Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு - தலைவர் ஜேசி வெலியமுன

Featured Replies

JCWeliamuna_CI.gif

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே காணப்படுவதாக டிரான்ஸ்பரன்சி இன்டநசனல் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் ஜேசி வெலியமுன தெரிவித்துள்ளார்.

ரேடியோ அவுஸ்திரேலியாவின் சென் லாமிற்க்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் என்பது புதிய புதிய சவால்களை சந்திக்கிறது. அரசாங்கம் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதில் மாத்திரம் அக்கறை செலுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் என்பது சாத்தியமல்லாத விடயமாக மாறி வருகிறது. அரசாங்கம் ஆர்வமாக உள்ள தேசிய நல்லிணக்கம் என்பது அதன் பரம்பரை திட்டமாக மாறி உள்ளது. நாடு இன்றைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான சிலரால் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் புறக்கணிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது.

தேசிய நல்லிணக்கம் என்பது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமல்ல அதனை முன்னெடுப்பதும் இராணுவமே, பொதுமக்களல்ல.அதற்கு முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. எவரையும் கலந்தாலோசித்து உள்வாங்கி அதனை மேற்கொள்ளவும் இல்லை.

இலங்கையில் பல தசாப்த காலமாக வலுவாக இருந்த சிவில் சமூகங்கள் பலமிழந்து அழிந்து வருகின்றன. மாற்றுக் கருத்துக்கான தளத்தை அரசு கடுமையாக எதிர்க்கிறது. இதனை விட கடுமையான தேசியவாத உணர்வுகள் காணப்படுகின்றன. இதுவும் அரசின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றே.

பொதுபலசேனா போன்ற கடும்போக்கு தேசியவாத அமைப்புகள் செயற்படும் போது சட்டதின் ஆட்சியை அமுல்படுத்த முடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்றவற்றின் போது சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலையில் பொலிஸார் உள்ளனர். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108789/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே காணப்படுவதாக டிரான்ஸ்பரன்சி இன்டநசனல் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் ஜேசி வெலியமுன தெரிவித்துள்ளார்.
50 வருடத்திற்கு முதலே உந்த விடயம் எங்கன்ட சனத்திற்கு தெரிந்துதான் சுயாட்சி கேட்டதுகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.