Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்கைப் மூலம் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிடுகிறது இலங்கை அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்கைப் மூலம் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிடுகிறது இலங்கை அரசு! 
[Friday 2014-07-04 07:00]
 
ஐ.நா விசாரணைக் குழுவின் முன் ஸ்கைப் மற்றும் தொழில் நுட்பங்களினூடாக சாட்சியமளிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்ட ஏற்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சிலர் ஸ்கைப் மற்றும் தொழில் நுட்ப வசதிகளின் மூலமாக ஐ.நா விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் அவ்வாறான எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.எனவே அவ்வாறான முயற்சிகள் ஏதும் நடந்தால் அந்த சமயத்தில் அது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும்.
 
அரசாங்கம் ஆரம்பம் முதலே ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிராகரித்தது. இந்த நிலையில் அதன் விசாரணையில் ஒரு போதும் பங்காளராகாது.இவை ஆதாரமற்ற விடயங்களின் அடிப்படையிலே முன்னெடுக்கப்படுகிறது. புலிகள் இயக்கத்தையும் சட்ட ரீதியான எமது அரசாங்கத்தையும் சமமாக கருதியே விசாரணை நடத்த முயற்சி நடக்கிறது. புலிப் பயங்கரவாதத்தை ஒழித்த அரசாங்கம் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்பில் மகிழ்ச்சி அடைகிறது. சிலர் இன்று பாராளுமன்றத்திலும் உள்ளனர். இராணுதவத்திலும் இணைக்கப்பட்டுள்ளனர் என்றார்.http://www.seithy.com/breifNews.php?newsID=112487&category=TamilNews&language=tamil

என்ன தான் ரவுடி தனம் பண்ணினாலும் அரசாங்கம், பதவி மரியாதை கொடுப்பதில் தமிழர் கெட்டிக்காரர். நாங்கள் நிறைய படிச்ச ஆக்களாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.