Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிபந்தனையின்றி அரசாங்கம் பேச வேண்டும் - தயான் ஜயதிலக்க

Featured Replies

Dayan_CI.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிபந்தனையின்றி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வட மாகாணசபையுடன் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த முடியுமாயின் அது சாதகத் தன்மையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மாகாணசபைகளைப் போன்று வடக்கு மாகாணசபையும் செயற்படக் கூடிய பின்னணியை அரசாங்கம் உருவாக்க வேண்டும்; என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் தலையீட்டை தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை எனவும் இதனால் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் ஊடாக சர்வதேச ரீதியான நன்மதிப்பை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மிக நெருக்கமானவர்களில் ஒருவராகக் கருதப்படும் ரமபோசாவின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் மெய்யாகவே முயற்சிக்கின்றது என்பது ராமபோசாவிற்கு உணர்த்துவதன் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109068/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கல்ல மேற்க்கு நாடுகளதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையினதும் போர்க்குற்ற விசாரனை தொடர்பான செயல்பாடுகளை தடம் புரழ வைப்பதற்க்குத்தான் தயான் ஜெயதிலக ஆலோசனை கூறுகிறார் 

 

தென்னாபிரிக்காவை பயன்படுத்தி போர்க்குற்ற விசாரனையைத் தடம் புரட்ட இலங்கை அரசு சதி செய்கிறது. இலங்கை அரசின் சதி வலைபற்றி கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும்  தென்னாபிரிக்காவை எச்சரிக்க வேண்டும்.. 

இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கல்ல மேற்க்கு நாடுகளதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையினதும் போர்க்குற்ற விசாரனை தொடர்பான செயல்பாடுகளை தடம் புரழ வைப்பதற்க்குத்தான் தயான் ஜெயதிலக ஆலோசனை கூறுகிறார் 

 

தென்னாபிரிக்காவை பயன்படுத்தி போர்க்குற்ற விசாரனையைத் தடம் புரட்ட இலங்கை அரசு சதி செய்கிறது. இலங்கை அரசின் சதி வலைபற்றி கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும்  தென்னாபிரிக்காவை எச்சரிக்க வேண்டும்.. 

 

மிக நிச்சயமாக அதுதான் நடக்கின்றது. குறிப்பாக Truth and Reconciliation commission நாடகத்தை நடத்தி மோசமான மனித உரிமை மீறல்களில் இருந்து தப்பிக்கபாக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.