Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலி அரச தொலைக்காட்சி வெளிக்கொண்டு வரும் “ஈழ விடுதலை போராட்டமும் இனப் படுகொலையும்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி அரச தொலைக்காட்சிகளான RAI STORIATk RAI 3Ak வெளிக்கொண்டு வரும் “ஈழ விடுதலை போராட்டமும் இனப் படுகொலையும்”  இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடை பெற்ற இன அடக்கு முறையை உலகிற்கு வெளிக்காட்டும் இன்னும் ஓர் ஆவணம். உலக நாடுகளே உங்கள் மனக் கதவுகளை திறவுங்கள், 2009 முள்ளிவாய்காலில் எமது தமிழ் மக்கள் 2 லட்சம் பேரின் உயிரை பறிக்கும் இறுதிக்கட்டத்திலும் உலக நாடுகளின் வீதிகளில் இறங்கி எமது மக்களின் உயிர் காக்க போராடினோம். 

உங்கள் மனக் கதவுகள் திறக்கப் படவில்லை, எமது மக்களின் 2 இலட்சம் உயிர் பறிக்கப்பட்டது, பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டன, 90 ஆயிரம் இளம் விதவைகள் உருவாக்கப்பட்டனர், பாலியல் பாலாத்காரம், சர்வ சாதாரணமாக்கப்பட்டது, காணமல் போன பல்லாயிரம்பேர் பற்றி பதிலில்லை, சிறைகளில் வாடும் தமிழரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை, ஆனால் இன்று யுத்தம் முடிந்து 5 வருடங்கள் கடந்து உலகிற்கு உண்மை தெரிய ஆரம்பித்துள்ளது. 

ஈழத்தமிழர் இனப்படுகொலை சம்பந்தமாக ஒரு சர்வதேச நீதி விசாரணை செய்யப்பட வேண்டும், தடை செய்யப்பட்ட இரசாயண ஆயுதங்களை பாவித்தல், பாலியல் பாலாத்காரம், யுத்தமீறல் சம்பந்தமான நீதி விசாரணையும், எமது சுயநிர்ணய உரிமை சம்பந்தமாக தமிழ் மக்களிடம் ஓர் சர்வஐன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தி அதன் மூலம் எமக்கு நீதி தரப்பட வேண்டும். இனியாவது உங்கள் மனக் கதவுகள் திறக்கட்டும், எமது தமிழ் இனத்திற்கு ஓர் விடிவைத் தரட்டும்.

                                               ''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''
                                                               நன்றி

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
 

CRASH-TAMIL---TAMIL--Notice.jpg

மிகவும் அருமையான விடயம். ஈழ ஆதரவாளர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான விடயம். ஈழ ஆதரவாளர்களுக்கு நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.