Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10943715_935600139792812_786031628480361

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10473989_597816457029330_120379217377608

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

535597_496012630434434_596442561_n.jpg?o

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

581744_497455156956848_1485979116_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.....

1902078_647758481926514_1895747172_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

563269_610681952291410_1293763246_n.jpg?

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 


1621931_417387481697133_991710881_n.jpg?

 

பிப்ரவரி 4: திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் நினைவு தினம் இன்று .

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும் நல்ல மனிதனால் ஆளப்பெறுவது மேலாகும்.-அரிஸ்டாட்டில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10252103_897399760293917_166598379853939

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10431675_800785236636833_420134123127441

 

பிப்ரவரி 4: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம்

******************************************************************************

உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்

''எந்த ஓர் அறிகுறியுமின்றிப் புற்றுநோய் தாக்கும், புற்றுநோயை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது'' என்பது போன்ற தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இவற்றைக் களைந்து, புற்றுநோய் தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GϴϴĐ ḾORNING  °*。°*★ ˛*./_______/~\*˚°ᕼᗩᐯE ᗩ ᗯOᑎᗪEᖇᖴᑌᒪ ᗪᗩY............இனிய காலை வணக்கம் ....

 

1016867_491879400886946_1128789204_n.jpg

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மதிய வணக்கம் யாயினி :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னேற்றத்தை நோக்கி

அடி எடுத்து வையுங்கள்.

அது எவ்வளவு சிறிதாக,

இருந்தாலும் பறவாயில்லை...-

 

நார்மன் வின்சன்ட் பேல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

580201_491203017621251_864631697_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10922534_886794454674621_824066154837762

 

 

23 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்

2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்....!!

ஞாயிறு -4

திங்கள்- 4

செவ்வாய் -4

புதன் -4

வியாழன் -4

வெள்ளி-4

சனி-4

இதே மாதிரி அனைத்து நாட்களும் முழுமையாக்கப்பட்டிருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

.

3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

- வில்லியம் ஷேக்ஸ்பியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Good Morning.

 

382229_433182450089975_653952217_n.jpg?o

382260_583665341661974_992168166_n.jpg?o

67944_414077218682393_928126237_n.jpg?oh

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SwanRiver,Perth,Western

Black swan.

 

563304_536637439703409_1137146949_n.jpg?

 

163325_536637059703447_780464506_n.jpg?o

 

Black swan.

அவுஸ்ரேலியா நாட்டில் இருக்கும் ஆறு ஒன்றின் பெயர் "கறுப்பு அன்ன ஆறு"Black Swan River...அப்படி பெயர் வரக் காணரம் என்னவாக இருக்கும் என்று பார்த்தால்..அந்த ஆற்றில் இருக்க கூடிய அன்னங்கள் கறுப்பு நிறத்வையாம்..சங்க காலத்தமிழர் இந்த அன்னத்தை காரன்னம் என்றும் அழைத்தனர். அந்நாளில் இது நம் நாட்டிலும் வாழ்ந்துள்ளது. பின் வெளி நாட்டவரின் வேட்டையால் அழிந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1517633_10206222764791922_12674701472299

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1512413_894984037218593_4973278063907379

 

நீங்கள் குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே பல இரகசியங்கள் மறைந்து காணப்படுகிறது...!

அந்த இரகசியங்கள் இதுதான்....

► அக்குதிரையின் இரண்டு முன்னங்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம்.

► அக்குதிரையின் ஒரு முன்னங்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்க்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான் என அர்த்தம்.

► அக்குதிரையின் இரண்டு முன்னங்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான் என அர்த்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலர் கோழிகுஞ்சுகள்

10933840_894498607267136_113376351543143

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10947236_893486600701670_680596680817877

 

எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத நேசத்தை தர குழந்தைகளால் மட்டுமே முடியும்..குழந்தை மனதோடு இருப்போம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10953183_892910660759264_134648256004815

 

Jabuticaba: The Tree That Bear Fruits on its Trunk

இது பிரேசில் நாட்டு திராட்சை, இப்பழங்கள் மரத்தின் தண்டில் மட்டுமே காய்க்கின்றன, இந்த திராட்சை மூலம் உற்பத்தி செய்யப்படும் வைன் உலகளவில் பிரபல்யமானது!!

 

 

 

Edited by யாயினி

 

கலர் கோழிகுஞ்சுகள்

10933840_894498607267136_113376351543143

 

 

 

பருந்து பிடிக்காமல் இருக்கச் சாயம் பூசிய கோழிக் குஞ்சுகளுடன் விளையாடிய சிறுவயது ஞாபகம் வருகிறது.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இன்று இடம் பெற்ற எண்ணைக்காப்பு நிகழ்வு..

 

trincomalee%2B%284%29.JPG

 

 

trincomalee%2B%2810%29.JPG

 

trincomalee%2B%281%29.JPG

 

trincomalee%2B%282%29.JPG

 

trincomalee%2B%284%29.JPG

 

trincomalee%2B%285%29.JPG

 

trincomalee%2B%286%29.JPG

 

 

trincomalee%2B%287%29.JPG

 

 

 

trincomalee%2B%288%29.JPG

 

trincomalee%2B%289%29.JPG

 

trincomalee%2B%2810%29.JPG

 

trincomalee%2B%2811%29.JPG

 

trincomalee%2B%2812%29.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.