Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் கேட்டு எத்தனை நாட்களுக்குள் பதில் எழுத வேண்டும் என்று எழுதினால் உதவியாய் இருக்கும்.

  • Replies 296
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கேள்விகள் கேட்டு எத்தனை நாட்களுக்குள் பதில் எழுத வேண்டும் என்று எழுதினால் உதவியாய் இருக்கும்.

புலம்பெயர் வாழ்வில் வேலைச்சுமை, குடும்பச்சுமை எனப் பல்வேறு சுமைகளுக்கு நடுவில் நாம். எனவே நீங்களே தீர்மானித்துச் சொல்லுங்களேன்.
 
நீங்கள் தரும் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் வாழ்வில் வேலைச்சுமை, குடும்பச்சுமை எனப் பல்வேறு சுமைகளுக்கு நடுவில் நாம். எனவே நீங்களே தீர்மானித்துச் சொல்லுங்களேன்.
 
நீங்கள் தரும் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி
 
வாழ்க வளமுடன்

நீங்கள் கேள்விகள் கேட்ட நேரத்தில் இருந்து  3 அல்லது 4 நாட்கள் காலவரை தந்தால் நல்லது.

பங்கு பற்றும் மற்ற உறவுகளின் வசதிகளிக்கும் ஏற்ப செயற்படுத்தலாம்.

நன்றிகள்.

ஆசனம் 26.
 
வினா 01.
 
பஞ்சவனத் தூது என்னும் நூலை அருளிய ஈழத்துப் புலவரின் பெயர் என்ன?
 
சின்னத்தம்பிப்புலவர்
 
வினா 02.
 
செலிட்டிக் புலி என்னும் பெயரால் சிறப்பிக்கப்படும் நாடு எது? 
 
Ireland
 
வினா 03.
 
பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்த பொருளாதாரக் கூட்டமைப்பின் பெயர் என்ன?
 
Benelux
 
வினா 04.
 
முன்னாள் லிபியத் தலைவர் கேணல் கடாபியின் பாதுகாப்புப் படையின் பெயர் என்ன?
 
Amazonian Guard
 
வினா 05.
 
1946 முதல் 1992 வரை மோன்டனெக்ராவின் தலைநகரம் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது?
 
Titograd
 
வினா 06.
 
முதலாம் உலகப் போரில் முக்கட்சிக் கூட்டணி என்னும் அணியில் முன்னிலை வகித்த மூன்று நாடுகளும் எவை?
 
Austraia, Italy and Germany
 
வினா 07.
 
கன்ஃபியூஷியனிஸம் மதத்தின் புனித நூல்களாகக் கருதப்படும் மூன்று நூல்களும் எவை?
 
Si Shui, Wu Sing and Shia Ching
 
வினா 08.
 
சினாஹோக் என்னும் பெயரால் எக்கோயில்கள் அழைக்கப்படுகின்றன? 
 
யூதக்கோவில்கள்

Edited by முழுமதி

  • தொடங்கியவர்

நீங்கள் கேள்விகள் கேட்ட நேரத்தில் இருந்து  3 அல்லது 4 நாட்கள் காலவரை தந்தால் நல்லது.

பங்கு பற்றும் மற்ற உறவுகளின் வசதிகளிக்கும் ஏற்ப செயற்படுத்தலாம்.

நன்றிகள்.

ஆகக் கூடிய அவகாசமாக 72 மணித்தியாலங்கள் விடையைத் தேடி எழுதுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
நன்றி கறுப்பி
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புயல்.

  • கருத்துக்கள உறவுகள்
1. தமிழவேள் சி.க. கந்தசாமி
2. Ireland 
3. BENELUX ECONOMIC UNION (BEU)
4. The Amazonian Guard
5. Titograd
6. Austraia, Italy, Germany
7. The I Ching (Yi jing, or Book of Changes),
Shu jing (Book of History ,songs)
Li ji (Book of Rites)
8. யூதக் கோவில்
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. சின்னத்தம்பிப்புலவர்
 
02. அயர்லாந்து
 
03. பெனலக்ஸ். 
 
04. அமேசானியன் கார்ட்.
 
05. டிட்டோ கிராட்.
 
06. ஒஸ்திரியா, ஜெர்மனி, இத்தாலி.
 
07. சி சூயி, வூ ஜிங், ஸ ஷிங்க். 
 
08. யூதக்கோயில்கள். 
 
ஒரே தடவையில் அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில்களைத் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 96
 
கறுப்பி 84
 
நுணாவிலான் 15
 
முழுமதி 33
 
  • தொடங்கியவர்
ஆசனம் 27.
 
வினா 01.
 
பாண்டித்துரைத்தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ் சங்கத்தினால் பதித்து வெளியிடப்பட்ட இராமோதந்தம் என்னும் நூலை எழுதிய ஈழத்துப் புலவர் யார்?
 
சுன்னாகம் குமாரசாமிப் புலவர்
 
வினா 02.
 
முதன் முதலில் நவீன ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற முதல் ஆசியர் யார்?
 
மிக்கியோ ஒடா.
 
வினா 03.
 
புராண காலத்தின் பஞ்ச மகா காவியங்களாகக் கருதப்படுகின்ற ஐந்து காவியங்களும் எவை?
 
குமார சம்பவம், ரகுவம்சம், கிராதார்ஜுனியம், சிசுபாலவதம், நைஷதசரிதம்.
 
வினா 04.
 
ஆண் ஒருவருக்கு நூறு கன சென்ரி மீற்றர் இரத்தத்தில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபினின் அளவு எத்தனை கிறாம்?
 
14 முதல் 15.6 கிறாம்.
 
வினா 05.
 
பெண் ஒருவருக்கு நூறு கன சென்ரி மீற்றர் இரத்தத்தில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபினின் அளவு எத்தனை கிறாம்?
 
11 முதல் 14 கிறாம்.
 
வினா 06.
 
சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பின் பெயர் என்ன? ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
 
UNDCP 1991
 
United Nations International Drug Control Programme.
 
வினா 07.
 
மகாத்மாகாந்தி பிறந்த இடமான போர்பந்தரின் புராதன காலப் பெயர் என்ன?
 
சூதாமாபுரி
 
வினா 08.
 
ஒலிம்பிக்கில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த பென் ஜோன்சன் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்ட ஊக்க மருந்தின் பெயர் என்ன?
 
Stanozolol
 
Edited by Puyal

ஆசனம் 27.
 
வினா 01.
 
பாண்டித்துரைத்தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ் சங்கத்தினால் பதித்து வெளியிடப்பட்ட இராமோதந்தம் என்னும் நூலை எழுதிய ஈழத்துப் புலவர் யார்?
 
குமாரசாமிப்புலவர்
 
வினா 02.
 
முதன் முதலில் நவீன ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற முதல் ஆசியர் யார்?
 
வினா 03.
 
புராண காலத்தின் பஞ்ச மகா காவியங்களாகக் கருதப்படுகின்ற ஐந்து காவியங்களும் எவை?
 
குமாரசம்பவம், இரகுவம்சம், கிராதார்ஜுனியம், சிசுபாலவதம் (மாகம்), வைதீயசரிதம் (நைஷதசரிதம்)
 
வினா 04.
 
ஆண் ஒருவருக்கு நூறு கன சென்ரி மீற்றர் இரத்தத்தில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபினின் அளவு எத்தனை கிறாம்?
 
14 முதல் 15.6 கிறாம் வரை
 
வினா 05.
 
பெண் ஒருவருக்கு நூறு கன சென்ரி மீற்றர் இரத்தத்தில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபினின் அளவு எத்தனை கிறாம்?
 
11 முதல் 14 கிறாம் வரை
 
வினா 06.
 
சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பின் பெயர் என்ன? ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
 
UNDCP 1991 (United Nations International Drug Control Programme)
 
வினா 07.
 
மகாத்மாகாந்தி பிறந்த இடமான போர்பந்தரின் புராதன காலப் பெயர் என்ன?
 
சூதாமாபுரி
 
வினா 08.
 
ஒலிம்பிக்கில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த பென் ஜோன்சன் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்ட ஊக்க மருந்தின் பெயர் என்ன?
 
Stanozolol

Edited by முழுமதி

  • கருத்துக்கள உறவுகள்

01 அ.  குமாரசாமிப் புலவர்   02.     Dr. Samuel "Sammy" Lee  ( first Asian American )       

03. குமாரசம்பவம், ரகுவம்சம்   கிராதார்ஜுனியம்சிசுபாலவதம் நைஷதசரிதம் 

04  Male: 13.8 to 17.2 g   

05   Female: 12.1 to 15.1 g..

.06    United Nations Office on Drugs and Crime

          (UNODC) is a United Nations office that was established in 1997

.07...சுதாமபுரி.............

08  Steroid stanozolol

  • கருத்துக்கள உறவுகள்

1.குமாரசுவாமிப் புலவர்

2.Sammy Lee

3. குமாரசம்பவம், ரகுவம்சம்,

 கிராதார்ஜுனியம்,

சிசுபாலவதம்,

நைஷதசரிதம்

4. Men: 13.8 to 18.0 g/dL (138 to 180 g/L, or 8.56 to 11.17 mmol/L)

5.Women: 12.1 to 15.1 g/dL (121 to 151 g/L, or 7.51 to 9.37 mmol/L)

6. UNODC - 1997

7. Pauravelakul

8. stanozolol

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்:
 
01. சுன்னாகம் குமாரசாமிப் புலவர்
 
02. மிக்கியோ ஒடா.
 
03. குமார சம்பவம், ரகுவம்சம், கிராதார்ஜுனியம், சிசுபாலவதம், நைஷதசரிதம்.
 
04. 14 முதல் 15.6 கிறாம்.
 
05. 11 முதல் 14 கிறாம்.
 
06.  UNDCP 1991
 
07. சூதாமாபுரி
 
08. Stanozolol
 
முயற்சித்த முழுமதி, நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 98
 
கறுப்பி 84
 
நுணாவிலான் 15
 
முழுமதி 40
 
நான்காவது பதில் அண்ணளவாக உள்ளபடியினால் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாவது பதிலை ஏற்க முடியவில்லை.
  • தொடங்கியவர்
ஆசனம் 28.
 
வினா 01. 
 
சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள வினாயகர் மீது கல்வளையந்தாதி பாடிய ஈழத்துப் புலவர் யார்?
 
சின்னத்தம்பிப் புலவர்.
 
வினா 02.
 
2012 ஒலிம்பிக்கின் ஒலிம்பிக் பதக்கங்களின் பருமனும் அகலமும் எவ்வளவு?
 
அகலம் 88 மி. மீற். பருமன் 07 மி. மீற்.
 
வினா 03.
 
முதல் நவீன ஒலிம்பிக்கின் முதல் வெற்றியாளரின் பெயர் என்ன?
 
ஜேம்ஸ் பிறின்டன் கோனலி.
 
வினா 04.
 
முதன் முதலில் பண்டைய ஒலிம்பிக் அரங்கேறிய நதிக்கரையில் பெயர் என்ன? 
 
ஆல்தேய்
 
வினா 05.
 
முதன் முதலில் இரு தடவை விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணியின் பெயர் என்ன?
 
ஸ்வெட்லனா ஸவித்ஸ்காயா.
 
வினா 06.
 
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காட்சியைப் படமாக்கியவரின் பெயர் என்ன?
 
ஆபிரகாம் ஸப்ரூடர்.
 
வினா 07.
 
மனித உடலின் பயன்படுத்த இயலும் ஒவ்வொரு உறுப்பிற்கும் விலைப்பட்டியல் வெளியிடும் இதழின் பெயர் என்ன?
 
Wired.
 
வினா 08.
 
அவசரகாலங்களில் பல நாடுகளில் தபால்தலைகளைப் பாதியாக வெட்டி உறையில் ஒட்டிப் பாவிப்பார்கள். இந்த நடைமுறையை ஆங்கிலத்தில் அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?
 
Bisects.
 
Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

01 நல்லூர் சின்னத்தம்பி புலவர் ...02 400 gr  85 mm  03 James conolly    04 Besos river    (Barcelona) 

  05 .Dr. Sally Kristen Ride...   06 Abraham  Zapruder   07 Wired Magazine   08 .Bisects and splits

ஆசனம் 28.
 
வினா 01. 
 
சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள வினாயகர் மீது கல்வளையந்தாதி பாடிய ஈழத்துப் புலவர் யார்?
 
சின்னத்தம்பிப்புலவர்
 
வினா 02.
 
2012 ஒலிம்பிக்கின் ஒலிம்பிக் பதக்கங்களின் பருமனும் அகலமும் எவ்வளவு?
 
அகலம் 88 மில்லி மீற்றர் பருமன் 07 மில்லி மீற்றர்
 
வினா 03.
 
முதல் நவீன ஒலிம்பிக்கின் முதல் வெற்றியாளரின் பெயர் என்ன?
 
ஜேம்ஸ் பிரின்டன் கோனலி.
 
வினா 04.
 
முதன் முதலில் பண்டைய ஒலிம்பிக் அரங்கேறிய நதிக்கரையில் பெயர் என்ன? 
 
அல்தேய் நதிக்கரை
 
வினா 05.
 
முதன் முதலில் இரு தடவை விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணியின் பெயர் என்ன?
 
ஸ்வெட்லானா ஷவித்ஸ்காயா
 
வினா 06.
 
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காட்சியைப் படமாக்கியவரின் பெயர் என்ன?
 
ஆபிரகாம் ஸப்ரூடர்
 
வினா 07.
 
மனித உடலின் பயன்படுத்த இயலும் ஒவ்வொரு உறுப்பிற்கும் விலைப்பட்டியல் வெளியிடும் இதழின் பெயர் என்ன?
 
Wired
 
வினா 08.
 
அவசரகாலங்களில் பல நாடுகளில் தபால்தலைகளைப் பாதியாக வெட்டி உறையில் ஒட்டிப் பாவிப்பார்கள். இந்த நடைமுறையை ஆங்கிலத்தில் அழைக்கும் சிறப்புப் பெயர் என்ன?
 
Bisects

  • கருத்துக்கள உறவுகள்
1. நல்லூர் சின்னத்தம்பிப் புலவரை
2. 375–400 g (13.2–14.1 oz), has a diameter of 85 mm (3.3 in) and is 7 mm (0.28 in) thick,
3. James Connolly
4. Besos River
 
5. Svetlana Savitskaya
6. Abraham  Zapruder
7. wired magazine
8. Bisects and splits( stamps )
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. சின்னத்தம்பிப் புலவர்.
 
02. அகலம் 88 மி. மீற். பருமன் 07 மி. மீற்.
 
03. ஜேம்ஸ் பிறின்டன் கோனலி.
 
04. ஆல்தேய்
 
05. ஸ்வெட்லனா ஸவித்ஸ்காயா.
 
06. ஆபிரகாம் ஸப்ரூடர்.
 
07. Wired.
 
08. Bisects.
ஒரே தடவையில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 100.
 
கறுப்பி 90
 
நுணாவிலான் 15
 
முழுமதி 48
  • தொடங்கியவர்
ஆசனம் 29.
 
வினா 01.
 
இலக்கியச் சோலை என்னும் பதிப்பகத்தை சொந்தமாக நிறுவி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் யார்?
 
சித்தி அமரசிங்கம்
 
வினா 02.
 
பதிவுத் திருமணம் செய்து கொள்பவர்கள் தேசியகீதம் பாடி தேசிய உறுதி மொழியை எடுத்து கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ள நாடு எது?
 
கம்போடியா
 
வினா 03.
 
ஒரே கேள்வியை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் கூட வேறு வேறான விடைகள் வரும், ஆனால் அத்தனையும் சரியான விடை தான் அப்படியான அந்தக் கேள்வி என்ன?
 
எத்தனை மணி
 
வினா 04.
 
உதடுகள் இரண்டும் ஒட்டாமல் சொல்லக் கூடிய சொற்கள் வரும் பாடல்கள் அல்லது வாக்கியங்களை இலக்கணத்தில் அழைக்கும் முறை என்ன?
 
நீரோட்டம்
 
வினா 05.
 
ஜெட் விமானத்தின் டயர்களில் நிரப்பப்படும் வாயுவின் பெயர் என்ன?
 
நைட்ரஜன்
 
வினா 06.
 
வாலையும் உடலையும் தனித்தனியாகச் செயல்பட வைக்கும் இரண்டு மூளைகள் கொண்ட விலங்கு யாது?
 
குரங்கு
 
வினா 07.
 
காபனீரொட்சைட் வெளியேறும் அளவைக் குறைப்பதற்காக உலக நாடுகளால் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
 
கியோட்டோ ஒப்பந்தம்
 
வினா 08.
 
முதன் முதலில் ஒஸ்திரியாவில் அஞ்சலட்டை அறிமுகப்படுத்தப்பட்ட போது வழங்கப்பட்ட பெயர் என்ன?
 
Corrosponding Card
 
Edited by Puyal

அன்புடன் புயலிற்கு
 
நூறு புள்ளிக்கு நான் வர முதல் கறுப்பி அவர்கள் 100 புள்ளிகள் எடுத்தப் போடுவார் போலத் தோன்றுகின்றது. அவர் 100 புள்ளிகள் எடுத்த பின்னும் இத்திரியைத் தொடர்வீர்களா? என்னைப் போன்றவர்களின் தேடலிற்கு ஊக்கம் தருவீர்களா?
 
அன்புள்ள முழுமதி 
  • தொடங்கியவர்
அன்புடன் முழுமதிக்கு
 
இரண்டாவதாக 100 புள்ளிகள் யாராவது ஒருவர் எடுக்கும் பட்சத்தில் அத்துடன் அரியாசனம் உறவுகளிடமிருந்து விடைபெற்று திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் திரி மகுடத்தை நோக்கிப் பயணிக்கும். மகுடம் பற்றிய மேலதிக விபரங்கள் கூடிய சீக்கிரம் வெளிவரும்.
 
உங்களைப் போன்றவர்களின் தேடலால் நான் இன்னும் கூடுதலாகத் தேடிப் பயனடைகின்றேன். எனவே தொடர்ந்தும் எனது திரிகள் யாவும் தொடரும். தங்களின் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் புயலின் மனமார்ந்த நன்றிகள்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் புயலிற்கு
 
நூறு புள்ளிக்கு நான் வர முதல் கறுப்பி அவர்கள் 100 புள்ளிகள் எடுத்தப் போடுவார் போலத் தோன்றுகின்றது. அவர் 100 புள்ளிகள் எடுத்த பின்னும் இத்திரியைத் தொடர்வீர்களா? என்னைப் போன்றவர்களின் தேடலிற்கு ஊக்கம் தருவீர்களா?
 
அன்புள்ள முழுமதி 

அடுத்த நூறு புள்ளிகள் உங்களுக்குத்தான் முழுமதி.

ஆசனம் 29.
 
வினா 01.
 
ஈழத்து இலக்கியச் சோலை என்னும் பதிப்பகத்தை சொந்தமாக நிறுவி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் யார்?
 
சித்தி அமரசிங்கம்
 
வினா 02.
 
பதிவுத் திருமணம் செய்து கொள்பவர்கள் தேசியகீதம் பாடி தேசிய உறுதி மொழியை எடுத்து கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ள நாடு எது?
 
கம்போடியா
 
வினா 03.
 
ஒரே கேள்வியை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் கூட வேறு வேறான விடைகள் வரும், ஆனால் அத்தனையும் சரியான விடை தான் அப்படியான அந்தக் கேள்வி என்ன?
 
நேரம் என்ன
 
வினா 04.
 
உதடுகள் இரண்டும் ஒட்டாமல் சொல்லக் கூடிய சொற்கள் வரும் பாடல்கள் அல்லது வாக்கியங்களை இலக்கணத்தில் அழைக்கும் முறை என்ன?
 
நீரோட்டம்
 
வினா 05.
 
ஜெட் விமானத்தின் டயர்களில் நிரப்பப்படும் வாயுவின் பெயர் என்ன?
 
நைட்ரஜன்
 
வினா 06.
 
வாலையும் உடலையும் தனித்தனியாகச் செயல்பட வைக்கும் இரண்டு மூளைகள் கொண்ட விலங்கு யாது?
 
குரங்கு
 
வினா 07.
 
காபனீரொட்சைட் வெளியேறும் அளவைக் குறைப்பதற்காக உலக நாடுகளால் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
 
கியோட்டா
 
வினா 08.
 
முதன் முதலில் ஒஸ்திரியாவில் அஞ்சலட்டை அறிமுகப்படுத்தப்பட்ட போது வழங்கப்பட்ட பெயர் என்ன?
 
Corrosponding Card

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. சித்தி அமரசிங்கம்
 
02. கம்போடியா
 
03. எத்தனை மணி
 
04. நீரோட்டம்
 
05. நைட்ரஜன்
 
06. குரங்கு
 
07. கியோட்டோ ஒப்பந்தம்
 
08. Corrosponding Card
 
அனைத்து வினாக்களுக்கும் ஒரே தடவையில் சரியான பதில் தந்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர்
 
நிலாமதி 100.
 
கறுப்பி 90.
 
நுணாவிலான் 15.
 
முழுமதி 56.
  • தொடங்கியவர்
ஆசனம் 30.
 
வினா 01.
 
அங்க இப்ப என்ன நேரம் என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
அ. முத்துலிங்கம்.
 
வினா 02. 
 
முதன் முதலாகப் போரில் விஷவாயுவைப் பயன்படுத்திய நாடு எது?
 
ஜெர்மனி
 
வினா 03.
 
பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் யூத முடி வெட்டுபவனாகவும் ஹிட்லராகவும் இரு வேடங்கள் ஏற்று நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன? வெளிவந்த ஆண்டு எது?
 
The Great Dictator. 1940
 
வினா 04.
 
புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஆசிய நாடு எது? 
 
பிலிப்பைன்ஸ்.
 
வினா 05.
 
1921ல் ஸ்பானியாவிற்குச் சொந்தமான ஒரு கப்பல் மூழ்கியதில் சுமார் 244 பயணிகள் வரையில் கொல்லப்பட்டனர். இவ்வாறு மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?
 
சாந்தா இஸபெல்
 
வினா 06.
 
தமிழ் மக்களின் கல்விச் சொத்தான யாழ் நூலகத்தினை வடிவமைத்தவர் யார்?
 
கே. எஸ் நரசிம்மன்
 
வினா 07.
 
ஹவாயில் கொல்லப்பட்ட பிரபல கடலோடி ஜேம்ஸ் குக்கின் கப்பலின் பெயர் என்ன?
 
HMS Resolution.
 
வினா 08.
 
இஸ்தான்புல் நகரம் அமைந்துள்ள நீரிணையின் பெயர் என்ன?
 
பொஸ்போரஸ்
 
Edited by Puyal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.