Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியுரிமையை இழக்கவில்லை சரத் பொன்சேகா! – நேற்றைய தேர்தலில் வாக்களித்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமையை இழக்கவில்லை சரத் பொன்சேகா! – நேற்றைய தேர்தலில் வாக்களித்தார். 

[sunday, 2014-03-30 08:44:49]
sarath-300314-150.jpg

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தேர்தலில் பிலியன்தல பெட்டகன்தர சுமனசார வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், வாழ்க்கையில் முதல் தடவையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் தபால் மூலமே வாக்கு அளித்திருந்ததாகவும், வாக்குச் சாவடிக்குச் சென்று முதல் தடவையாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

அரசியல் சாசனத்திற்கு அமைவாக தான் வாக்களிப்பதற்கான உரிமை இருக்கின்றது என்பதனை தேர்தல் திணைக்கள அதிகாரிகளும், தேர்தல் திணைக்களமும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாக்களிப்பில் பங்கேற்றதன் மூலம் எனது குடியுரிமை ரத்து செய்யப்படவில்லை என்பதனை மக்களுக்கு எடுத்துரைக்க முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106751&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.