Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி மைந்தனின் கோரிக்கைகள்

Featured Replies

அன்புடன்

நிர்வாக குழவினருக்கு

இவ் மடல்

ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது

யாதெனின் ....

எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால்

தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ

ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....???

இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன்

நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும்

எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது

உள்ளது .

என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த

நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில்

இத்தோடு நிறைவு செய்கிறேன் .

எனவே அது பற்றிய

தங்களது விரிவான தெளிவான கொள்கை விளக்கமதை

தருமாறு மிக மிக தாழ்மையுடன்

கேட்டு கொள்கிறேன்.

உடன் பதில் எதிர் பார்க்கிறேன் ....

என்றும்

அன்புடன்

- வன்னி மைந்தன் -

அன்புடன்

நிர்வாக குழவினருக்கு

இவ் மடல்

ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது

யாதெனின் ....

எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால்

தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ

ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....???

இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன்

நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும்

எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது

உள்ளது .

என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த

நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில்

இத்தோடு நிறைவு செய்கிறேன் .

எனவே அது பற்றிய

தங்களது விரிவான தெளிவான கொள்கை விளக்கமதை

தருமாறு மிக மிக தாழ்மையுடன்

கேட்டு கொள்கிறேன்.

உடன் பதில் எதிர் பார்க்கிறேன் ....

என்றும்

அன்புடன்

- வன்னி மைந்தன் -

வன்னி மைந்தன் உங்கள் கோரிக்கைகளை நீங்கள் தற்போது வைத்த இடத்தில் வைத்தீர்கள் என்றால்..தொடர்ந்து அது காணாமல் போயிடும்.

கொள்கை விளக்கம் கேட்கிறீங்கள்..இருந்தாத்தானே தாறத்துக்கு...பார்ப்போம்..பொறு

  • தொடங்கியவர்

அன்புடையீர்....

ஒருவருடைய ஆக்கத்தை அவர் இங்கு

பிரசுரிக்கும் போது நிர்வாகமோ இல்லை அது சார்ந்த

அங்கத்தினரோ அதை பார்வையிட்டே உரிய

பகுதிக்குள் இணைக்கிறார்கள் பின் எதற்க்காக அவருடைய

கருத்தை கத்தரிக்க வேண்டும்....???

அப்படியானலும் பரவாயில்லை அதை காணவில்லை

பட்டியலில் இணைப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்

அது மட்டும் அல்லாது அவரை அவமதித்து அவருடைய திறமைகளை

மழுங்கடிக்க செய்கின்ற ஒரு நிகழ்வாகவே அது இருக்கிறது...

முளையிலேயே அவனின் திறனை கண்டு கிள்ளி எறி என்பது போல

இந்த நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது .

கவிதை என்பது ஒருவன் தனது சிந்தைனையில் வந்த எண்ண கருத்துக்களிற்க்கு

உயிர் கொடுத்து அதை பிரசவிப்பதாகும் .

அதை இவர்கள் புரியாமால் இப்படி கண் மூடித்தனமாக செயல் படுவது

ஒட்டு மொத்தத்தில் அவரை இழிவு படுத்துதல் ஆகும் .

பல்லாண்டுகளாக எனது எழுத்து துறை வரலாற்றில்

இப்படியொரு

அவமானம் நடந்ததில்லை.

இவர்களின் இந்த செயலால் மிகவும் மனமுடைந்துள்ளேன்

அத்துடன் மிகவும் மனம் வருந்துகிறேன்

அந்த தலைப்பு அதன் பொருள் ஆக்கம்

உங்களை என்ன செய்தது....??

மற்றவரின் ஆக்கத்தை நீங்கள் தடை செய்வதோ அல்லது அவர்களின் கருத்தில்

மாற்றம் செய்வதோ உங்கள் விதிமுறையாக இருந்தாலும் மனிதாபிமான hPதியில்

அவர்களுக்கு அதை தெரியப் படுத்த வேண்டும்

அதில் மாற்றங்கள் செய்வதற்க்கு முன்பாக...

ஆனால் எதுவும் செய்யாமலும் நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பதும்

உங்களின் மீது கோபத்தை தூண்டுகிறது

எனவே எனது கேள்விக்கு சரியான தெளிவான பதிலை

மிக மிக விரைவில் உடன் தருமாறு கேட்டு கொள்கிறேன்

அப்படி இல்லையாயின் அந்த கவிதையை மீண்டும்

நான் இங்கு பிரசுரிக்கிறேன்

அப்போது நீங்கள் தடை செய்வீர்களா...??

அல்லது நான் இங்கு வந்து ஆக்கங்கள்

படைப்பது தங்கள் இணைத்தாருக்கும் தங்களிற்க்கும்

பிடிக்க வில்லையா...??

எதுவானாலும் உடன் நேரடியாக ஒளிவு மறைவின்ற p

எனக்கு உடன் தெரியப் படுத்தவும்...

நன்றி

என்றும்

அன்புடன்

-வன்னி மைந்தன்

பல ஆண்டு எழுத்துறையில் இருந்தவருக்கு கிள்ளி எறிய முளையில என்ன கிடக்கு?

தற்போதைய களநிலமைகளையும் அதன் அரசியல் இராஜதந்திர பரிணாமங்களையும் கருத்தில் கொண்டு உமது பதிவுகள் சந்தேகத்துக்கிடமானவை. குளம்பியுள்ள மக்களை மேலும் குளப்பும் கருத்துக்கள் பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டியது.

அதை யாழ்கள நிர்வாகம் தொடர்ந்தும் செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்

தேசியத்தின் பலத்தையும்

அதன் கள நிலவரத்தையும் சரியாக

அறியாமல் இங்கு நான் வர வில்லை

அது சம்பந்தமாக தாங்கள் எனக்கு

சொல்ல வேண்டிய அவசியமும்; இல்லை .

தன் இனம் . தன் மண்

தன் மக்கள். தன் உறவு

தன் தேசம். என்று எண்ணி

வாழ்கின்ற எந்த ஒரு தமிழ் மகனும்

இப்டியான தங்களை போல் கீழ் நிலையொடு

வாழ மாட்டான் .

போலியாக வந்து இப்படி போலி

வேடங்கள் புழ மாட்டான்

உங்கள் கருத்துக்களை கருத்தால் வெல்லுங்கள்

அதுவே கருத்துக்களிற்க்கு சிற்நதது

ஜெனநாயகம் என்றால் என்ன வென்று

தெரியாத தங்களை போன்றவர்கள் தமிழனின் இறப்பிலும் அதை

சரி என வாதிடும் உங்களை போல கொடிய மன நோய் கொண்ட

மனிதர்கள் நாம் இல்லை

எம் தமிழ் தேசியம் இல்லை

முடிந்தால் வாருங்கள் எங்கே உங்கள் ஆய்வு கட்டுரைகளை வெளியிடுங்கள் பார்க்கலாம்..???

என்னில் தங்களிற்க்கு சந்தேகமா...??

ஏன் வராது ....???

இதுவல்ல இன்னும் சொல்லுவீர்கள்

நாம் அறிவோம்

நீங்கள் யார் என்று

உங்களுடன் எங்களுக்கென்ன பேச்சு...??

யார் தேசியவாதி

யார்

சந்தேகவாதி

என யான் அறிவான் .....!!!

நன்றி வணக்கம் .

- வன்னி மைந்தன் -

  • தொடங்கியவர்

ஆயுத கப்பல் வருகுது......!!!

கடலில

வருகுது

கப்பலு

கனரகம்

தாங்கிய

கப்பலு....

போர்க்கலம்

ஆயிரம்

தாங்கியே

போருக்காய்

வருகுது

கப்பலு...

அரபிக்

கடலதை

தாண்டியே

அசைந்து

வருகுது

கப்பலு....

வின்னிடை

பாயும்

கணைகளும்

தாங்கியே

வருகுது

கப்பலு....

கனரக

ஆட்லெறி

கனமதாய்

காவியே

வருகுதே

கப்பலு....

கரிகாலன்

படையனி

களமதை

கனம்

பாக்க

வருகின்ற

கப்பலாம்.....

சிங்கள

பகையதை

சிதைத்திட

அந்தோ

சிரித்தே

வருகுதாம்

கப்பலாம்....

சுதந்திர

தீபம்

ஏற்றிட

அந்தோ

சுதந்திர

கப்பல்

வருகுதாம்....

வருகுது

கப்பல்

வருகுதாம்

பகை

வஞ்சகம்

தீர்க்க

வருகுதாம்....

விரைவினில்

ஈழம்

விடியுதாம்

அதற்க்காய்

விரந்தே

வருகுது

ஆயுத கப்பலாம்

- வன்னி மைந்தன் -

வன்னி மைந்தன் ........

நிறையதான் கோவ படுகிறீகள்!

என்னாச்சு?

முதல்ல சொல்லுங்க ...

ஒரு கள உறுப்பினராய்தான் - கேக்கிறேன்........

எங்கே உங்க கருத்து எல்லாம் வைச்சீங்க.

ஊப்ஸ் ஆய்வு..?

தமிழீழம் - செய்திகள்..

பிரிவில் நீங்க சொன்னது எல்லாம் . எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?

ஏனென்னா..........

இணைக்கப்படும் செய்திகள் எங்க இருந்து பெறப்பட்டது என்ற ஒரு கள விதி இருக்கே...

உங்க தனிப்பட்ட கருத்தாய் இருந்தால்...

முடிவில சொல்லி இருக்க வேணாமா?

செய்தீங்களா - எங்கையும்?

நீங்க கவனிக்கலையா?

அதை விடுவமா?

ஆயுத கப்பல் வருது ...

ஆட்லறி இறக்குது.

கவிதை.....

நிறைய எழுதாற்றல் கொண்ட யாரும் இப்பிடி பண்ணுவாங்களா?

எநத ஆதாராத்தின் அடிப்படையில் இப்பிடியெல்லாம்?

கள நிர்வாகத்தை கேள்வி கேட்பது உங்க உரிமை..............

ஒரு கள உறுப்பினரா.

உங்க கருத்தை வாசித்தவன் என்ற ரீதியில் ...

இதெல்லாம்.............

ஏதாவது சொல்லுங்க!

எது என்னமோ....

நாளுக்கு நாள் - ஆயிரம் பிரைச்சினைகளில் இருக்கும் ஒரு இனத்தின் ஒரு பிரதிநிதி நீங்க ஆனால்....

ஆதாரமில்லம... உங்க வார்த்தைகளை வீசாதீங்க...

வீசினாலும்... இது என் தனிப்பட்ட கருத்து என்னு சொல்லிடுங்க!!

  • தொடங்கியவர்

நான் பதை;த படைப்பு யாவும் எனது சொந்த படைப்பே....

கவிதை என்பது கற்ப்பனை இது யாவரும் புரிந்ததே...

இதை ஏன் தாங்கள் புரியவில்லையோ...??

ஆயுதம் வந்து இறங்குது என்று எங்கே நான் சொன்னேன்....ஃ??

எங்கள் விடதலையை மீட்க்க இதோ வருகுதே என்றேன்

அவ்வளவு தான்....

ஆய்வு கட்டுரை யாழ் திருமலை . வன்னி

போனற இடங்களில் இருந்தும் சிலு முக்கிய செய்தி நிறுவனங்களில் இரு சாராரும்

கொடுத்த கருத்தின் அடிப்படையிலும்

சில இராணுவ பரிமாணய்கள்

எவ்வாறு

உரு களத்தில் இருக்கும் என்பதும்

ஒரு ஆய்வை செயடபவன் அறிந்து வைத்ததே...

வேனு;றும் ஆனால்

அந்த

பிரடீதச வேறு பாடுகளை அவன்

அறிய மறந்திருக்கலாம்

ஆனால் போரியல் சம்பந்தமான்

விடயங்களை அவர்கள்

அறிந்து வைத்திருப்பார்கள்...

சரிய வர்ணன்...

- வன்னி மைந்தன் -

அன்புடன்

நிர்வாக குழவினருக்கு

இவ் மடல்

ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது

யாதெனின் ....

எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால்

தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ

ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....???

இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன்

நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும்

எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது

உள்ளது .

என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த

நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில்

இத்தோடு நிறைவு செய்கிறேன் .

எனவே அது பற்றிய

தங்களது விரிவான தெளிவான கொள்கை விளக்கமதை

தருமாறு மிக மிக தாழ்மையுடன்

கேட்டு கொள்கிறேன்.

உடன் பதில் எதிர் பார்க்கிறேன் ....

என்றும்

அன்புடன்

- வன்னி மைந்தன் -

விளக்கம் தனிமடலில் வழங்கப்பட்டுள்ளது

மேற்கோள்:

நான் பதை;த படைப்பு யாவும் எனது சொந்த படைப்பே....

இதை எங்கேயாவது....

உங்க பதிவுகளின் முடிவில் சொல்லி இருந்தீர்களா ...

என்பதே என் கேள்வியாய் இருந்தது - சகோதரா!

அப்பிடின்னா...

எங்கே- எப்போ?! 8)

வன்னி மைந்தன் பிழை எங்கு இருக்கின்றது எண்று சொல்லி எல்லாம் விமர்சனம் செய்யும் தரத்தில் நான் இல்லை.... ஆனாலும் மற்றவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் விமர்சனம் செய்பவர்களை மட்டும்தான் நான் விமர்சனம் செய்பவன்... உங்களின் கருத்துக்களில் பிழை இருந்தால் அதுக்கான சரியான முறைமையை சொல்லிக் கொடுத்து இருக்கும் தவறுகளை சுட்டுவது முறை...!

உங்களின் கருத்துக்களில் என்ன பிழை எண்று எடுத்து சொல்ல முடியாத, பேடித்தனத்தில் உங்களை சிலர் வஞ்சித்ததை பார்க்க முடிந்தது... அதுகாக நான் உங்களின் கருத்துக்களை ஆதரித்தேன் எண்று இல்லாவிட்டாலும் உங்களின் கருத்து சுதந்திரத்தை மதித்ததன் விளைவாய் உங்களுளின் கருத்துக்கு மாற்று சம்பவம் கூட காரணமாக இருக்கலாம் எண்று சொல்ல முனைந்தபோது... இங்கு காவடி, நல்லவன், குறுக்கால போவன் எண்று சிலர் வந்து வேடிக்கை காட்டினார்கள்.... நிச்சயமாக அவர்களின் செயல் கண்டிக்க தக்கது... உங்களின் கட்டுரைகளில் ஆக்கங்களில் தவறு எண்றிருந்தால் அதை சரியான முறையில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்...! ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் உங்களை உறுட்டியும் மிரட்டியதையும் காணக்கூடியதாக இருந்தது... அதில் பேர் சொல்ல விருப்பதகாதவர் ஒருவரின் பங்கும் இருந்தது....! இதைத்தான் இவர்கள் தங்களின் கருத்துகள் எண்று இவ்வளவுகாலமும் செய்து வருகிறார்கள்...

உங்களிடம் நான் வேண்டிக் கொள்வது எல்லாமே உங்களின் ஆக்கங்களை (குறிப்பாக கட்டுரைகளை) முடிந்தளவு ஆதரத்துடன் தாருங்கள்...!

விளக்கம் தனிமடலில் வழங்கப்பட்டுள்ளது

நன்றி அண்ணா. உங்கள் வழிகாட்டல் அவருக்கு உதவியளித்திருக்கும்..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் உங்கள் கோரிக்கைகளை நீங்கள் தற்போது வைத்த இடத்தில் வைத்தீர்கள் என்றால்..தொடர்ந்து அது காணாமல் போயிடும்.

கொள்கை விளக்கம் கேட்கிறீங்கள்..இருந்தாத்தானே தாறத்துக்கு...பார்ப்போம்..பொறு

நன்றி அண்ணா. உங்கள் வழிகாட்டல் அவருக்கு உதவியளித்திருக்கும்..! :idea:

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிற பச்சோந்தியையா நீர்

ஓம் ஓம் பூவாயும் இருக்கலாம் புட்பமாயும் இருக்கலாம் தம்பி சொன்னமாதிரியும் இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படைப்புகளில் திருத்தம் செய்ய நினைப்பதோ அல்லது இரத்துச் செய்ய எத்தனிப்பதோ கள நிர்வாகத்துக்கு இலகுவான விடயம் தான், ஆனால் படைப்பாளி அறியக்கூடியதாக அல்லது அறிந்த பின் மாற்றம் செய்வதே பத்திரிகாதர்மம், செய்திகள் எப்போதும் ஜதார்த்தமாக பக்கச் சார்பின்றி நடுநிலைத் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

படைப்பாளி கற்பனையில் மாத்திரமல்ல ஜதார்த்தமாக அறிந்தவற்றையெல்லாம் இலக்கியமாகப் பதிவு செய்யக் கூடியவன், சுப்ரமணிய பாரதியார் 20ம் 21ம் நூற்றாண்டை கற்பனை செய்து கவி படைக்கவில்லையா, ஏன் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அக்காலத்திலேயே விமானத்தை அகக் கண்ணால் பார்த்து புட்ப விமானம் படைக்கவில்லையா.

வன்னிமைந்தனே களப் பொறுப்பாளர் காலம் பிந்தியாவது பதில் தந்துள்ளார் தானே, மனம் தளராதீர்கள் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தடவை பதிவாகின்றது, மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தனே அவசரப்படாமல் பொறுமையாய் ஒருதரத்துக்கு இரு தரம் வாசித்து பின் பதிவு செய்யுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.