Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: ஆஸி.அமைச்சர் வியப்புத் தெரிவிப்பு!

Featured Replies

morishan%20ja%20954e.jpg

 

வடக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பெரும் மகிழ்வும் வியப்பும் தெரிவித்தார் இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு குறுகிய நேர விஜயமாக வந்து திரும்பிய ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு விவகார அமைச்சர் ஸ்கொட் மொரிஸன். கொழும்பில் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்தித்துப் பேசிய அவர், இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு சுமார் அரை மணி நேர விஜயமாக வந்து திரும்பினார். வடக்கு மாகாண ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை அவர் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் குறுகிய நேரம் உரையாடிய சமயமே இங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து அவர் வியப்புத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு:
 
இலங்கைக்கு - குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு - எனது இரண்டாவது விஜயம் இது. கடந்த ஐந்து வருடங்களாக இங்கு பெரிய அளவில் இடம்பெற்று வரும் மாற்றங்கள் குறித்து நான் வியப்பு அடைகிறேன். அவை எனது மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்துகின்றன. இலங்கை மிக கஷ்டமான காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளது. கடந்த வருடத்தில் நான் வந்ததிலும் பார்க்க இப்போது பாரிய மாற்றங்களைப் பார்க்கிறேன். அதற்காக ஆளுநரையும் புதிய மாகாண நிர்வாகத்தையும் பாராட்ட மட்டுமே என்னால் முடியும். அவர்கள் சமூகத்துக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவும், நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி அமைதியாகவும் சுபீட்சமாகவும் வாழவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். - என்றார். -
 
 
morishan%20ja%20956e.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சொல்லும் போது கேக்கிறவன் அவுஸ் கேணப்பயலா இருந்தா கேள்வரகுலயும் நெய் வடியத்தான் செய்யும்

சிங்களவன் சொல்லும் போது கேக்கிறவன் அவுஸ் கேணப்பயலா இருந்தா கேள்வரகுலயும் நெய் வடியத்தான் செய்யும்

 

:D  :D  :D  சூப்பர் நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: ஆஸி.அமைச்சர் வியப்புத் தெரிவிப்பு!

 

இவர் ஒரு அமைச்சர்

ஆசி  மக்களை எதிர்  காலத்தில் கடவுளும் காப்பாற்றமுடியாது... :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.