Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாராந்தர அமைச்சரவைக் கூட்டத்தில் விக்னேஷ்வரன்!

Featured Replies

vigneshwaran_260.jpg

இம்மாதம் இறுதி வாரத்தில் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தொடருக்கு மாகாண சபைகளின் முதலமைச்சர்களை அழைப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

அதன்படி வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அந்த அமைச்சரவை கூட்டத்தொடரில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்றபோதிலும், அமைச்சரவை கூட்டத்தொடருக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது  தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதாக அரச தரப்பு மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பாக வினவிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பங்குபற்ற வைப்பதற்காக அவரினால் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் என்ன என்பது குறித்து தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாதத்தின் இறுதி வாரத்தில் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு மாகாண சபைகளின் முதலமைச்சர்களை அழைப்பது ஒருகாலத்தில் சம்பிரதாயமாக இடம்பெற்று வந்தது. எனினும் கடந்த காலங்களில் அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/archives/39007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.