Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் பட்டினிக்கு எதிரான அமைப்பு நீதிகேட்டு பரப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

2006ம் ஆண்டு சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட (ACF) பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

பிரான்சினை தளமாக கொண்டு இயங்கு பட்டினிக்கு எதிரான அமைப்பு, கடந்த டிசெம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளினையொட்டி, தலைநகர் பரிசிஸ் இயங்கும் மெட்ரோ தொடருந்தது ( Odeon ) நிலையத்தில் பரப்புரையொன்றினை மேற்கொண்டிருந்தது.

மனிநேயப் பணியாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படுவதான அகண்ட காட்சிப்படம் பலரது கவனத்தினைப் பெற்றிருந்ததோடு, அனைத்துலக விசாரணை வேண்டி ஒப்பங்களும் குறியீட்டு ரீதியாக பெறப்பட்டிருந்தன.

இதேவேளை இப்படுகொலை தொடர்பில் 28 பக்கங்கள் கொண்ட ஆவணம் கையேடொன்றினை வெளியிட்டுள்ள ACF அமைப்பு, தனது பணியாளர்கள் முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை சிறிலங்கா அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

paris_001.JPG

paris_002.JPG

paris_003.JPG

paris_004.JPG

paris_005.JPG

paris_006.JPG

 

ஒரு குடும்பம் 20 x 20 அடி தோட்டம் வைத்திருந்தாலே பட்டினியை ஒழிக்கலாம்.

ஆனால் பெரிய தொண்டு நிறுவனங்கள் இலவசமா உணவு கொடுக்கவே விரும்பும்.

உலகில் நிறைய நிலம் உண்டு ஆனால் விவசாயிகள் தான் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.