Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனவரி 11 - பிரான்சில் மாபெரும் நீதிக்கான ஒன்றுகூடல்!

Featured Replies

பிரான்சில் 2012 / 2013 யில் நடைபெற்ற தமிழ்- குர்திஸ்தான் விடுதலை போராட்ட போராளிகளின் படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் - நீதி கேட்டு குர்திஸ்தான் மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம். இந்த நாளில் பரிதி அண்ணன்- நாதன்- கஜன் ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கேட்டு ...

 

இடம்: Gare de Nord
நேரம் : 11H45

மெட்ரோ: ligne 5 - 4 RER : D- B- E
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
Tel: 06 52 72 58 67

 

1560493_448282008633576_1420473005_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

போராடினால் தான் விடுதலை கிடைக்கும், விடுதலை கிடைக்காத வரை அடுத்தவனுக்கு நாம் அடிமை!!

நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க இன்று பாரிஸில் குர்திஸ்தான் மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது.

9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்கள், சக்கின், ரோச்பின், லைலா ஆகியோரின் ஒரு ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள், எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், மனிதநேய அமைப்புகள், விடுதலை அமைப்புகள் பங்கு பற்றினர்.

குர்திஸ்தான் மக்கள் பிரதிநிதிகளின் படுகொலை செய்யப்பட்டது போல், பாரிஸ் நகரில் 8 நவம்பர் 2012யில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் செயற்பாட்டாளர் பரிதி (மதின்தரன் நடராஜா) மற்றும் நாதன், கஜன் ஆகியோரின் நினைவையும் அவர்களுக்கான நீதியும் இந்த நினைவேந்தல், நீதிக்கான போராட்டத்தில்குர்திஸ்தான் மக்கள் அமைப்பினால் முன் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

போராட்டத்தின் இறுதியில் பேசிய மக்கள் பேரவை செயற்பாட்டாளர் திருச்சோதி " சகோதர சகோதரிகளேஇ நாம் எல்லோரும் ஒரு இன மக்கள் - விடுதலைக்காக தமது தாய் நிலத்திற்காக போராடும் மக்கள் - பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழ் சகோதரர்கள் போல் தமது மக்களின் விடுதலைக்காக செயல்படும் போது படுகொலை செயப்பாட்ட இவர்கள் முவரும் எமது சகோதரிகள், இவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நாம் எல்லோரும் போராடுவோம், எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தனது உரையில் கூறினார்.

"போராடினால் தான் விடுதலை கிடைக்கும், விடுதலை கிடைக்காத வரை அடுத்தவனுக்கு நாம் அடிமை"

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
-

 

1509067_675556579162647_1798657762_n.jpg

 

1520710_675556592495979_351140060_n.jpg

 

1005934_675556675829304_1867074154_n.jpg

 

1510404_675556719162633_690835524_n.jpg

 

1533771_675556735829298_1573510042_n.jpg

 

1512669_675556629162642_2055508221_n.jpg

 

1467227_675556695829302_31662021_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.