு போடப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20328

கள உறுப்பினர்களே,

யாழ் கருத்துக்களத்தை பயனுள்ள ஒரு களமாக பயன்படுத்துவது களஉறுப்பினர்களின் கைகளிலே (எண்ணங்களில்) தான் இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நட்போடு கேட்டுக்கொள்கிறோம். வீண் அரட்டைகளையும், விதண்டாவாதங்களையும் தவிர்த்து ஆக்கபூர்வமான/பயனுள்ள கருத்தாடல்களைத் தொடருங்கள்.

நீங்கள் அரட்டை அடிப்பதற்கு MSN Messenger, Yahoo Messenger, Skype, ICQ போன்ற பல வசதிகள் இணையத்தில் உள்ளன. ஆனால் தமிழில் ஆக்கபூர்வமான விடயங்களைப் பற்றி கருத்துப் பகிரவும், கருத்தாடல் புரியவும் யாழ் களமே உள்ளது.

கள உறுப்பினர்களே, தயவுசெய்து நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்வது இதுதான்: அரட்டைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். அப்படி அரட்டை அடிக்க விரும்பின், கள உறுப்பினர்களுக்கு மட்டும் என்கிற பகுதி உள்ளது. அந்தப் பகுதிக்குள் மட்டும் அவற்றை எழுதுங்கள். ஏனைய தலைப்புக்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மற்றும், ஒரு தலைப்பு தொடர்பாக அல்லது கருத்து தொடர்பாக உங்களுக்கு கருத்து இல்லையெனின் எழுதாமலே விடுங்கள். தயவுசெய்து முகக்குறிகளை மட்டும் இட்டு பக்கங்களை நிரப்பாதீர்கள். இது தொடர்பாக பழைய யாழ்களத்திலும் நாம் அறிவித்திருந்தோம். பழைய உறுப்பினர்களுக்கு இது தெரியும் என நம்புகிறோம். புதியவர்களும் அதன்படி செயற்படுக.

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

தொடர்ந்தும் யாழ் கருத்துகளத்தோடு இணைந்திருங்கள்.

நட்புடன்

களநிர்வாகம்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்த ஐந்து பேரைப் அவர்களது உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர். கருத்தில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேசப் பேச்சாளராக, பாகம் 2 கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம்:செய்திகள் பகுதியில் இருந்த மைக்கேல் ஜாக்சன். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். என்ற தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் அரட்டை பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.மற்றும் அந்த தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் ,எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்':-சிறிலங்கா அமைச்சர் என்ற தலைப்பில் இருந்து 3 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து நாகரீகமான முறையில் கருத்துக்களை முன் வையுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பகுதியில் P.V.Kadda Pomma என்பவரால் இணைக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பகுதியில் சிட்னி கோசிப் 13 என்ற தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் வெட்டப்பட்டு கள உறுப்பினகளுக்கு மட்டும் பகுதியில், அரட்டை-2007 என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனது வாழ்க்கையினை ரேகையின் உதவியுடன் அறிவோமா?, எமது வாழ்க்கை எமது கையில் என்னும் கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- அறிமுகம் பகுதியில், வணக்கம் என்ற தலைப்பில் இருந்து சைவன் எழுதிய கருத்தும் அதனை தொடர்ந்து எழுதிய 2 கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

- செய்திகள் தமிழீழம் பகுதியில் ,இலங்கை அகதிகளிடம் தமிழக காவல்துறையின் வெறியாட்டம் என்ற தலைப்பிலிருந்து , அந்த தலைப்புக்கு சம்மந்தம்மில்லால் எழுதிய சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

புலம் பகுதியில் இடப்பட்ட தமிழ் டமிழ் டுமிழ் ஐயோ என்ற தலைப்பு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

களம்பற்றி என்ற பகுதிக்குள் இடப்பட்ட களத்திற்க்கு என்ன நடந்தது என்ற தலைப்பு உங்கள் கருத்து பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

இவர்களைப் பற்றிச் சொல்லுங்கள் எனும் கருத்தில் இருந்து பல கருத்துக்கள் அரட்டை கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட இரண்டு ஆங்கில செய்திகள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட மூன்று ஆங்கில செய்திகள் ,பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

நாங்க ஸ்பொன்ஸ்சர் செய்தோம், என்னுடைய நம்பர் 0088 Luxman Australia எனும் தலைப்பு கள உறுப்பினருக்கு மட்டும் பகுதிக்கு நகர்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20666

பழையவர்களிற்க்கு வணக்கம் எனும் தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20810

கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதியில் வானவில் இணைத்த வாழ்த்து விடயம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணாங்கட்டியாகிவிட்ட மண் எனும் தலைப்பு சினிமா பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

நிதர்சனத்தின் செய்திகள் கருத்தில் 3 கருத்துக்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KUSSPU என்பவரது சில கருத்ட்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில சமையல் அறை டிப்ஸ்சுகள் என்ற தலைப்பில் இருந்து, குஸ்பு எழுதிய கருத்து மற்றும் அதயொட்டி எழுதிய கருத்துக்களும் நிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சிறிலங்கா அரச தலைவரின் கொடும்பாவி எரிப்பு கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-செய்திகள்:தமிழீழம் பகுதியில் ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட SRI LANKA SCORE SOARS IN `TAMIL BASHING` என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

- கப்பல்கள் மூழ்கடிப்பு - ஒரு நாடகம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 3 கருத்து நீக்கப்பட்டுள்ளது.

- செய்திகள்;தமிழீழம் பகுதியில் இணைத்த சிறுவர் உரிமை இப்படி இருக்குது ஈழத்தில் என்ற தலைப்பு குறும்படங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.