Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான விருதோடு கலவர பூமிக்கு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான விருதோடு கலவர பூமிக்கு திரும்பினார் இலங்கை ஜனாதிபதி-
18 ஜூன் 2014

 

thalayila%20thundum1_CI.jpg

பொலிவியா நாடு வழங்கிய சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக வழங்கிய ஒத்துழைப்புக்களை வரவேற்கும் வகையிலான அதியுயர் விருதை பெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலவர பூமியாக காணப்படும் தனது நாட்டிற்குத் திரும்பினார். 

 
பொலிவியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். நேற்றிரவு 10.30 மணியளவில் விசேட விமானமொன்றின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
 
சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக வழங்கிய ஒத்துழைப்புக்களை வரவேற்கும் வகையில் பொலிவியா அரசாங்கத்தினால்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு விசேட அதிவுயர் விருது வழங்கப்பட்டது.
 
ஜனநாயக பிரதிநிதி மாசேலோ குயிரோகா சென்ட்டா குரூஸ் பாராளுமன்ற விருது நேற்று பொலிவியாவின் லாபெஸ் நகரிலுள்ள தேசிய மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது.இந்த விருதை அந்த சபையின் தலைவர் மற்றும் பொலிவியாவின் உப ஜனாதிபதி அல்வாரோ காசியோ லினேராவினால் வழங்கப்பட்டது.
 
சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக வழங்கிய ஒத்துழைப்புக்களை வரவேற்கும் விருதை வென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெற்கின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரிக்கப்பட்ட கலவர பூமிக்குத் திரும்பினார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108305/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலிலும் உவர்தான் ஜனாதிபதி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.