Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(1) எஸ் திருநாவுக்கரசு  (...அரசையா)

 

(2)  count de grisley

 

(3) The  flying gauchito 

 

(4) ..........

 

(5)  Maria Sharapove 

 

(6)Sunitha Williams 

 

(7) .நைரோபி ......

 

.(8) Granma

Edited by நிலாமதி

  • Replies 296
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1.'சின்னமணி ' (கணபதிப்பிள்ளை)
2.Count de Grisley 
3.The Wise Little Hen
4.
5. Maria Sharapova 
6.Sunita Williams
7.Canada and Mexico
8.Catalina flying boat
  • கருத்துக்கள உறவுகள்

7)   சீனா அல்லது ரஸ்யா... அனேகமாக ரஸ்யா தான் என் கணிப்பு

  • தொடங்கியவர்

7)   சீனா அல்லது ரஸ்யா... அனேகமாக ரஸ்யா தான் என் கணிப்பு

 

வாத்தியாரின் வரவு நல்வரவாகட்டும்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. சின்னமணி (கணபதிப்பிள்ளை)
 
02.  count de grisley.
 
03. The Wise Little Hen
 
04. பிஸ்மார்க்.
 
05. மரியா ஷரபோவா.
 
06. சுனிதா வில்லியம்ஸ்.
 
07. சீனா.
 
08. Granma

முயற்சித்த நிலாமதி, கறுப்பி மற்றும் வாத்தியார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
 
வினா 01.
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவின் போது தமக்கு வழங்கப்படவிருந்த கலைமாமணி
 
என்னும் கௌரவ விருதைப் பெற மறுத்த ஈழத்து  எழுத்தாளர் யார்?
 
டொமினிக் ஜீவா.
 
வினா 02.
 
அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பழைய இப்போதும் செயல்படும் கடிகாரம் காணப்படும் தேவாலயத்தின் பெயர் என்ன?
 
கொமயாகுவா
 
வினா 03.
 
1936ல் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் மேற்புறம் தன் விமானத்தை நிறுத்துவதில் வெற்றி பெற்ற அமெரிக்க விமானியின் பெயர் என்ன?
 
ஜிம்மி க்ரோஃப்ட் ஏஞ்சல்.
 
 
வினா 04.
 
பொருளாதாரத்திற்காகத் தனது 90வது வயதில் நோபல் பரிசு பெற்றவரின் பெயர் என்ன?
 
லியோனிட் ஹர்விஷ்.
 
வினா 05.
 
ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் அட்டோர்னி ஜெனரலின் பெயர் என்ன? 1993
 
ஜானெட் ரெனோ
 
வினா 06.
 
உலகிலேயே தேசிய கீதத்தைச் சரியாகப் பாடினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் நாடு எது?
 
நைஜீரியா.
 
வினா 07.
 
உலகிலேயே மதச்சடங்குகளோ மதக்குருக்களோ இல்லாத உலகின் பெரிய மதம் எது?
 
பஹாய் மதம்.
 
வினா 08.
 
முதன் முதலில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டம் பெற்றவர் யார்?
 
B. மகாதேவா.
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

வினா 02.

அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பழைய இப்போதும் செயல்படும் கடிகாரம் காணப்படும் தேவாலயத்தின் பெயர் என்ன?
( ஹோண்டுராஸ்) Comayagua Cathedral 

 

வினா 03.

1936ல் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் மேற்புறம் தன் விமானத்தை நிறுத்துவதில் வெற்றி பெற்ற அமெரிக்க விமானியின் பெயர் என்ன?  James craw ford angel 

 

வினா 04.

ருளாதாரத்திற்காகத் தனது 90வது வயதில் நோபல் பரிசு பெற்றவரின் பெயர் என்ன?

 

Leonard Hurwicz 

 

 

வினா 05.
   
ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் அட்டோர்னி ஜெனரலின் பெயர் என்ன? 1993

 

Janet Reno 

 

 

 

 

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. டொமினிக் ஜீவா.
 
02. Comayagua Cathedral
 
03. Jimmy James Craw ford Angel.
 
04. Leonard Hurwicz.
 
05. Janet Reno
 
06. நைஜீரியா.
 
07. பஹாய் மதம்.
 
08. B. மகாதேவா.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

 

  • தொடங்கியவர்
வினா 01.
 
ஜெமினி சரோஜதேவி நடித்த திரைப்படமான எல்லோரும் இந்நாட்டு மன்னர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒன்றாகவே
 
விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிய ஈழத்துப் பாடலாசிரியர் யார்?
 
ஈழத்து இரத்தினம்
 
வினா 02.
 
சாக்கோ போர் என்னும் குறியீட்டுப் பெயருடன் சுமார் மூன்று ஆண்டுகள் வரை போரில் ஈடுபட்ட நாடுகள் எவை?
 
பராகுவே மற்றும் பொலிவியா
 
 
வினா 03.
 
தென் அமெரிக்காவின் இதயம் என வர்ணிக்கப்படும் நாடு எது?
 
பராகுவே.
 
 
வினா 04.
 
லிபியாவில் ஜெனரல் கடாபி தலைமையிலான இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய புரட்சி அழைக்கப்படும் பெயர் என்ன?
 
கிரேட் அல்ஃபதா புரட்சி.
 
வினா 05.
 
மேற்காசியாவின் மிகப் பெரிய இயற்கைக் குகையின் பெயர் என்ன?
 
ஜெட்டா குகை லெபனபன்
 
 
வினா 06.
 
ஆசியாவின் நுழைவாயில் எனச் சிறப்பிக்கப்படும் நாடு எது?
 
பிலிப்பைன்ஸ்.
 
 
வினா 07.
 
ஆங்கிலம் அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும் ஒரே மத்திய அமெரிக்க நாடு எது?
 
பெலிஸ்.
 
வினா 08.
 
ஐரோப்பாவின் தலைநகரம் எனச் சிறப்பிக்கப்படும் தலைநகரம் எது?
 
புரூஸ்ஸலஸ்.
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

19ஈழத்து ரத்தினம்
2)பரகுவே - பொலிவியா
3)பிரேசில்?

  • கருத்துக்கள உறவுகள்

(1) Nagoor E.M Hanifa          (2) China Japan America  (3) Praqua   (4)  Toyota war (5)  .... (6)  Philipines    ( 7)  Belize  (8)  Vienna

  • கருத்துக்கள உறவுகள்
1.ஈழத்து ரத்தினம்
2.Paraguay Bolivia Argentina
3.Bolivia Paraguay
4. Toyota War
5.China
6.Philippines
7.Belize
8.Brussels, Belgium.
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. ஈழத்து இரத்தினம்
 
02. பராகுவே மற்றும் பொலிவியா
 
03. பராகுவே.
 
04. கிரேட் அல்ஃபதா புரட்சி.
 
05. ஜெட்டா குகை லெபனபன்
 
06. பிலிப்பைன்ஸ்.
 
07. பெலிஸ்.
 
08. புரூஸ்ஸலஸ்.
 
முயற்சித்த வாத்தியார், நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
வினா 01.
 
அன்னை இட்ட தீ என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
வினா 02.
 
சத்தியவான்களின் நாடு எனப் பொருள்படும் வகையில் பெயர் அமைந்துள்ள நாடு எது?
 
வினா 03.
 
முன்னர் வெள்ளை ரஷ்யா என அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன?
 
வினா 04.
 
டைட்டானிக் கப்பலை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் என்ன?
 
வினா 05.
 
முதன் முதலில் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவரின் பெயர் என்ன?
 
வினா 06.
 
உலகிலேயே விகிதாசாரத்தில் ஆண்களை விடப் பெண் உறுப்பினர்கள் அதிகம் உள்ள உலகின் ஒரே பாராளுமன்றம் உள்ள நாடு எது?
 
வினா 07.
 
முதன் முதலில் சோவியத் யூனியனிலிருந்து குடியரசான முதல் நாடு எது?
 
வினா 08.
 
ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தரப் பார்வையாளர் என்னும் சிறப்புத் தகுதி பெற்றுள்ள ஒரேயொரு நாடு எது?
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

(1) குழந்தை ம. சண்முகலிங்கம்.  (2)  african country burkina Faso  (3) Belarus

 

 

(4) The Titanic was built by Harland and Wolff, shipbuilders for White Star Line.

 

 (5) ராபர்ட் பேடன் போவெல்  (6) Ruwanda Central africa 

 

(7) lituvania1940   (8) வத்திக்கான்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

 

வினா 01.
 
அன்னை இட்ட தீ என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
ம. சண்முகலிங்கம்.
 
வினா 02.
 
சத்தியவான்களின் நாடு எனப் பொருள்படும் வகையில் பெயர் அமைந்துள்ள நாடு எது?
 
burkina Faso 
 
வினா 03.
 
முன்னர் வெள்ளை ரஷ்யா என அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன?
 
பெலாரஸ்.
 
வினா 04.
 
டைட்டானிக் கப்பலை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் என்ன?
 
 White Star Line.
 
வினா 05.
 
முதன் முதலில் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவரின் பெயர் என்ன?
 
பேடன் பவல் பிரபு.
 
வினா 06.
 
உலகிலேயே விகிதாசாரத்தில் ஆண்களை விடப் பெண் உறுப்பினர்கள் அதிகம் உள்ள உலகின் ஒரே பாராளுமன்றம் உள்ள நாடு எது?
 
ருவாண்டா.
 
வினா 07.
 
முதன் முதலில் சோவியத் யூனியனிலிருந்து குடியரசான முதல் நாடு எது?
 
லிதுவேனியா.
 
வினா 08.
 
ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தரப் பார்வையாளர் என்னும் சிறப்புத் தகுதி பெற்றுள்ள ஒரேயொரு நாடு எது?
 
வத்திக்கான்

 

 

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. ம. சண்முகலிங்கம்.
 
02. Burkina Faso
 
03. பெலாரஸ்.
 
04. White Star Line
 
05. பேடன் பவல் பிரபு.
 
06. ருவாண்டா.
 
07. லிதுவேனியா.
 
08. வத்திக்கான்
 
அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில் தந்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

 

  • தொடங்கியவர்
வினா 01.
 
ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகின்றான் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
நெல்லை க. பேரன்.
 
வினா 02.
 
பறக்கும் மீன்களின் நாடு என வர்ணிக்கப்படும் நாடு எது?
 
பார்படோஸ்.
 
வினா 03.
 
தற்கொலை Suicide  எனப்படுவது போல பரம்பரையையே கொல்வது அழைக்கப்படும் பெயர் என்ன?
 
Prolicide.
 
 
வினா 04.
 
உலகிலேயே பொற்கோபுர நாடு என்னும் சாட்டுப் பெயரால் அழைக்கப்படும் நாடு எது?
 
பர்மா.
 
 
வினா 05.
 
பாக்தாத் நகரம் அமைந்துள்ள நதிக்கரையின் பெயர் என்ன?
 
டைக்ரீஸ்.
 
 
வினா 06.
 
மரணத்திற்குப் பின் நோபல் பரிசு பெற்ற முதல் நபரின் பெயர் என்ன?
 
எறிக் கால்ஃபெல்ட். 1931
 
 
வினா 07.
 
தென் அமெரிக்காவின் ஜோர்ஜ் வாஷிங்டன் எனப்படுபவர் யார்?
 
சைமன் பொலிவர்.
 
 
வினா 08.
 
A tale of two Cities என்ற நாவலில் இடம் பெற்றுள்ள இரு நகரங்கள் எவை?
 
பரிஸ் மற்றும் லண்டன்.
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1) நெல்லை க பேரன்   (2)  Barbados    (3)   தலை முறைக் கொலை    (4) பர்மா

 
(5) Tigris   (6)  Ralph Marvin Steinman  (7)  Simon Bolivar  (8) London & Paris

  • கருத்துக்கள உறவுகள்

1.நெல்லை. க.பேரன்

2.Barbados

3.Seppuku

4.பர்மா

5.The Tigris River.

6.George Bernard Shaw

7.Simón Bolívar

8.London and Paris

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. நெல்லை க. பேரன்.
 
02. பார்படோஸ்.
 
03. Prolicide.
 
04. பர்மா.
 
05. டைக்ரீஸ்.
 
06. எறிக் கால்ஃபெல்ட். 1931
 
07. சைமன் பொலிவர்.
 
08. பரிஸ் மற்றும் லண்டன்.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
  • தொடங்கியவர்
வினா 01.
 
இடைக்காடர் என்னும் புனைபெயரில் நாவல்கள் எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்? (இவரின் காலப்பகுதி 1868 – 1932)
 
நாகமுத்து.
 
வினா 02.
 
ஒன்றுடன் 30 பூச்சியங்கள் சேர்ந்து வரும் எண் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
நோனில்லியன்
 
வினா 03.
 
இளவரசர் சார்ள்ஸைத் திருமணம் செய்த கமீலாவின் முன்னாள் கணவரின் பெயர் என்ன?
 
அண்ட்ரூ பார்க்கர் பௌலஸ்.
 
வினா 04.
 
2005 செப்டெம்பர் இருவேறு நாட்களில் அமெரிக்காவையே உலுக்கிப் பேரழிவு விளைவித்த இரு புயல்களின் குறியீட்டுப் பெயர் என்ன?
 
கத்தரீனா மற்றும் ரீடா.
வினா 05.
 
உலகிலேயே ஓபியம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
 
ஆப்கானிஸ்தான்.
 
வினா 06.
 
பாகிஸ்தானுடன் மிக அதிக எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் எது?
 
ராஜஸ்தான்.
 
வினா 07.
 
யேசு கிறிஸ்து பேசிய மொழியின் பெயர் என்ன?
 
அராமிக்.
 
வினா 08.
 
முதன் முதலில் உலகிலேயே வெளிவந்த பேசும்படத்தின் பெயர் என்ன?
 
த ஜாஸ் சிங்கர்.
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1)  நாவலாசிரியார் நாக முத்து .

 

(2) .Nomillion 

 

 (3)  Andrew parker .. 

 

(4) Harricane Katrina haricane Cindy  

 

 

 

(5  )   Afganistan 

 

  (6) punjab/ kashmir

 

(7) Jesus spoke Hebrew. Jesus would also have spoken Greek, Latin and Aramaic,

 

 (8)  .......

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. நாகமுத்து.
 
02. நோனில்லியன்
 
03. அண்ட்ரூ பார்க்கர் பௌலஸ்.
 
04. கத்தரீனா மற்றும் ரீடா.
 
05. ஆப்கானிஸ்தான்.
 
06. ராஜஸ்தான்.
 
07. அராமிக்.
 
08. த ஜாஸ் சிங்கர்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
வினா 01.
 
வாகடனன் என்ற புனைபெயர் கொண்ட ஈழத்துக் கவிஞரின் பெயர் என்ன?
 
கல்வயல் வே. குமாரசுவாமி
 
 
வினா 02.
 
1868 முதல் 1994ற்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு முறை பிரித்தானியப் பிரதமராகப் பதவி வகித்தவர் யார்?
 
கிளாட்ஸ்டோன் வில்லியம்
 
வினா 03.
 
My Life என்னும் பெயரில் சுயசரிதை எழுதிய முன்னாள் அமெரிக்க அதிபர் யார்?
 
கிளின்டன்
 
வினா 04.
 
இலண்டனில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடிச் சாதனை படைத்த கிறிஸ்டி அகதாவின் நாடகத்தின் பெயர் என்ன?
 
Mousetrap
 
வினா 05.
 
ஸ்டாலினின் மறைவையடுத்து ரஷ்யாவின் அதிபராக வந்தவர் யார்?
 
குருஷேவ் நிகிதா செர்ஜியேவிச்.
 
வினா 06.
 
ஒன்றுபட்ட ஜெர்மனியின் முதல் சான்சிலரின் பெயர் என்ன?
 
ஹெல்மட் ஹோல்.
 
வினா 07.
 
மாவீரன் நெப்போலியனின் அன்புக்குப் பாத்திரமான குதிரையின் பெயர் என்ன?
 
மரேங்கோ.
 
வினா 08.
 
பிரபலமான அமெரிக்க திரைப்பட நிறுவனமான MGM சின்னத்தில் கம்பீரமாகக் கர்ச்சிக்கும் சிங்கத்தின் பெயர் என்ன?
 
லியோ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

Edited by Puyal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.