Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறுமுகம் - சந்திரசேகரன் மகிந்த அரசில் இணைவு

Featured Replies

25_08_06_thondaman_435.jpg

தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு பேரினவாதிகளின் முன் அமைச்சுக்கு கை குலுக்கும்...அரசியல்வாதிகள்..! இவர்களிடம் மக்களின் நலன் என்பது கை உயருமா..தாழுமா..??!

சிங்கள பேரினவாதக் கட்சிகளை உள்வாங்கிச் செயற்படும்..மகிந்த அரசில் இரண்டு பிரதான மலையகக் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதுடன் கட்சித் தலைவர்களுக்கு மகிந்த அரசு அமைச்சர் பதவிகளையும் இதர உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளது.

ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் மகிந்தவுக்கு எதிரானவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கோடு மகிந்த இந்த நகர்வைச் செய்திருக்கலாம். இருந்தும் புலிகளோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்திரசேகரனை அமைச்சரவையில் உள்வாங்கி இருப்பது ஜேவிபி மற்றும் கெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகளுக்கு எச்சரிக்கையாகவும்..வெளி உலகுக்கு...சந்திரிக்கா போன்ற சமாதான தூதன் என்ற வேடத்தையும் வழங்கலாம். எது எப்படியோ.. எல்லாம் அரசியல் சகதிக்குள் நீச்சலடிக்க வெளிக்கிட்டத்தன்..வெளிப்பாடு என்பது மட்டும் தெளிவு..!

-------------

Thondaman, Chandrasekaran join UPFA government

[TamilNet, August 25, 2006 10:13 GMT]

The Ceylon Workers Congress (CWC) led by Mr.Arumugan Thondaman and Upcountry Peoples Front (UPF) led by Mr.Periyasamy Chandrasekaran Friday joined the United Peoples Freedom Alliance (UPFA) government led by President Mahinda Rajapakse, political sources said.

Mr. Thondaman and Mr.Chandrasekaran were sworn in as Cabinet rank ministers Friday morning around 9.40 a.m. and 10 a.m.by President Mahinda Rajapakse. The event was held at the Presidential secretariat. Two more parliamentarians of the CWC Mr.Muthu Sivalingam and Mr.M.Sachchithnandam and one parliamentarian of the UPF Mr.P.Radhakrishnan were sworn in as Deputy Ministers.

The list of new ministers and deputy ministers follows:-

Mr.Arumugan Thondaman- Minister of Youth Empowerment and Socio-Economic Development.

Mr.Periyasamy Chandrasekaran- Minister of Socio-Development and Development of Socio-Equality.

Mr.Muthu Sivalingam-Deputy Minister of National Building and Infrastructure Development.

Mr.M.Sachchithanandam-Deputy Minister for Education.

Mr.P.Radhakrishnan-Deputy Ministry for Vocational Training.

:lol:குறளோவியம் :lol:

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற் றன்று.

மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.

என்னடா இது.. மலையகம்..எழுச்சி.. தொண்டமானும்.. சந்திரசேகரனும் நம்மடையாக்களெண்டு சொன்னியள்.. இண்டைக்கு இப்பிடி ஒரு புதினம் விடுறியள்..

சரி.. சரி.. அவங்களுக்கு தங்கடை இனம் வாழவேணுமெண்டு ஆசையிருக்கு.. அதை குறை சொல்லேலுமோ????????????????????

தொண்டமானும்.. சந்திரசேகரனும் நம்மடையாக்களெண்டு சொன்னியள்

என்ன எங்கடை போராட்டத்துக்கு.....ம.....ரே புடுங்கினவை ஏதோ எங்கடை பேரைச் சொல்லி தங்கடை அரசியலை பாக்க பாத்திச்சினம் சரிவராது எண்டவுடனை காலிலை விழுந்திட்டினம் எப்பிடி பாத்தாலும் அரசியல் வாழ்க்கையில் இருக்கும் மட்டும் சுரூட்டுறதை சுரூட்டுறத்துக்கு இப்பிடி போணத்தான் சரி எண்டு முடிவெடுத்திட்டினம் (தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அறிவுரை சொல்லியிருப்பினம்)

எனக்கொரு ஞாபகம் உள்ளது சிறில் மத்தியு தொண்டமானுக்குச் சொன்னதாக சப்பாத்துக்கள் மாறிக் கொண்டிருக்கும் நக்கிற நாக்கு ஒன்றுதான் என்று .....தாத்தா செய்ததை பேராண்டி செய்கிறான் இது அரசியலில் சகசமப்பா.....இந்த விடயம் நக்கிறவைகளுக்கு நல்லா விளங்கும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலையக மக்களின் நிலைமை சற்று வித்தியாசமானது. ஆவர்கல் அங்கு மலை உச்சியிலே முடங்கிப் போயிறுக்கிரர்கள். சுற்ற்ய் சிஙலவன் எங்கும் ஓட முடியத நிலை.

ஆவர்கள் காலாகாலமாக இந்த நவீன காலத்திலும் ஓர் அடிமைத்தன வாழ்க்கையை வாழ்கிரார்கள்.

ஆஅளும் கட்சியுடன் சேராவிட்டால் வாழ்வு கஷ்டம்.

எப்பொழுதோ சேரவேன்டியவர்கள் JVP காரணுடன் சேர வேன்டும் என்பதற்க்காக சிறிது பொருத்டிருந்தார்கள்.

இப்பொழுது அமெரிக்கனுடைய நிர்பந்தத்தினிமித்தம் JVP யுடன் ம்கிந்தா கூட்டுசேர முடியத நிலை.

என்வே இந்த புதிய கூட்டு.

என்றாலும் மற்றைய ராஜபக்ஷ்ஷ யினருக்கு தமிழன் ஆட்ச்சியிலோ அதிகாரத்திலோ இருபது சற்றும் விரும்பார். எனவே ஒற்றைக் கன்னால்தான் தொடர்ந்தும் பர்வையை வைக்க வேண்டும் :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டச்சு பிழைகளுக்கு மனவருத்தம்

என்னடா இது.. மலையகம்..எழுச்சி.. தொண்டமானும்.. சந்திரசேகரனும் நம்மடையாக்களெண்டு சொன்னியள்.. இண்டைக்கு இப்பிடி ஒரு புதினம் விடுறியள்..

சரி.. சரி.. அவங்களுக்கு தங்கடை இனம் வாழவேணுமெண்டு ஆசையிருக்கு.. அதை குறை சொல்லேலுமோ????????????????????

¾í¸¨¼ þÉõ šƧÅϦÁñ¼ ¬¨º ÅýÉ¢ìÌ

§À¡¸ÓýÉÁø§Ä¡ Åó¾¢Õ츧ÅÏõ.....

என்னடா இது.. மலையகம்..எழுச்சி.. தொண்டமானும்.. சந்திரசேகரனும் நம்மடையாக்களெண்டு சொன்னியள்.. இண்டைக்கு இப்பிடி ஒரு புதினம் விடுறியள்..

சரி.. சரி.. அவங்களுக்கு தங்கடை இனம் வாழவேணுமெண்டு ஆசையிருக்கு.. அதை குறை சொல்லேலுமோ????????????????????

நம்ட ஆக்கள் என்று யார் சொன்னார்கள்?

அவர்கள் தான் நாங்கள் உங்கட ஆக்கள் என்று சொன்னார்கள் வந்தார்கள் போனார்கள் :roll: :?: :!:

இது எல்லாம் அரசியலில் சகயம்ப்பா. ஆசை ஆரை விட்டது. வைகோ அடிக்காத குத்துகரணமா?? மாணிக்கதாசன் இருந்த காலத்தில் தலைவரின் வாலை பிடித்து கொண்டு திரிந்த சித்தார்த்தன் இப்போ என்ன சொல்லூறார்??? 2002 க்கு முதல் யுத்தகாலத்தில் எத்தினை பேர் புலிகளுக்கு எதிரா பிரசாரம் செய்தவை???? சமாதானம் வந்திடும் என்ட எதிர்பார்ப்பு வந்தவுடன் எத்தினை புதிய தலைகள் தோண்றி இருக்கு.... எத்தினை எதிர்ப்பு இணையதளங்கள்.... எப்படி இவைக்கு திடீர் ஞான்ம் வந்திச்சு?????? எல்லாம் பதவிக்கும் பணத்துக்காகவும்தான். மற்றபடி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஆசை தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதுதான். அது ஈழத்தை விட வேறு எங்கும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பது அனைத்து தமிழர்களும் உணர்ந்த விடயம். இந்த மக்கள் மீது அக்கறை இல்லாத அரசியல்வாதிகளை விட்டுவிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரே அணியில் இணையும் முகமான கருத்துகளுக்கு முக்கியம் கொடுப்பது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இவ்வளவு அரசில் இணையாமல் இருந்தது தான் ஆச்சரியம். எப்போது எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு பின்னால் போகின்ற வரலாறு தான் இவர்களது அடிப்படையே!

செல்வநாயகம் காலத்திற்கு ஒற்றுமைக் கூட்டணியமைத்த போது, தென்பகுதி அரசியலுக்காக இவரது தாத்தா தொண்டான் அதை உடைத்துக் கொண்டு போனவர் தானே! அப்படிப்பட்ட பாசறையில் வளர்ந்த இவர்கள் இருவருக்கும் அந்தப் புத்தி இருக்காதா என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.