Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஈகைப்பேரொளி" முருகதாசனின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு: - பிரித்தானியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஈகைப்பேரொளி" முருகதாசனின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு: - பிரித்தானியா photo.png 

[saturday, 2014-02-08 20:34:14]
Murugathash5year12022014-200.jpg

சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக பிரித்தானியாவில் அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

  

"ஈகப்பேரொளி" முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான எதிர்வரும் 12.02.2014 புதன்கிழமை மதியம் 12:00 மணி முதல் மதியம் 01:00 மணிவரை இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

லண்டன் Hendon Cemetery & Crematorium, London, NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள " ஈகைப்பேரொளி" முருகதாசனின் விதைகுழிமேல் அமைக்கப்பட்டுள்ள 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு "முருகதாசன் அறக்கட்டளை" கேட்டுக்கொண்டுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைதழுவிக்கொண்ட "ஈகப்பேரொளி" முருகதாசன் மற்றும் "தியாகச் சுடர்" முத்துக்குமார் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மை தீயிட்டு தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து ஈகியர்களையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகட்கு: 0044(0)7816453544

 

Murugathasan_5th_Remembranceday2014837-0

 

http://www.seithy.com/breifNews.php?newsID=103211&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.