Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் விஷேட தூதுவராக சீனாவுக்கு பசில் அவசர விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவின் விஷேட தூதுவராக சீனாவுக்கு பசில் அவசர விஜயம்
03 ஜூலை 2014
basil%20&%20china_CI.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஷேட தூதுவராக சீனாவுக்கான அவசர விஜயம் ஒன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கின்றார்.  இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ அவசரமாக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவின் உதவிப் பிரதமர் வெஹ் யாங் (Wang Yang) குடன் இலங்கையின் நிலைமைகள் குறித்து பசில் ராஜபக்ஷ விரிவான பேச்சுக்களை நடத்தியிருப்பதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா வரும்புவதாக இந்தச் சந்திப்பின் போது தெரிவித்த சீனாவின் உதவிப் பிரதமர், இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்களை இரு நாடுகளும் கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், இலங்கையில் சீனாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108878/language/ta-IN/article.aspx

போர்க்குற்றத்திலிருந்து தப்புவதற்கு மஹிந்தருக்கு ஒரே வழி பாராளுமன்ற அறுதி பெரும்பான்மையை வைத்து சொறிலங்காவை சீனாவின் இன்னொரு மாகாணமாக ஹொங்கொங் தாய்வான் திபெத் போல இணைப்பதுதான். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.