Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10262180_560105717437806_439095584681436

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோதனைகள் நமக்கு வருவதே மனிதர்களை அடையாளம் காணத் தான்...!!!

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

65513_489787521164267_350202372071735674

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் நாட்டின் சிறந்த பிரஜை ? பகத்சிங்சொல்கிறார்..பகத்சிங் இந்த தாய் மண்ணில் வீர மரணம் அடைந்தபோது அவரது டைரி கிடைக்க பெற்றது . அதில்அவர் குறிப்பிட்டுள்ள அனைத்து உணர்வு பூர்வமான எண்ணங்களும்நம்மை சிந்திக்கவே தூண்டும் .அதில் அவர் எழுதிய சில வரிகள் !யார் நாட்டின் சிறந்த பிரஜை ?ஸ்பார்ட்டாவின் வீரத்தை உலகம் அறியும் .போருக்கு சிறந்த முன்னூறு வீரர்களை தயார் செய்த போது அதில் பங்கேற்ற ஒரு வீரர் தேர்வு செய்யப்படவில்லை . அவரும் மிக சிறந்தவீரர் தான் . தேர்வு செய்யப்படாவிடினும் கூட அந்த வீரர் கூறியது , " என்னை விட சிறந்த முன்னூறு வீரர்கள் இங்கே உள்ளார்கள் என்பதை எண்ணும் போது மனம் மகிழ்வடைகிறது . போரில் அவர்கள் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் என்றான் அந்த வீரன் ".அவனை போன்றவரே நாட்டின் சிறந்தபிரஜை என பகத்சிங் குறிப்பிடுகிறார் .# வரலாறு சிலரை மறைக்கலாம் . ஆனால் வரலாறை யாரும் மறைக்கவோ ,மறுக்கவோ முடியாது.

10646676_489520377857648_228371115912821

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10670040_990244267667705_532873163019395

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் முழுமையாக நம்புங்கள்... இறுதியில் வாழ்க்கைக்கு நல்ல நண்பர் கிடைப்பார் அல்லது வாழ்க்கைக்கு நல்ல பாடம் கிடைக்கும்...!!!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாஜ் மஹாலின் முதல் புகைப்படம் எனக்

கூறப்படும் இந்தப்

புகைப்படத்தை கிழக்கு இந்திய கம்பெனியில்

அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிய

டாக்டர். ஜான் முர்ரேவால் 1850ல் எடுக்கப்பட்டது!

 

 

10698639_490447184431634_556908031249843

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு கதவையும் திறக்கும்.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 18, 2014 – இருண்ட உலகிற்கு "ஒளியூட்டிய" விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் அவர்களின் 83வது நினைவு தினம்

 

எடுத்த செயலை முடிக்காமல் கை விடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பது பலருக்கு தெரிவதில்லை.எனவே தோல்வியைத் தழுவுகின்றனர்.தோமஸ் அல்வா எடிசன்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10593078_497615153674461_412381286990395

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...!!!"

அதற்கு அவமானம் தெரியாது...!!!"

விழுந்தவுடன் அழுது முடித்து,

திரும்பவும் எழுந்து நடக்கும்...!!!

 

 

 

 

வேஷம் போடுபவர்களுக்கு கொடுக்கும் மதிப்பை இவ் உலகம் உண்மை உறவுகளுக்கு கொடுப்பதில்லை.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்றும் நேசிக்கும் உறவுகள்.

 

1489090_10201899050797738_31313760791312

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்கள்!!!அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

 

1779815_1488585494749813_507367957631494

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியாது என்று சொல்வது மூட

நம்பிக்கை...

முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை...

முடியும்

என்று சொல்வதே தன்னம்பிக்கை...

வாழுங்கள் தன்னம்பிக்கையோடு...!

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1619425_407270289418431_1608750798_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு இருப்பவைகளைகளுக்காக

நன்றி கொள்..உனக்கு இருக்கும்

வாழ்க்கை அநேகருக்கு இல்லை !!

10151924_403343796475307_557658374050921

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான உறவுகளை நினைத்தாயினும்,இனிமேலாவது உணவுகளை கொட்டி,சிந்தி விழையாடாதீர்கள்.உணவுகள் மிஞ்சி விட்டால் இலகுவாக புறாவுக்கு கொட்டி விட்டு போகும் மனிதர்களும் இருக்கிறார்கள்..குப்பைக்குள்  கொட்டுபவர்களும் இருக்கிறார்கள்.எந்த உணவைக் கொட்டும் போதும் ஒரு கணம் இப்படியானவர்களை நினைத்துப் பாருங்கள்.. இன்று இந்த ஐயாவுக்கு வந்த நிலை நாளை நமக்கும் வரலாம்.

141016163951_sampoor_hunger_old_man_suic

தற்கொலைக்கு முயன்ற மயில்வாகனம்

 

பசியின் கொடுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் 80 வயது வயோதிபரொருவர் பிளேடினால் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மயில்வாகனம் தாமோதிரம் என்ற இந்நபர் அரச மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 
உலக உணவு தினமாகிய ஒக்டோபர் 16 வியாழனன்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவரது மனைவி யோகேஸ்வரி, சம்பவ தினம் தனது கணவன் மதிய உணவு கேட்டபோது வீட்டில் சோறு சமைக்க அரிசி இருக்கவில்லை என்றார்.
பசியின் கொடுமை காரணமாகவே தனது கணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
ஏற்கனவே 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உலக உணவு திட்டத்தின் கீழ் இந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உலர் உணவு நிவாரண உதவிகள் கிடைத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கிறார்.
அந்நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்ட பின்னர் எந்தவொரு நிவாரண உதவிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
 
2012 ஆகஸ்ட் மாதம் கிழக்கு மாகாண சபையில் இம்மக்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்பாக தன்னால் சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் இதுவரை மாகாண சபை அதில் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித்தை தொடர்பு கொண்டு அவரை பதிலை பெற பல தடவைகள் முயன்ற போதிலும் அவரது பதிலை பெற முடியவில்லை.
 

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேச அகதிகளுக்கு நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறாக அவர்கள் தொடந்தும் உணவு உணவுப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படு

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

44941_234649499998516_1494967207_n.jpg?o

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வதற்காக போராடிணால் தான் நீ சிறிது காலம் சாகாமலாவது இருக்க முடியும்-பிரபாகரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10532927_497612440341399_741554611837278

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோவொரு நடிகையோட சிறுவயது புகைப்படம்ன்னு நீங்க நினைச்சா அது தப்பு...இந்த அழகான பொண்ணு கருணை உள்ளம் அன்னை தெரசா

10334336_474131666022810_911730817765394

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம்,கொஞ்சப் பேரை எப்போதும் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற ஏலாது.-ஆபிரகாம் லிங்கன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10613018_10154758660755088_6684704481465

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருப்புடனோ இல்லை விருப்பின்றியோ யார்,யார் எல்லாம் இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்த்து செல்கிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..!!!இருபத்து ஐந்து பக்கங்கங்களைத் தாண்டி செல்லும் பக்கம் வெறுமனே நானே பதிவுகளை இட்டு,நானே பார்த்துக் கொண்டு இருக்கும் பக்கமாக இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள்ளே எழும்பத் தான் செய்கிறது..இதையும் விட்டால் மௌனம் என்ற ஆயுதத்தை தவிர வேறு எதையும் தூக்க முடியாது.

 

10439574_654809861305449_911687457_n.jpg

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.