Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி அரேபியாவில் 400 இலங்கையர் நிர்க்கதி!

Featured Replies

Saudi.jpgசவூதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் சுமார் 400 இலங்கையர்கள் தஞ்சமடைந்துள்ளதாக சவூதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பும் நோக்கில் கடந்த 10 நாட்களாக தாம் அங்கு தங்கியிருப்பதாக குறித்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் தம்மால் இலங்கைக்குத் திரும்ப முடியாமல் போனதாக குறித்த இலங்கைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல அடிப்படை தேவைகள் இன்றி கடந்த 10 நாட்களாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்களுக்கு அமையவே குறித்த இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைக்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இவர்கள் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சவூதி அரேபிய அரசாங்கம், இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளது.

சவூதி அரேபிய அரசாங்கம் தண்டனை அல்லது அபாரதம் விதிக்கக் கூடும் எனவும் எவ்வாறாயினும் அந்த அரசாங்கத்தின் பின்னரே இவர்களை நாட்டிற்கு திருப்பியழைக்க முடியும் எனவும் வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

http://tamilworldtoday.com/home

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Apartheid of Srilanka Government:

PM of India has taken a political decision.  Whether PM participate or not Tamils in Srilanka (Eelam) are not going to get anything as long as the Apartheid of Srilanka Government  continues. Sri Lanka is following an apartheid towards its section of citizens through its Sinhala Only Act 1956. Due to this

1) 1,47,769 people were killed or missing in the war during 2009 as per UN Report.
2) Thirty (30) years development of SriLanka is completely halted. Around 2 Lakh people were killed during the 30 year struggle. The root is still existing as it is without any change. ie) Sinhala Only Act 1956.
3) Tamils living in Eelam (Eastern & Northern) area are treated as 2nd grade citizens.
4) Srilanka had completely devastated in economics and other wealth have been in complete disorder.
5) Independent country to the Tamils is a only hope now.
6) The International Community must create this independent country.
7) The countries participating the Commonwealth are uplifting the Apartheid of Srilanka.

The root cause of the problem should be rectified or a Free Nation "Tamil Eelam" should be created by bifurcating Today's Srilanka. Could you hear this feeble voice ????????????
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.