Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிசுக் கப்பல்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0519.JPG

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படையினருக்க அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரோந்துக் கப்பல் இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததை படங்களில் காணலாம். (படங்கள்: பிரதீப் பத்திரன)

DSC_0634.JPG

DSC_0521.JPG

DSC_0639(3).JPG

DSC_0619.JPG

DSC_0643(1).JPG

DSC_0647.JPG

DSC_0570(2).JPG

http://tamil.dailymirror.lk/--main/108042-2014-04-24-10-09-56.html

 

ஆள் கடத்தி மிரட்டி ஓசில ஒரு கப்பலும் எடுதிட்டார்கள்.

இனி கொத்தியின் மிதக்கும் ஆயுத கப்பலுக்கு பாதுகாப்பு கூடும்.

தமிழ்மக்களை அகதிகளாக்கி, அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி அவுஸ்ரேலியாக்கு அகதிகளா அனுப்பினர் இனக்கொலை சகோதரர்கள். பின்னர் அவர்களை அகதிகளாக போகமல் தடுப்பதற்கு அவுஸ்ரேலியாவுடன் நட்புறவாகி ரோந்துக்கப்பல் இனாமாக.. உலகின் அதியசயங்களில் இதுவும் ஒன்று.. நடக்கட்டும் நாடகம் எதுவரை போகுது என்று வழமைபோல் வேடிக்கை பார்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

U.S. radars and dinghies to fight LTTE

 

[TamilNet, Thursday, 08 November 2007, 13:24 GMT]

 

Radar-based maritime surveillance system and several Rigid Hull Inflatable Boats (RHIBs) were donated to Sri Lanka Navy by U.S. Ambassador to Sri Lanka Robert O. Blake in a ceremonial function at Trincomalee on Thursday. Ambassador Blake expressed U.S. Government's hope that the radar system and the inflatable boats would help the Sri Lankan Navy to interdict arms shipments to the LTTE. The donation was part of U.S. programme to assist partner nations to deter global terrorist activity. Mr. Blake also urged Colombo to pursue a negotiated settlement and respect human rights, (2007 இல் புலிகளை அழிக்க ஆயுதம் கொடுக்கேக்கையும் ஒரே உச்சரிப்புத்தான். இன்றும் அதே உச்சரிப்புத்தான். கவனிங்க மக்களே.) a press release issued by the U.S. Embassy in Colombo said.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23727

 

 

rhib.jpg

 

us_navy_rhib.jpg

 

மகிந்த கும்பலுக்கு எல்லாம் பனமரத்தில்.. குருவி இருக்க.. பனங்காய் விழுந்த கதையா.. நடந்திட்டு இருக்குது. ஆனால் இதற்குள் இருக்கும்.. பிராந்திய அரசியலை.. இராணுவ.. பொருண்மிய நகர்வுகளை தமிழர்களும் விளங்கிக் கொள்ளாமல்.. வெள்ளைக்காரன்.. குறிப்பாக மேற்குலகத்தினர் நல்லவங்க என்று ஒரேயடியா அவங்கள நம்பிக்கிட்டு இருக்காங்க. அது இந்தியனை நம்பிறதை விட மகா கொடுமையா முடியும் ஓர் நாள். :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.