Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணத்திற்காக உடலுறுப்புகளை கடத்தி விற்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறிவருகிறது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பணத்திற்காக உடலுறுப்புகளை கடத்தி விற்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறிவருகிறது:-
18 ஆகஸ்ட் 2014
 
Body%20parts_CI.jpg

பணத்திற்காக உடலுறுப்புகளை கடத்தி விற்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறிவருவதாக அமெரிக்க செய்தித்தாளோன்று தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து சிறுநீரகத்தை  பெறுவதற்காக பலர் இலங்கை செல்வது தனது விசாரணைகளின் போது தெரியவந்ததாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

உடலுறுப்புகளை கடத்தி விற்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் முன்னாள் காப்புறுதி முகவரான அவிகட் சன்டௌர் என்பவரின் ஆலோசனைக்கு ஏற்ப இஸ்ரேலை சேர்ந்த ஓப்ரா டொரின் என்பவர் சிறுநீரகங்களை பெறுவதற்காக இலங்கை சென்றார்.

சன்டௌர் தான் இவ்வாறு சிறுநீரகங்களை பெறுவதற்காக பலரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும், இதற்காக நபர் ஒருவரிடமிருந்து 200.000 அமெரிக்க டொலர்களை கட்டணமாக பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது இஸ்ரேலிய பணத்தை அமெரிக்க டொலராக மாற்றுவதற்கா நபர் ஒருவரிடம் சென்ற வேளை அவர் தனது உறவினரும் இலங்கையிலிருந்து இதைவிட குறைந்த கட்டணத்திற்கு சிறுநீரகங்களை பெற்றதாக தெரிவித்துள்ளதுடன் தன்னால் அதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் அடுத்த சில தினங்களில் இந்தக் கும்பலை, உடலுறுப்புகளை கடத்தி விற்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகத்தில், இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110661/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை அப்பாவித் தமிழர்களின்  சிறுநீரகங்களும்... இதயங்களும்.... கண்களும்.... எந்தனை அந்நியர்களுக்கு வாழ்வளிக்கின்றன என்பது அந்தப் புத்தனுக்குக் கூடத் தெரியாது! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.