Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

Featured Replies

வவுனியாவில் 16 தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா பூவரசங் குளத்தில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகைளை தாக்கியவாறு உள்நுழைந்த 16 தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை தாம் சுட்டுக்கொன்றிருப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியவாறு தமது முன்னரங்க நிலைகளுக்குள் பிரவேசித்த 16 பேரையும் தாம் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் சீறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியாவிலிருந்து கிடைக்கும் சுயாதீன தகவல்களின் படி சுட்டுக்கொல்லப்பட்ட 16 இளைஞர்களும் சுமார் 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்; இவர்கள் விடுதலைப்புலிகள் என்று அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு அடையாளமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்ர்களது சடலங்கள் தற்சமயம் வவுனியா பொது மருத்துவ மனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மருத்துவ மனைக்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா மாவட்ட நீதிபதி இரா இளஞ்செழியன் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளர்.

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

மரணித்தவர் யாரோ? எங்காவது அடிவாங்க வேண்டியது பிறகு அப்பாவி மக்களை பிடித்து கொன்று புலிப்பட்டம் சூட்டி சந்தோஷப்படுவது இது தான் ஆக்கிரமிப்பு ராணுவத்தின் இன்றைய சுத்து மாத்து. சமாளிப்பு.

ஈழத்திலிருந்து

ஐhனா

புலிகளும்...இப்ப இராணுவத்தின்ர ரேஜ்சிக்குப் போட்டினமோ என்று எண்ணத் தோன்றுது...! :roll: :idea:

"In Vavuniya, 7 LTTE cadres who were on routine partrol inside the LTTE controlled FDL, located between Iranai Illuppaikulam and Nochchikulam, have gone missing, Mr. Ilanthirayan said."

Meanwhile, hospital sources in Vavuniya confirmed that 16 bodies, in civil clothes, were handed over for post-mortem at Vavuniya hospital by the Police.

Quoted from..tamilnet.com

நீரும் மட்ஹியின் இடத்துக்கு இப்போ போய்ட்டிர் தொழில் செய்ய :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.