Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் கமரூனின் கோரிக்கையை நிராகரித்தது சிறிலங்கா! - சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்கிறார் பசில்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் கமரூனின் கோரிக்கையை நிராகரித்தது சிறிலங்கா! - சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்கிறார் பசில்!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்

அத்துடன், இவ்விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இடம்பெறாது விட்டால், அது தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் பிரித்தானியா கோரிக்கை விடுக்கும் என அவர் இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்திலுள்ள ஊடக மையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் அதனை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில்; சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளாவிட்டால், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=4505c39c-fca2-41a5-9b67-b20baa4cf88b

இந்நிலையில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

 

அவர்கள் சிங்களத்தில் என்ன பேசுகீறார்கள் என்பதை ந்மது தமிழ் ஊடகங்கள் விரும்பிய படி எழுதிக்கொள்கின்றன.

 

ஆனால் பாங்கி மூன் முள்ளிவாய்க்காலை பார்த்து விட்டு ஒன்றும், தலதாமாளிகைக்கு போய்விட்டு வெளியே வந்து இன்னொன்றும் பேசியது மாதிரி டேவிட் கமருனை தலதா மாளிகை இராஜதந்திரத்தால் ஏமாற்ற முடியாது. ஆயத்தப்படுத்தி வைத்திருந்த விளக்கங்களை கொடுத்து கமரூனின் நிலைபாட்டில் 25 % வீத்தை அழிபார்களாக்கும். ஆனல் கமருன் பிருத்தானியா திரும்பும் போது தான் யாழ்ப்பாணத்தில் எடுத்த 75% முடிவுகளுடனும் தன்னும் திரும்புவதை பசில் ஒன்றும் செய்ய முடியாது. கமரூன் கேட்கும் சமாதனத்துக்கு பசில் போகாவிட்டால் J.R. ன் சணடை என்றால் சணடை என்று கமருனுடன் நடந்து கொள்ளட்டும்.

முத்தையா முரளிதரன் ஒரு விளையாட்டு வீரரே தவிர அரசியல் கதைப்பதில்லை என முன்னர் கூறியவர்கள் வந்து இதை வாசியுங்கள்.

 

Sri Lanka rejects Cameron call for human rights inquiry

 

Sri Lanka's government has rejected UK PM David Cameron's call for an international probe into alleged human rights abuses following the civil war.

Mr Cameron urged President Mahinda Rajapaksa to ensure an independent inquiry, or face a UN investigation.

But senior minister Basil Rajapaksa said such a probe would "definitely" not be allowed to take place.

The abuses are alleged to have been committed mainly against Tamils since the end of the war in 2009.

 

The government is carrying out its own investigation but denies civilians were killed in the last stages of the war when government troops routed Tamil Tiger rebels in their last stronghold.

President Rajapaksa has said the end of the war has brought peace, stability and the chance of greater prosperity to Sri Lanka.

Basil Rajapakse - minister of economic development and the brother of President Rajapakse, told news agency AFP: "Why should we have an international inquiry? We will object to it... Definitely, we are not going to allow it."

Mr Cameron, speaking on Friday in the capital Colombo, ahead of the Commonwealth summit, said he had urged Sri Lanka's president to go further and faster over human rights issues and reconciliation.

In a meeting with President Rajapaksa, he called for Sri Lanka to ensure "credible, transparent and independent investigations into alleged war crimes" and said if this did not happen by March he would press the UN Human Rights Council to hold an international inquiry.

The prime minister met Mr Rajapaksa on Friday after a visit to the northern Jaffna region to see the situation facing the country's Tamil minority.

 

He said strong views had been expressed but the meeting with the president had been worthwhile.

 

'Right track'

 

Mr Cameron said: "I accept it takes time but I think what matters is getting on the right pathway, getting on the right track, because it's only through generosity, through reconciling people that you can make the most of this country.

 

"So, a frank meeting - of course not everything I said was accepted but I sense that they do want to make progress on these issues and it will help frankly by having international pressure in order to make sure that that happens."

 

Earlier, the UK leader met Sri Lankan cricketer Muttiah Muralitharan, a Tamil who works for reconciliation in his country.

 

_71153660_71153659.jpg

David Cameron faced the bowling of Sri Lankan cricketer Muttiah Muralitharan, who said the PM had been misled about the situation in the country

 

_71153664_71153663.jpg

Mr Cameron travelled to the northern Jaffna region on Friday to hear the concerns of local Tamils who complain of human rights abuses

 

_71153662_71153661.jpg

The Commonwealth summit opened on Friday amid traditional displays highlighting Sri Lanka's cultural heritage

 

_71153666_71153665.jpg

The government hoped the summit would showcase the country on the international stage but the meeting has been overshadowed by the human rights

 

 

Spin bowler "Murali" backed the prime minister's decision to travel to Sri Lanka but said he had been misled about the situation in the country.

 

Murali told journalists: "He must have been misled by other people. People speak without going and seeing the things there. I go on and off. I see from my eyes there is improvement.

 

"I can't say the prime minister is wrong or not. He hasn't seen the site, he hasn't gone and visited these places - yesterday only."

 

BBC political editor Nick Robinson, in Colombo, said it was clearly a tense and difficult meeting between the prime minister and Sri Lanka's president.

Meeting boycott

 

Earlier on Friday, Mr Cameron became the first international leader to travel to the Tamil-dominated north of the country since Sri Lankan independence in 1948.

 

At one point, the PM's convoy was surrounded by more than 200 protesters holding pictures of loved ones who they claim were killed by the Sri Lankan armed forces or have disappeared.

 

Mr Cameron said the visit - in which he also toured a temporary refugee camp and a newspaper office whose printing presses had been burned - had "drawn attention to the plight" of the Tamil minority in the country.

 

The Tamils' treatment at the end of the civil war in 2009 has dominated the run-up to the the Commonwealth Heads of Government Meeting (Chogm), taking place in Colombo.

 

The prime ministers of Canada, India and Mauritius are staying away from the summit in protest over the allegations.

 

http://www.bbc.co.uk/news/world-asia-24970403

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் கமரூனின் கோரிக்கையை நிராகரித்தது சிறிலங்கா! - சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்கிறார் பசில்!!

 

தமிழீழத்துக்கான ஒரு படியை  நீங்களே  திறக்கின்றீர்கள்  பசில் ஐயா......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.