Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்வாழ் இளம்பெண்ணின் - வன்னி இனப்படுகொலையின் சாட்சியம் புத்தக வெளியீடு!

Featured Replies

"was I a stranger in my Homeland? has one two lives?" என்ற புத்தகத்தை எழுதியவர் 17 வயதே நிரம்பிய நார்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாலவி சிவகனேசன். இந்த புத்தகத்தில் அவர் தனது மழலை பருவத்தில் தாயகமான வன்னி மண்ணில் ஏற்பட்ட அனுபவங்களையும் பாதிப்புகளையும் ஏக்கங்களையும் பதிவு செய்துள்ளார்.  இவ் புத்தக  வெளியீடு இன்று  அவுஸ்திரேலியாவில் மாலை 5 மணிக்கு (Rotunda Theatre, Building 8, Monash Uni Clayton ) என்ற இடத்தில்  நடை பெற்றது.

InMyHomeland-1.JPG

 2009ல் தான் விளையாடி மகிழ்ந்த வன்னி கடற்கரையில் குழந்தைகள் உட்பட ஆயிரமாயிரம் தமிழர்களை கொன்று குவித்தப்போதும் கூட உலக அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

என்னும் வினாவின் வெளிப்பாடாக தான் இப்புத்தகம் என்கிறார் மாலவி சிவகனேசன்.

 புலம்பெயர்ந்து வாழும் தன்னை போன்ற பலருக்கும் தங்கள் தாயகம் மீது மிகுந்த ஈடுபாடும் அக்கரையும் இருந்தாலும் அங்கு நடக்கும் போரைக் குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவுயில்லை. எனவே தாயகத்தின் வரலாறுமற்றும் விடுதலை போரின் வரலாறு பற்றியும் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்கு விவாதம்,கலந்துரையாடல் உட்பட பல பயிற்சிகளும் தேவைப் படுவதாக கூறினார். இதனால் இளைய தலைமுறையின் தலைமை பண்பும் சிறக்கும் என்றார்.

InMyHomeland-2.JPG

தாயகம் சென்ற அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். 2003 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இருமுறை மாலவி தனது தாய்நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அப்பொழுது தமிழீழத் தேசியத்   தலைவர்  மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களுடனான தங்கள் குடும்பச் சந்திப்பின் அனுபவத்தை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புத்தகத்தில் தமிழர்களின் ஆட்சியின் போது ஒரு புலம்பெயர் தமிழ் சிறுமிக்கு ஏற்பட்ட தாயக அனுபவம் மற்றும் அப்பொழுது விடுதலை புலிகளோடு நிகந்த உரையாடல்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். 

InMyHomeland-3.JPGInMyHomeland-4.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.