Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன் கலசமொன்றை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(எம்.எப்.எம்.பஸீர்)
 
சுமார் 800 வருடங்கள் பழைமையான மாணிக்க கல் பதித்த பொன் கலசம் ஒன்றினை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணலொருவரையும் பிறிதொரு நபரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று வத்தளை  பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்டவர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர்கள் எதிர்வரும் இம்மாதம் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
கைது செய்யப்பட்டவர்களில் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணல் தர வீரர் ஒருவரும் அடங்குவதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் தொல் பொருள் பாதுகாப்பு விசாரணை பிரிவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பகுதிகளில் உள்ள கோவில்களில்... திருடி இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.