Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யான மாலை)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா

அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே...

(கல்யாண மாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே

துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்...

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

தோடி ராகம் பாடவா மெல்ல பாடு

ஆதி தாளம் போடவா மெல்ல போடு

மேனி என்னும் வீணை மீட்டுகின்ற வேளை

மடியினில் உனை சேர்த்து..!! :D

இது வரை உனை நானும் இளையவன்

எனை நீயும்....

காணாமல்,கூடாமல் எங்கையோ வாழ்ந்தோம்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

உன் பாடலை நான் தேடினேன்

கேட்காமலே நான் வாடினேன்

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

நீ போகும் பாதை என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமல் ஏன் போகுமோ

கைதான போதும் கை சேர வேண்டும்

உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்

என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

ஊரெங்கும் போகும் என் ராகங்களே

உன் வீடு தேடும் என் மேகங்களே

பூ மீது தேன் தூவும் காதல் வரம்

என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்

காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்

ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்

காதல் நிலா தூதாகுமே

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது....

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ..!! :D

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது..!!

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை..!! :wub:

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது... :wub:

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை... :lol:

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னை யாரென்று எண்ணி எண்ணி

நீ பார்கின்றாய்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே

கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்

என்னுயிரே ஓ என்னுயிரே

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய்ப்போகுமே

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ.. :D

(நீ தூங்கும் நேரத்தில்).....

மடிமீது நீ இருந்தால் சுவர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ

நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ

ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாமன்றி வேறாரோ

நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்

என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ.. :wub:

(நீ தூங்கும் நேரத்தில்)....

கண்ணோடும் நெஞ்சோடும் உயிராலே உன்னை மூடிக்கொண்டேனே

கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே

மதி பதிக்கும் மதிமுகமே உன்னொளி அலை தன்னில் நான் இருப்பேன்

எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே

மனசெல்லாம் நீதான் நீதானே ஓ... :wub:

(நீ தூங்கும் நேரத்தில்)....

அப்ப நான் வரட்டா!!

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்ட வெளியிலே வாடுதடி

(சுட்ட)

கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டும் கூடுதடி

(காதல் வந்தால்...........)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே

காதலிக்கும் முன்பு

இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே

காதல் வந்த பின்பு

Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!

சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்

காதலிக்கும் முன்பு

ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்

காதல் வந்த பின்பு

உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை

உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை

கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்

நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி

Edited by வெண்ணிலா

நிலாவே வா செல்லாதே வா

என்னாளும் உன் பொன்வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேனே... :D

(நிலாவே வா)

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை

முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிண்ணை

தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை... :wub:

(நிலாவே வா)

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

அகாயம் தாங்காத மேகம் ஏது பெண்ணே... :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா: பூவும் பொட்டும் இங்கே

என் பூஜை தெய்வம் இங்கே

பூவும் பொட்டும் இங்கே

என் பூஜை தெய்வம் இங்கே

நான் உன்னைப் பிரிவது எங்கே

என் கண்ணா நீ ஓடி வா

என் கண்ணா நீ ஓடி வா

டி.எம்.எஸ்: பூவும் பொட்டும் இங்கே

என் பூஜை தெய்வம் இங்கே

பூவும் பொட்டும் இங்கே

என் பூஜை தெய்வம் இங்கே

நான் உன்னைப் பிரிவது எங்கே

என் கண்ணே நீ ஓடி வா

என் கண்ணே நீ ஓடி வா

சுசீலா: மோகக் கூந்தலை அள்ளி முடித்தால்

முன்னே நிற்பது நீ தானே

மூடிய உதட்டில் பனித் துளி பட்டால்

வாடைக் காற்றும் நீ தானே

மோகக் கூந்தலை அள்ளி முடித்தால்

முன்னே நிற்பது நீ தானே

மூடிய உதட்டில் பனித் துளி பட்டால்

வாடைக் காற்றும் நீ தானே

டி.எம்.எஸ்: தொட்டுத் தழுவி தோள்களிரண்டில்

தொட்டில் போட்டவள் நீ தானே

தொட்டுத் தழுவி தோள்களிரண்டில்

தொட்டில் போட்டவள் நீ தானே

தொடரத் தொடர சுகமாய் இருக்கும்

தொடர் கதை சொன்னவள் நீ தானே

தொடரத் தொடர சுகமாய் இருக்கும்

தொடர் கதை சொன்னவள் நீ தானே

சுசீலா: பூவும் பொட்டும் இங்கே

என் பூஜை தெய்வம் இங்கே

நான் உன்னைப் பிரிவது எங்கே

என் கண்ணா நீ ஓடி வா

என் கண்ணா நீ ஓடி வா

சுசீலா: கயித்துக் கட்டில் மேலே இருந்தும்

காலைப் பிடிப்பதும் புண்ணியமே

டி.எம்.எஸ்: காலைப் பிடிக்கும் கட்டிக் கரும்பைக்

கையில் பிடிப்பதும் புண்ணியமே

சுசீலா: கயித்துக் கட்டில் மேலே இருந்தும்

காலைப் பிடிப்பதும் புண்ணியமே

டி.எம்.எஸ்: காலைப் பிடிக்கும் கட்டிக் கரும்பைக்

கையில் பிடிப்பதும் புண்ணியமே

சுசீலா: என்னைத் தவிர இன்னொரு பெண்ணை

எண்ணாதிருப்பதும் புண்ணியமே

என்னைத் தவிர இன்னொரு பெண்ணை

எண்ணாதிருப்பதும் புண்ணியமே

டி.எம்.எஸ்: இன்னொரு பெண்ணே உலகம் முழுதும்

இல்லாதிருப்பதும் புண்ணியமே

இன்னொரு பெண்ணே உலகம் முழுதும்

இல்லாதிருப்பதும் புண்ணியமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்

என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்

எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்

சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே

அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ பள்ளித்தாமரையே உன் பாதம் கண்டேனே

உன் பட்டுத் தாவணி சரியச் சரிய மீதம் கண்டேனே

Edited by இன்னிசை

கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

உயிர் காதல் நான் கொண்டேன்

இரு விழியினிலே அவன் அழகுகளை

மிக அருகினிலே அவன் இனிமைகளை

தின்றேன் தின்றேன்

தெவிட்டாமல் நான் தின்றேன்...

கண்டேன் கண்டேன்

எதிர்காலம் நான் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

உயிர் காதல் நான் கொண்டேன்

நீ வளையல் அணியும் கரும்பு

நான் அழகை பழகும் எறும்பு

நீ தழுவும் பொழுதில் உடும்பு

நாள் முழுதும் தொடரும் குறும்பு

சுடிதாரை சூடிச்செல்லும் பூக்காடு

தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு

பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு

பலி ஆடு நானும் இல்லை தேன்கூடு

ஒரு விழி எரிமலை

மறு விழி அடைமழை பரவசம் உயிரோடு

மேல் இமைகள் விரதம் இருக்க

கீழ் இமைகள் பசியில் துடிக்க..

கால் விர-ல் கலைகள் வசிக்க

கை விரல் கலகம் பிறக்க

எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட

இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட

தணியாத தாகம் உன்னை தாழ் பூட்ட

கனவோடு நீயும் வந்து போர் மீட்ட

ஜனனமும் மரணமும்

பலமுறை வரும் என்

தலையணை நினைவூட்ட

  • கருத்துக்கள உறவுகள்

கை தட்டி தட்டி அழைத்தாளே

என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே

என் உயிரை மல்ல துளைத்து நுளைந்தாளே

ஜீவன் கலந்தாளே அந்த தேன் குழலாளே

தொட்டு தொட்டு போகும் தென்றல்

தேகம் எங்கும் வீசாதோ

விட்டு விட்டு தூறும் தூறல்

வெள்ளமாக மாறாதோ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய்

என்னை பார்க்காம போறாயே சந்திரிக்கா... :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னை காணவில்லையே நேற்றோடு..

எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு...

உயிர் ஓடி போனதோ உன்னோடு..

அன்பே...

ஓடி ஓடி உழைக்கனும்

ஊருகெல்லாம் கொடுக்கனும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஊருசனம் தூங்கிடுச்சு

ஊதல் காற்றும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலயே

அதுவும் ஏனோ புரியலையே

......

  • கருத்துக்கள உறவுகள்

பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே

செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே

இறக்க வைக்காதே இறக்க வைக்காதே

பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே

செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே

இறக்க வைக்காதே இறக்க வைக்காதே

பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே

பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே

எனைப்போல் பாவிகளை இனியேனும்

படைத்து வைக்காதே படைத்து வைக்காதே

பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே

செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே

இறக்க வைக்காதே

வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ

வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ

வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ

வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ

கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ

கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ

காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ

கோடி வகை நோய் கொடய்யா

சாகும் வர அழ விடய்யா

கோடி வகை நோய் கொடய்யா

சாகும் வர அழ விடய்யா

இப்பிறவி முடிவதற்குள் என் கணக்கை முடித்திடய்யா

உச்சி மரக்கிளையில் நின்று

உயிர் வேரை அறுத்தவன் நான்

உச்சி மரக்கிளையில் நின்று

உயிர் வேரை அறுத்தவன் நான்

பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி

பாழ் நெருப்பில் எறிந்தவன் நான்

பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம்

ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்த பைரவி

இளவேனில் மழைக் காலம் இளம் காற்று மோகனம்

எழில் மாறன் ரதி தேவி அலங்கார வாகனம்

வரவேற்பு இதழ் தந்த மலர் தூவும் மணவறைகள்

வரும் காலம் நமதென்று அசைந்தாடும் மாவிலைகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி* வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

காவிரியின் ஓரம்...

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக்கண்ணில் ஊர வைத்த தேன் கவிதை சாரம்

ஓரக்கண்ணில் ஊர வைத்த தேன் கவிதை சாரம்

ஓசையின்றி பேசுவது ஆசை என்னும் வேதம்

ஆசை என்னும் வேதம்...

ஆசை என்னும் வேதம்...

வேதம் சொல்லி மேளம் இட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

வேதம் சொல்லி மேளம் இட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசு மொழி மௌனம்

ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்

வீணை அவள் சின்னம்...

வீணை அவள் சின்னம்...

சின்னம் மிக்க அன்னகிளி வண்ண சிலை கோலம்

என்னை அவள் பின்னி கொள்ள என்று வரும் காலம்

காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்...

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

காவிரியின் ஓரம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ (2)

விண்மீங்களைக் கேட்டால் அண்ணன்கள் எல்லாம் பறித்துப் பறித்துத் தருவார்கள்

நான் வானவில் கேட்டால் ஏணியிலேறி ஒடித்து ஒடித்துத் தருவார்கள்

ஒற்றைத் தங்கை எனக்காக ஊரைத் தருவார்கள்

ஓ இன்னுயிர் போலென்னைக் காப்பதும் ஏனோ

ஓஓ...இன்னொருவன் கையில் என்னை ஒப்படைக்கத் தானோ

பெண்கள் வாழ்வே ரெட்டை வாழ்வோ ரெட்டை வாழ்வோ

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு

பூங்கொடியே நீ சொல்லுவாய்.. ஓ....

பூங்கொடியே நீ சொல்லுவாய்..

வீணையின்ப நாதம் எழுந்திடும் வினோதம்

விரலாடும் விதம் போலவே

காற்றினிலே.. தென்றல் காற்றினிலே..

காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்

புதுமை இதில்தான் என்னவோ .. ஓ...

புதுமை இதில்தான் என்னவோ

மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு

ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு

மென் காற்றே நீ சொல்லுவாய்.. ஓ....

மென் காற்றே நீ சொல்லுவாய்..

கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு

களித்தாடும் விதம் போலவே..

கலையிதுவே.. வாழ்வின் கலையிதுவே..

கலையிதுவே.. சலசலெனும் மெல்லிய பூங்காற்றே

காணாததும் ஏன் வாழ்விலே.. ஓ...

காணாததும் ஏன் வாழ்விலே..

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே

காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ

கலை மதியே நீ சொல்லுவாய்.. ஓ..

கலை மதியே நீ சொல்லுவாய்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...

உந்தன் ராஜராகம் பாடும் நேரம்

பாறை பாலுருதே பூவும் ஆளானதே!

நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்

ஜதிகள் பாடுமே...

விலகிப் போனால் எனது சலங்கை

விதவையாகி போகுமே

கண்களில் மெளனமோ கோவில் தீபமே

ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே

மார்மீது பூவாகி வீழவா...

விழியாகி விடவா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.