Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வினாக்களுக்கும் சரியான பதிலைத் தந்த நிலாமதிக்கு சிறப்பான பாராட்டுக்கள்.

  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply

ஆசனம் 22.
 
வினா 01.
 
இலங்கை வளம் என்ற பாடலைப் பாடிய ஈழத்துப் புலவர் யார்?
 
 குமாரசாமிப் புலவர்
 
வினா 02.
 
தென் அமெரிக்காவையும் அண்டார்டிகாவையும் பிரிக்கும் மிகப் பெரிய ஜலசந்தியின் பெயர் என்ன?
 
 ட்ரேக் பஸேஜ்
 
வினா 03.
 
தன்னிடம் பொருள் வேண்டி வந்த புலவனுக்கு தன் தலையைக் கொடுத்த மன்னன் என வரலாறு கூறும் மன்னனின் பெயர் என்ன? மன்னனிடம் பொருள் வேண்டி வந்த புலவரின் பெயர் என்ன?
 
 மன்னன் குமணன் புலவர் சீத்தலைச்சாத்தனார்
 
வினா 04.
 
பால் வளத்தைப் பெருக்குதல் வெண்மைப் புரட்சி என அழைக்கப்படுவது போல பழ வகைகளின் உற்பத்தியைப் பெருக்குதல் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
 
தெரியாது
 
வினா 05.
 
இந்தியத் தேசியகீதமான ஜன கண மன ….. பாடல் அமைந்துள்ள இராகத்தின் பெயர் என்ன?
 
தெரியாது
 
வினா 06.
 
ஜப்பானின் சமாதான நகரம் என ஹிரோஷிமா என அழைக்கப்படுவது போல உலகின் சமாதான நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
 
Geneva
 
வினா 07.
 
அவுஸ்ரேலியப் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகை அழைக்கப்படும் பெயர் என்ன?
 
தெரியாது
 
வினா 08.
 
The Great Commoner என்னும் அடைமொழி கொண்ட பிரித்தானிய ராஜதந்திரி யார்?
 
வில்லியம் பிட்

  • தொடங்கியவர்

முழுமதியை திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் பாசமுடன் வரவேற்கின்றது
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

1. கல்லடி வேலுப்பிள்ளை   2. ட்ரேக்  பாசஜே   3. குமணன்   ..பெருந்தலைச்  சாத்தனார் ....4. மஞ்சள் புரட்சி

5,   nattai ...6.   Matsudo City    7. Kirribilli House...... 8.William Pitt.......

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாது

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்:
 
01. சோமசுந்தரப்புலவர்
 
02. ட்ரேக் பஸேஜ்.
 
03. மன்னன் குமணன், புலவர் சீத்தலைச்சாத்தனார்.
 
04. பொன்புரட்சி.
 
05. சங்கராபரணம்.
 
06. ஜெனிவா
 
07. The Lodge
 
08. வில்லியம் பிட்.
 
முயற்சித்த முழுமதிக்கும் நிலாமதிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர் 
 
நிலாமதி 75
 
கறுப்பி 68
 
நுணாவிலான் 15
 
முழுமதி 04
  • தொடங்கியவர்
ஆசனம் 23.
 
வினா 01.
 
சந்திரனில் இறங்கிய அப்போலோ விண்வெளி பயணம் பற்றிய நேர்முக வர்ணனை செய்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் யார்?
 
சுந்தா சுந்தரலிங்கம்.
 
வினா 02.
 
முதன் முதலில் இந்தியத் தேசியக்கொடி விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆண்டு எது? இத்தேசியக்கொடியைச் சுமந்து சென்ற செயற்கைக் கோளின் பெயர் என்ன?
 
1971. அப்போலோ 15.
 
வினா 03.
 
Linkedln என்னும் தளத்தை உருவாக்கியவரின் பெயர் என்ன?
 
ரெய்ட் ஹாஃப்மேன்.
 
வினா 04.
 
முதன் முதலில் வெள்ளைமாளிகையிலிருந்து தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த முதல் அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி யார்?
 
ஹரி ட்ரூமன்.
 
வினா 05.
 
இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு ஜெர்மனிக்கும் போலந்திற்கும் இடையே போடப்பட்ட கோட்டின் பெயர என்ன?
 
Oder Neisse Line.
 
வினா 06.
 
Ike என்னும் புனைப்பெயர் கொண்ட அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் என்ன?
 
ஐசன் ஹோவர்.
 
வினா 07.
 
ஒரு துடுப்பாட்டக்காரர் ஆட்டம் இழந்தால் அடுத்த ஆட்ட வீரர் மைதானத்திற்குள் எவ்வளவு நேரத்திற்குள் நுழைந்து விட வேண்டும்?
 
02 நிமிடங்கள்.
 
வினா 08.
 
ஆண்புலியும் பெண் சிங்கமும் ஒன்றிணைந்து உருவாகும் இனம் அழைக்கப்படும் பெயர் என்ன? அதேபோல பெண் புலியும் ஆண் சிங்கமும் ஒன்றிணைந்து உருவாகும் இனம் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
Tigon. Liger
 
Edited by Puyal

ஆசனம் 23.
 
வினா 01.
 
சந்திரனில் இறங்கிய அப்போலோ விண்வெளி பயணம் பற்றிய நேர்முக வர்ணனை செய்த ஈழத்து வானொலி அறிவிப்பாளர் யார்?
 
1. சுந்தா சுந்தரலிங்கம்
 
வினா 02.
 
முதன் முதலில் இந்தியத் தேசியக்கொடி விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆண்டு எது? இத்தேசியக்கொடியைச் சுமந்து சென்ற செயற்கைக் கோளின் பெயர் என்ன?
 
1971 Appollo 15
 
வினா 03.
 
Linkedln என்னும் தளத்தை உருவாக்கியவரின் பெயர் என்ன?
 
Reid Holfman
 
வினா 04.
 
முதன் முதலில் வெள்ளைமாளிகையிலிருந்து தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த முதல் அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி யார்?
 
Herry Truman
 
வினா 05.
 
இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு ஜெர்மனிக்கும் போலந்திற்கும் இடையே போடப்பட்ட கோட்டின் பெயர என்ன?
 
?
 
வினா 06.
 
Ike என்னும் புனைப்பெயர் கொண்ட அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் என்ன?
 
வினா 07.
 
ஒரு துடுப்பாட்டக்காரர் ஆட்டம் இழந்தால் அடுத்த ஆட்ட வீரர் மைதானத்திற்குள் எவ்வளவு நேரத்திற்குள் நுழைந்து விட வேண்டும்?
 
இரண்டு நிமிடங்கள்
 
வினா 08.
 
ஆண்புலியும் பெண் சிங்கமும் ஒன்றிணைந்து உருவாகும் இனம் அழைக்கப்படும் பெயர் என்ன? அதேபோல பெண் புலியும் ஆண் சிங்கமும் ஒன்றிணைந்து உருவாகும் இனம் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
Tigon       Liger

  • கருத்துக்கள உறவுகள்

01  ,Vernon Corea............02  சந்திரயான்-1   இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008,     

03    Reid Holf man  04 Harry S. Truman     .05.The Oder–Neisse line    06.  Dwight D.Eisenhower  

07. 120 seconds (2 mints)   08        Liger    Tigon

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1. யாழ் சுதாகர்
2. November 15, 2008 : Chandrayaan-1
3. Reid Hoffman
4. Harry Truman,
5. Oder–Neisse line
6. Dwight David Eisenhower was Ike.
7. 120 sec.
8. Tigen ; Liger

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. சுந்தா சுந்தரலிங்கம்.
 
02. 1971. அப்போலோ 15.
 
03. ரெய்ட் ஹாஃப்மேன்.
 
04. ஹரி ட்ரூமன்.
 
05.  Oder–Neisse line
 
06. ஐசன் ஹோவர்.
 
07. 02 நிமிடங்கள்.
 
08. Tigon       Liger
 
முயற்சித்த முழுமதி, நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 79
 
கறுப்பி 72
 
நுணாவிலான் 15
 
முழுமதி 10
 
எட்டாவது கேள்விக்கான பதில் நிலாமதியும் கறுப்பியும் முன் பின் முரணாகவும் உச்சரிப்புப் பிழையாகவும் எழுதப்பட்டிருந்தும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 
  • தொடங்கியவர்
ஆசனம் 24.
 
வினா 01.
 
கற்பகதருவாம் பனையின் பெருமைகளைக் கூறும் முகமாக சோமசுந்தரப் புலவரால் கலிவெண்பாப் பாவகையில் இயற்றப்பட்ட செய்யுள் நூலின் பெயர் என்ன?
 
தாலவிலாசம்.
 
வினா 02.
 
இலங்கையில் மிகப் பெரிய தாவரவியல் பூங்கா அமைந்துள்ள இடம் யாது?
 
பேராதனை
 
வினா 03.
 
முதன் முதலில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ரஷ்யப் பிரதமர் யார்?
 
புல்கானின்
 
வினா 04.
 
பகவத்கீதைக்கு மகாத்மா காந்தி எழுதிய விளக்க உரை அழைக்கப்படும் பெயர் என்ன?
 
அனாசக்தியோகம்.
 
வினா 05.
 
முதன் முதலில் இலங்கையில் முதலாவது றப்பர் மரம் நாட்டப்பட்ட இடம் எது?
 
கம்பஹாவிலுள்ள அறங்கொட பூங்கா.
 
வினா 06.
 
உலகிலேயே மிக உயரமான இடத்திலுள்ள தலைநகரத்தின் பெயர் என்ன?
 
லாபாஸ். (பொலிவியா)
 
வினா 07.
 
வம்ச நாச அபாயத்தை எதிர்நோக்கும் தாவர உயிரிகள் குறித்த விபரங்களைக் குறிக்கும் முகமாக வெளிவரும் புத்தகத்தின் பெயர் என்ன?
 
Red Data Book.
 
வினா 08.
 
ஸ்தோத்திரங்களில் மிகப் புகழ் பெற்ற தேவி மகாத்மியம் என்னும் ஸ்தோத்திர புராண காவியம் அமைந்துள்ள புராண நூல் எது?
 
மார்க்கண்டேய புராணம்
 
Edited by Puyal

ஆசனம் 24.
 
வினா 01.
 
கற்பகதருவாம் பனையின் பெருமைகளைக் கூறும் முகமாக சோமசுந்தரப் புலவரால் கலிவெண்பாப் பாவகையில் இயற்றப்பட்ட செய்யுள் நூலின் பெயர் என்ன?
 
1. தாலவிலாசம்
 
வினா 02.
 
இலங்கையில் மிகப் பெரிய தாவரவியல் பூங்கா அமைந்துள்ள இடம் யாது?
 
2. பேராதனை
 
வினா 03.
 
முதன் முதலில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ரஷ்யப் பிரதமர் யார்?
 
3. Nikolai Bulganin
 
வினா 04.
 
பகவத்கீதைக்கு மகாத்மா காந்தி எழுதிய விளக்க உரை அழைக்கப்படும் பெயர் என்ன?
 
4. அனாசக்தியோகம்
 
வினா 05.
 
முதன் முதலில் இலங்கையில் முதலாவது றப்பர் மரம் நாட்டப்பட்ட இடம் எது?
 
5. கம்பஹா ஹறங:கொட பூங்கா
 
வினா 06.
 
உலகிலேயே மிக உயரமான இடத்திலுள்ள தலைநகரத்தின் பெயர் என்ன?
 
6. லாபாஸ்
 
வினா 07.
 
வம்ச நாச அபாயத்தை எதிர்நோக்கும் தாவர உயிரிகள் குறித்த விபரங்களைக் குறிக்கும் முகமாக வெளிவரும் புத்தகத்தின் பெயர் என்ன?
 
Red Data Book
 
வினா 08.
 
ஸ்தோத்திரங்களில் மிகப் புகழ் பெற்ற தேவி மகாத்மியம் என்னும் ஸ்தோத்திர புராண காவியம் அமைந்துள்ள புராண நூல் எது?
 
8. மார்க்கண்டேய புராணம்

அன்புடன் திரு புயல் அவர்களுக்கு
 
மூன்றாவது கேள்விக்கான விடை தேடிக் கொண்டிருக்கின்றேன். எனவே எனது பதிலைப் பார்த்து முடிவை வெளியிடவும்
 
Danke

Edited by முழுமதி

  • கருத்துக்கள உறவுகள்

01.தால விலாசம்   02 பேராதனை    03   Viladimir Putin  2002     04. அநாசக்தி யோகம்

05 Henarathgoda botanical garden in Gampaha 06.   Sucre La Paz Capital of Bolivia
 
  07 ,  Red Data Book                08,  மார்க்கண்டேய புராணம்

  • தொடங்கியவர்
நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் காட்டும் ஆர்வத்திற்கும் நன்றி.
 
பொறுத்து முடிவை வெளியிடுகின்றேன்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. தாலவிலாசம்.
 
02. பேராதனை
 
03. புல்கானின்
 
04. அனாசக்தியோகம்.
 
05. கம்பஹாவிலுள்ள அறங்கொட பூங்கா.
 
06. லாபாஸ். (பொலிவியா)
 
07. Red Data Book 
 
08. மார்க்கண்டேய புராணம்
 
ஒரே தடவையில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 85
 
கறுப்பி 72
 
நுணாவிலான் 15
 
முழுமதி 18
 
  • தொடங்கியவர்
ஆசனம் 25.
 
வினா 01.
 
யாழ்நூல் தந்தோன் என்னும் கவிதை நூலை இயற்றிய ஈழத்துத் தமிழறிஞரின் பெயர் என்ன?
 
வினா 02.
 
1800களின் மத்தியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகக் கடமையாற்றிய ஜெர்மனிய மொழியியலாளரின் பெயர் என்ன?
 
வினா 03.
 
மது மற்றும் மாதுவுக்கு அடிமையாயிருந்தபடியால் ரங்கீலா என்று அழைக்கப்பட்ட மொகாலய மன்னர் யார்?
 
வினா 04.
 
அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
 
வினா 05.
 
மகாபாரத யுத்தம் நடைபெற்றதாகக் கூறப்படும் குருஷேத்திரத்தின் புராணகாலப் பெயர் என்ன?
 
வினா 06.
 
2011ல் இறந்த முதலாவது உலகப்போரின் அமெரிக்க இறுதிப் போர் வீரரின் பெயர் என்ன?
 
வினா 07.
 
ஐரிஷ் இராணுவத்தில் கேணல் பதவி ஏற்ற முதலாவது பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் யார்?
 
வினா 08.
 
அஷ்டபதி என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?
 
  • கருத்துக்கள உறவுகள்

01.  புலவர் மணி எ .பெரியதம்பி  பிள்ளை   02. fredrick Max muller   03    Muhammad Shah (Rangila ) 

 04. எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford,    05 மன்னராட்சிக் காலம்.      

06 Frank Buckles   07 William  IV   08  கீத கோவிந்தம்             

ஆசனம் 25.
 
வினா 01.
 
யாழ்நூல் தந்தோன் என்னும் கவிதை நூலை இயற்றிய ஈழத்துத் தமிழறிஞரின் பெயர் என்ன?
 
1. புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
 
வினா 02.
 
1800களின் மத்தியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகக் கடமையாற்றிய ஜெர்மனிய மொழியியலாளரின் பெயர் என்ன?
 
2. Mau Müller
 
வினா 03.
 
மது மற்றும் மாதுவுக்கு அடிமையாயிருந்தபடியால் ரங்கீலா என்று அழைக்கப்பட்ட மொகாலய மன்னர் யார்?
 
3. முகமது ஷா
 
வினா 04.
 
அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
 
4. ரூதர் போர்ட்
 
வினா 05.
 
மகாபாரத யுத்தம் நடைபெற்றதாகக் கூறப்படும் குருஷேத்திரத்தின் புராணகாலப் பெயர் என்ன?
 
5. ஸமந்தபஞ்சகம்
 
வினா 06.
 
2011ல் இறந்த முதலாவது உலகப்போரின் அமெரிக்க இறுதிப் போர் வீரரின் பெயர் என்ன?
 
வினா 07.
 
ஐரிஷ் இராணுவத்தில் கேணல் பதவி ஏற்ற முதலாவது பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் யார்?
 
7. இளவரசர் வில்லியம்
 
வினா 08.
 
அஷ்டபதி என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?
 
8. கீத கோவிந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

1.ஏ. பெரியதம்பிப்பிள்ளை

2.Friedrich Max Müller

3.Muhammad Shah

4. ernest rutherford

5.சமந்தபஞ்சகம்

6.Frank Buckles,

7.Prince William, Duke of Cambridge

8.கீத கோவிந்தம்     

  • தொடங்கியவர்

ஆசனம் 25.
 
வினா 01.
 
யாழ்நூல் தந்தோன் என்னும் கவிதை நூலை இயற்றிய ஈழத்துத் தமிழறிஞரின் பெயர் என்ன?
 
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை.
 
வினா 02.
 
1800களின் மத்தியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகக் கடமையாற்றிய ஜெர்மனிய மொழியியலாளரின் பெயர் என்ன?
 
மக்ஸ் முல்லர்.
 
வினா 03.
 
மது மற்றும் மாதுவுக்கு அடிமையாயிருந்தபடியால் ரங்கீலா என்று அழைக்கப்பட்ட மொகாலய மன்னர் யார்?
 
முகமது ஷா.
 
வினா 04.
 
அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
 
ரூதர் போர்ட்.
 
வினா 05.
 
மகாபாரத யுத்தம் நடைபெற்றதாகக் கூறப்படும் குருஷேத்திரத்தின் புராணகாலப் பெயர் என்ன?
 
ஸமந்தபஞ்சகம்.
 
வினா 06.
 
2011ல் இறந்த முதலாவது உலகப்போரின் அமெரிக்க இறுதிப் போர் வீரரின் பெயர் என்ன?
 
ஃபிராங் பக்கிள்ஸ்.
 
வினா 07.
 
ஐரிஷ் இராணுவத்தில் கேணல் பதவி ஏற்ற முதலாவது பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் யார்?
 
இளவரசர் வில்லியம்.
 
வினா 08.
 
அஷ்டபதி என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?
 
கீதகோவிந்தம்.

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை.
 
02. மக்ஸ் முல்லர்.
 
03. முகமது ஷா.
 
04. ரூதர் போர்ட்.
 
05. ஸமந்தபஞ்சகம்.
 
06. ஃபிராங் பக்கிள்ஸ்.
 
07. இளவரசர் வில்லியம்.
 
08. கீதகோவிந்தம்.
 
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே தடவையில் சரியாகப் பதிலளித்த கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கும் முமுமதிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 89
 
கறுப்பி 80
 
நுணாவிலான் 15
 
முழுமதி 25
  • தொடங்கியவர்
ஆசனம் 26.
 
வினா 01.
 
பஞ்சவனத் தூது என்னும் நூலை அருளிய ஈழத்துப் புலவரின் பெயர் என்ன?
 
சின்னத்தம்பிப்புலவர்
 
வினா 02.
 
செலிட்டிக் புலி என்னும் பெயரால் சிறப்பிக்கப்படும் நாடு எது? 
 
அயர்லாந்து
 
வினா 03.
 
பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்த பொருளாதாரக் கூட்டமைப்பின் பெயர் என்ன?
 
பெனலக்ஸ். 
 
வினா 04.
 
முன்னாள் லிபியத் தலைவர் கேணல் கடாபியின் பாதுகாப்புப் படையின் பெயர் என்ன?
 
அமேசானியன் கார்ட்.
 
வினா 05.
 
1946 முதல் 1992 வரை மோன்டனெக்ராவின் தலைநகரம் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது?
 
டிட்டோ கிராட்.
 
வினா 06.
 
முதலாம் உலகப் போரில் முக்கட்சிக் கூட்டணி என்னும் அணியில் முன்னிலை வகித்த மூன்று நாடுகளும் எவை?
 
ஒஸ்திரியா, ஜெர்மனி, இத்தாலி.
 
வினா 07.
 
கன்ஃபியூஷியனிஸம் மதத்தின் புனித நூல்களாகக் கருதப்படும் மூன்று நூல்களும் எவை?
 
சி சூயி, வூ ஜிங், ஸ ஷிங்க். 
 
வினா 08.
 
சினாஹோக் என்னும் பெயரால் எக்கோயில்கள் அழைக்கப்படுகின்றன? 
 
யூதக்கோயில்கள். 
 
Edited by Puyal

தேடுகின்றேன். கூடிய சீக்கிரம் எனது பதிவு வரும்.
 
நன்றி
  • கருத்துக்கள உறவுகள்

01.    இணுவை சின்ன தம்பிப்புலவர்    02 Ireland  03 .Benelux union  04. "The Revolutionary Nuns",  The Amazonian Guard

 05. Titograd   06......Germany, Austria and Italy  07...Shu Ching or 'The Book of Historical Records.

Shih Ching or 'The Book of Odes      The I Ching or 'The Book of Changes......08 A Jewish "church" is called a synagogue,

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.