Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

ஹேய்... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு 
தினம் அச்சப்பட்டக் கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு 
தினம் அச்சப்பட்டக் கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு  
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் (2)

(ராஜா என்பார் மந்திரி என்பார்)

கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கும் வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை (2)

 
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளை போலவே
வண்ணம் பல மின்னும்
அதில் பிள்ளை போலவே
எண்ணிப் பார்க்க  ரெண்டு போதும்
நம்மை போலவே
எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மை போலவே
மன கண்கள் அந்த கனவே காணுதே
நாம் காணும் இன்பம் நினைவாய் தோணுதே
ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை
எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னை பற்றியே
எண்ணும் எண்ணம் யாவும்
என்றும் உன்னை பற்றியே
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைத்ததே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

 

ஜேஜே உனக்கு ஜேஜே
ஜேஜே உனக்கு ஜேஜே
(உன்னை நான்..)

 

 

சொக்குப்பொடி கொண்ட சுடர் விழியா?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகையா?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா?
மூடி கிடண்ட ஜோடி திமிரா?
என்ன சொல்ல எப்படி சொல்ல
எதுகை மோன கை வசமில்ல
உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றிக்கொண்டு
உள்ளம் நோகுமே
என் உச்சி வேகுதடி

 

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மைமயலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மைமயலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன் 
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது ..
உறங்குமோ உன்னழகு..
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

         நாடகமெல்லாம் கண்டேன்
         உந்தன் ஆடும் விழியிலே
         ஆடும் விழியிலே
         கீதம் பாடும் மொழியிலே
         ஆடும் விழியிலே
         கீதம் பாடும் மொழியிலே  

         நாடகமெல்லாம் கண்டேன்
         உந்தன் ஆடும் விழியிலே

 

 

பெண் தேடிய இன்பம் கண்டேன்
         இன்று கண்ணா
         தேடிய இன்பம் கண்டேன்
         இன்று கண்ணா வாழ்விலே
         கண்ணா வாழ்விலே
         உங்கள் அன்பால் நேரிலே
         கண்ணா வாழ்விலே
         உங்கள் அன்பால் நேரிலே

 
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
  • கருத்துக்கள உறவுகள்

தென்றலே தென்றலே மெல் நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின்  மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின்மடியில் உலகம் தூங்கும்
  இனிய கனவில் தூங்கு .

 

 

..தென்றலே தென்றலே மெல் நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின்  மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின்மடியில் உலகம் தூங்கும்
  இனிய கனவில் தூங்கு ...

 
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
மயிலைப் பார்த்து கரடியென்பான்
மானைப் பார்த்து வேங்கையென்பான்
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்
அதையும் சில பேர் உண்மையென்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை...
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை இல்லாமல்பேசுது நெஞ்சு.......
...காதல் இல்லாமல் வாடுது  இங்கு 

 

ஒரு சொல்லாலே  கிளியே
கொல்லாதே   கிளியே அடி
காயுமா என் விழி
மாறுமா தலை  விதி
மழையாய் வருவாயா
குடையாய் வருவாயா ..

 

.வார்த்தை இல்லாமல்பேசுது நெஞ்சு.......

...காதல் இல்லாமல் வாடுது  இங்கு

விதி செய்த சதியோ அத்தான்
நதி எல்லாம் நீயே அத்தான்
சதிபதியாய் வாழ அத்தான்
கெதி இல்லாமல் போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்
நதி எல்லாம் நீயே அத்தான்
சதிபதியாய் வாழ அத்தான்
கெதி இல்லாமல் போனேன் அத்தான்
இன்பம் இன்பம் என்பதெல்லாம் 
துன்பத்தின் சாயலே
இன்பம் இன்பம் என்பதெல்லாம் 
துன்பத்தின் சாயலே
பண்பும் அன்பும் சேர்ந்தும் 
வீணானதே என் ஆவலே
விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதிபதியாய் ஆகக் கண்ணே
கெதி இல்லாமல் போனேன் கண்ணே
வாசம் இல்லாப் பூவைப் போலே
ஆசை இங்கு ஆனதே
  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலை போலே 

 

பெண்

 

ஆசையே அலை போலே நாம்மெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்னாலிலே

 

பல்லவி

பெண் ஆசை இல்லா மனுசன பார்க்க ஆசையாக இருக்கு

உப்பு சப்பு இல்லையினாக்க வாழ்வில் என்ன இருக்கு

தப்புக் கூட சரியா செஞ்சா ரொம்ப பிடிக்கும்

எனக்கு ஆண்ணும் பெண்ணும் பிரிவினை இல்லை

என்ன மனுசன் கணக்கு

 

ஆண் நீ அனுபவிடா அது அனுபவம்டா

பெண் மனம் கலையனும்டா குணம் துணியனும்டா

ஆண் அட அரை நொடி வாழ்கிற வாழ்க்கை ஒழுங்காய் வாழ்ந்து விடு

பெண் அட மறுமுறை இங்கே பிறப்பதும் இல்லை அது நீயும் உணர்ந்துவிடு

ஆசை இல்லா மனுசன பார்க்க ஆசையாக இருக்கு

உப்பு சப்பு இல்லையினாக்க வாழ்வில் என்ன இருக்கு

 

 

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியினிலே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
ஆசை என்னும் மேடையிலே 
ஆடி வரும் வாழ்வினிலே
ஆசை என்னும் மேடையிலே 
ஆடி வரும் வாழ்வினிலே
யார் மனதில் யார் இருப்பார்
யாரறிவார் உலகினிலே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்த பின்னே
குயில் இருந்தும் பயனில்லே
 
  • கருத்துக்கள உறவுகள்

                  பாட்டு வரும்     பெண் :     என்ன

ஆண்  :     பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்

பெண் :     ம்...ம்ஹும்...   

ஆண்  :     உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
                  அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்   (இசை) 
                  உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
                  அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

பெண் :     அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
                  அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்  பாட்டு வரும்

ஆண்  :     ஆ..ஹா....

பெண் :      பாட்டு வரும் அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
                  அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

 
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா
கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்
என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா
பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா
மாசம் போகும் பிடிச்சிருக்கா
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி மலரே வெள்ளி மலரே 
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்று வரை நீ நெடு வனம் தந்தாய்
ஒற்றைகாலில் உயரத்தில் நின்றாய் 
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் 
சித்திரை மாதம் வெய்யிலும் சுமந்தாய் 
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ 
தேன் சிதறும் மன்மத மலரே இன்று சொல்வாயோ

 
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்
மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்
மரங்களில் எத்தனை பழமோ
பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மரமோ
ஊரில் இங்கே யாருக்கு தெரியும்
எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்
எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்
நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
ம்ம்ம் ஆஹாஹா ஆஆஆ
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியும் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ?
ஆ..ஆ.. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

ஆஹாஹா ஆஹாஹா ஹா ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ

காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக
ஆஆ.ஆஆ. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்

நதி எங்கே போகிறது கடலைத் தேடி

நாளெங்கே போகிறது இரவைத் தேடி

நிலவெங்கே போகிறது மலரைத் தேடி

நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

நதி எங்கே போகிறது கடலைத் தேடி

நாளெங்கே போகிறது இரவைத் தேடி

நிலவெங்கே போகிறது மலரைத் தேடி

நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

நதி எங்கே போகிறது கடலைத் தேடி

ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று

மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று

ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று

மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று

என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று

என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று

இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று

நதி எங்கே போகிறது கடலைத் தேடி

பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்

பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்

பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்

பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்

இளமைக்குள் ஆடிவரும் இனிமை கண்டு

இளமைக்குள் ஆடிவரும் இனிமை கண்டு

இன்றே நாம் காணுவது இரண்டில் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

 

 

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்

 

ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்

 

நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
  • கருத்துக்கள உறவுகள்
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலே
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புலே
 
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
என்னங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதே நானும் சொன்னே பொன்னம்மா சின்ன கண்ணே
 
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
 
ஓடே நீர் ஓட இந்த உலகம் அது போல
ஓடம் அது ஓடும் இந்த காலம் அது போல
நிலைய இல்லாது நினைவில் வரும் நிறங்களே
ஈரம் விழுந்தாலே நிலத்துலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலுற்குது
ஆழம் விழுதாக ஆசைகள் உஞ்சல் ஆடுது
அலையும் அலை போல அழகெல்லாம் கோலம் போடுது
 
குயிலே குயில் இனமே அதை இசையாய் கூவுதம்மா
கிளியே கிளி இனமே அதை கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்

 

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை போல என்னை காத்த அன்பு தெய்வமே

உன்னை பாதுகாக்க மட்டும் இன்ப மயக்கமே

எது வந்தாலும் வரட்டுமேன்று  வாழ்ந்திடு அம்மா

உன் இதயக்கோவில் இடிந்திடாமல் காத்திடு அம்மா

ஒருவர் செய்த தவறுக்காக ஒருவர் அழுவதா

உறுதி கொண்ட உள்ளம்  ஒன்று ஊமையாவதா

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.