Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் சந்திப்பில் இருந்து சம்மந்தன் தப்பியோட்டம்! பதில் சொல்ல முடியாது தடுமாறிய கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்களால் கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத கூட்டiமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் ஏ.சுமந்திரன் ஆகியோர் தப்பியோடிய சம்பவம் ஊடகவியலாளர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குமான விசேட சந்திப்பு நேற்று(24) காலை 10.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வவுனியா நகரசபை கலாசார மண்டப்தில் நடைபெற்றது. மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்ற இச் சந்தின் போது கூட்டமைப்பு தலைவர்களை சந்திப்பதற்கு ஊடகவியலாளர்கள் முயன்ற போதும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் காலையில் இருந்து கூட்டம் நிறைவு பெறும் வரை ஊடகவியலாளர்கள் மண்டப வாயிலில் காத்திருந்தனர்.

மாலை 6 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றதும் ஊடக சந்திப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே ஊடக சந்திப்பில் உரையாற்றினார். இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் ‘ ஜனாதிபதி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவையும் சம்மந்தன் ஐயாவையும் பேசுவதற்கு தனிப்பட்ட ரீதியில் அழைத்திருக்கிறார். நீங்கள் அதில் கலந்து கொள்ளுவீர்களா? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த சம்மந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து முடிவெடுத்தே இது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றார். இதன் பின் இரணைமடு விவகாரம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பாகவும் கேள்விகள் ஊடகவியலாளரால் கேட்டகப்பட்டபோது இரா.சம்மந்தன் பதிலளித்தார்.

இந் நிலையில் ஊடகவியலாளதர் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டனி இன்று கலந்து கொள்ளவில்லை. அக் கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன எனக் கேட்டார்? இதன் போது இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என இரா.சம்மந்தன் கூற மேலும் ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேட்கத் தொடங்க இரா.சம்மந்தன் உடனடியாக கதிரையில் இருந்து எழும்பி ஓடிவிட்டார். அவருடன் ஏ.சுமந்திரனும் ஓட பின் தொடர்ந்து ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களும் சென்று விட்டனர். சாதாரணமாக ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கக் கூடிய கேள்வி ஒன்றுக்கே பதில் அளிக்க முடியாது ஓடும் இவர்களா தமிழ் மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசி தீர்க்கப் போவது என தமக்குள் ஊடகவியலாளர்கள் முனுமுனுத்துக் கொண்டனர்.

http://tamizl.com/?p=56746

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லொள்ளு தாங்க முடியல.. :D

பின்னை என்னங்க இசை 2009 ல் எப்படி தெரிந்து கொண்டே எம்மினத்தை அழித்தார்களோ அதே கையறு நிலையை 2014 ல் சம்மந்தர் சுமத்திரன் கூட்டம் நமக்கு பரிசாக இன்னுமொரு துரோக வரலாரை தமிழர்களுக்கு தர வெளிக்கிடுகின்றார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடுவிலை கொஞ்சபக்கத்தை காணவில்லை ஏம்பா இசை நீங்களா செய்தது ? :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.