Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10940481_436159933206651_651992075842780

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழல்களின் ஒப்பந்தங்களை விட

நிஐங்களின் போராட்டமே சிறந்தது.-

 

படித்ததிலிருந்து..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

560529_539637386070667_236083711_n.jpg?o

 

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,

ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,

ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை...

ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம்...!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10917822_417801428371920_340554081434502

10994265_943072322378927_333409939064364

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்....இந்த நாள் அனைவருக்கும் சிறப்பாக

அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 

10968426_619856524780566_127972206438929

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16502_930162323691209_976453147738580817

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1901154_914655998575175_4994279372601331

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினியின்  பல்சுவை அம்சங்களோடு  60 ஆவது பக்கம்.

 

beautiful-sculptures-on-folded-book-art-

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா?

 

jaffna-water-crisis-nanilam1.jpg

 

 

”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன்” அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்தாள் அந்தக் கிழவி. ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.

தனிப்பட்ட பயணமாக ஏழாலை வடக்கு மற்றும் மல்லாகத்திலும் உள்ள கழிவொயிலால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடவும் மக்களை சந்தித்து உரையாடவும், எனது இரண்டு நண்பர்களுடன் பயணித்தேன். ஒரு நண்பனின் நண்பனை மட்டுமே எங்களுக்கு தெரிந்திருந்தது. அவருடைய கிணற்றை பார்த்து விட்டு அவருடன் உரையாடினோம் .தனது மோட்டர் சைக்கிளையும், ஒரு சைக்கிளையும் எங்களுடைய பயணத்தை தொடர்வதற்காக தந்தார். அவர் சொன்னவற்றிலிருந்து இப்போதைக்கு உங்களிடம் ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்”. யோசிச்சுப் பார் மச்சான், 3 நாளைக்கு இருநூற்றி ஐம்பது ரூவா செலவாகுது நாங்கள் தண்ணி வேண்டிக் குடிக்க, சின்னக்குழந்தைப் பிள்ளைய குளிக்க வார்க்கிறதுக்கு ஒரு அண்ணை மினரல் வோட்டர் தான் பாவிக்கிறார்”.

அடுத்ததாக ஏழாலை வடக்கிற்கு சென்றோம். இலக்கமிடப்பட்டு அங்கங்கே சில நீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டிருந்தன, அருகே சிவப்பு நிற வர்ணத்தால் ”நீரை வீணாக்காதீர்” என்று எழுதப் பட்டிருந்தது. ஒரு கடையில் சென்று வோட்டர் போட்டல் ஒன்று தாங்கோ என்றவாறு உரையாடலைத் தொடங்கினோம் , தண்ணீர் தாங்கிகளில் ஒழுங்காக வருகின்றதா?, குளிப்பதற்கு என்ன செய்கிறீர்கள்?, மினரல் வோட்டர் சனம் வாங்குதா என்று கேட்டுக் கொண்டிருந்த போது அம்பும் வில்லும் சகிதமாக ஒரு வேடுவர் கூட்டம் கடைக்கு வந்தது, ஆதி என்ற நண்பன் அவர்களுடன் உரையாடத் தொடங்கினான்.

”என்ன தம்பிமார் நாடகமோ ?’

‘ஓம் அண்ணை ‘

‘என்ன நாடகம் ?’

 ‘கண்ணப்ப நாயனார் கதை. நாங்கள் வேடுவரா நடிக்கிறம். ‘

மற்ற நண்பனான யதார்த்தன் அம்புகளை பரிசோதிக்க ஆரம்பித்தான் கடை அக்காவுடன் உரையாடி விட்டு வந்தோம். ‘டேய் ஓடிப் போய் அந்த பெடியள பிடிசுக் கதை எண்டான் ஆதி’ நான் புறப்படுவதற்கு முன் ஏற்கனவே கொஞ்ச தூரம் அவர்கள் சென்று விட்டார்கள். ஒரு பள்ளிக்கூடத்தடியில இருந்த தாங்கியில் நீர் குடித்தனர். ஒருவன் துப்பி விட்டு, இது குளோரின் தண்ணியடா என்று குடிக்காமல் வந்தான். ஒருவன் மட்டுமே அவர்களில் நீரை குடிதான், நான் கேட்டேன் ‘ஏன் தம்பி அப்ப மினரல் வோட்டர் குடிப்பியளோ அதுவும் கைச்சல் தானே?’, ‘இல்லை அண்ணை அது நல்லா இருக்கும்’ என்று சொல்லி விட்டு மகா சிவாரத்திரியான அன்று, வேடுவர் குலமாக, இயற்கையை தெய்வமாக வணங்கிய ஒரு காலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர் அந்தச் சிறுவர்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் காணவில்லை. திரும்பி வந்தால் ஒரு முச்சந்தியில் சில இளைஞர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பின் பக்கத்து வீடொன்றில் நுழைந்து கிணற்றை பார்த்தோம். தொட்டியில் தண்ணீரை நிறைத்திருந்தார்கள். எண்ணை கைகளில் மிதந்தது. அந்த நீரில்தான் குளிப்பதாகவும் சமைப்பதாகவும் அந்த வீட்டின் அம்மா சொன்னார்.

‘மிருகங்களுக்கு இந்த நீரைத் தான் தம்பி கொடுக்கிறோம்’ அது என்ன மாதிரி, நல்லமோ கூடாதோ.

 ‘என்னம்மா இஉங்களுக்கு நல்ல தண்ணி இஆடு மாடுகளுக்கு எண்ணைத் தண்ணியோ ?’

‘ என்ன தம்பி செய்யிறது இசமைக்கிறதுக்கே தண்ணியில்லை ‘ என்னிடம் பதில்களிருக்கவில்லை.

‘ அம்மா. போராட்டங்கள் எல்லாம் நடக்குது போற நீங்களே ?’

‘ எங்கட வீட்ட ஒயில் வாரத்துக்கு முன்னமே, எண்ட பெடியன் போனவன்.  இப்ப இப்பிடியாப் போச்சு ‘

‘ சரியம்மா, எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வரும், நாங்கள் திருப்பியும் வருவம் என்று சொல்லி விட்டு வந்தேன். அவர்களிருவரும், இளைஞர்களிடமே பேசிக் கொண்டிருந்தனர்,  இதால போங்க அண்ணை இந்த ரோட்டு முளுக்கலும் எண்ணைதான் என்றார் ஒருவர்.

இந்த உலகத்தின் மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் ! வீடுகளும் அப்படித் தான், ஒரு கதவைத் திறக்க. மேலும் மேலும் கதவுகளை அது திறந்து கொண்டே செல்கிறது.

இப்பொழுது ஒரு பாதி இடிந்த கதவற்ற வீடு. ஒரு வயதான ஜோடி, பேரன் பேத்தியோடு நின்றார்கள். கதைத்தோம். ‘மருமகனுக்கு சமைசுக் குடுத்தன் தம்பி. அண்டைக்கு வயித்தால அடியாம், எனக்கும் வையுதுக்க குத்துது’ அவர் கதைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த தாத்தா, கிணற்றிலிருந்து நீரை தொட்டிக்குள் விடுவதற்காக குழாயை பொருத்தினார், குபு குபுவென்று நீர் பாய்ந்தது. தொட்டியை நிரப்பத் தொடங்கியது. அவருடைய பேர்த்தி ஓடிப் போய் நீரைக் குடித்தாள், தடுக்கப் பாய்ந்தோம்.

‘ என்னம்மா இது ‘

‘என்ன செய்ய தம்பி, அதுகள் சொல் வழி கேட்காதுகள், தாய் வெளிநாட்டில, ஏதும் நடந்தாலும் நாங்க தானே பொறுப்பு.’

‘தங்கச்சி கவனம், இந்தத் தண்ணி குடிக்க கூடாது. குடிச்சா கடி வரும்’ என்று சொன்னோம்.

‘உங்கால இப்பிடியே போங்க சில வீடுகள் இருக்கு ‘ என்று சொன்னார்கள். சென்றோம்.

பட்டம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். நடந்து சென்று கொண்டிருந்தோம். ஒரு அழைப்புக் குரல், திரும்பினோம். ‘எங்க தம்பி போறியள்?’

அவர்களுடனும் கதைத்தோம். அவர்களுடைய வீட்டில் மூன்று பேருக்கு உடலில் புண் மற்றும் அலேர்ஜிக் தன்மையான கொப்புளங்கள் வந்திருந்தன. ஆஸ்பத்திரியில் மருந்து தந்ததாகவும் குணமாகவில்லை என்றும் சொன்னார்கள். தனக்கும் உடம்பில் கடியிருப்பதாக ஒரு அம்மா சொன்னார்.

‘தம்பி இந்த பாட்டிய கேளுங்கோ, சொன்னாலும் கேட்காம கிணத்து தண்ணியத்தான் குடிக்கிறா ?’

‘ என்னமா, வருத்தம் வருமல்லோ என்றேன் ?’

‘என்ன வருத்தம், என்ர கிணத்து தண்ணியக் குடிச்ச ஒண்டும் வராது’ என்று சொன்னார். கிணற்றை பார்த்தோம்,  எண்ணைப் படிவு சாதாரணமாகவே தெரிந்தது. ‘ என்ன தம்பி ஒயில் நிக்குதே ?’ என்றாள் கிழவி.

‘ஓம்’ என்று சொல்லிய பின் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.

அங்கு நின்ற சிறுவர்கள் வேறு இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

சில வீடுகளுக்கு சென்று உரையாடினோம். எல்லோருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இதன் பயங்கரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. பின் அவ்வளவு தூரம் வழிகாட்டிகளாக வந்த சிறுவர் படையை வீடுகளில் சேர்ப்பித்தோம்.  ஆங்கிலத்தில் அவ்வப்போது பேசியதற்காக ஏகமனதாக எல்லோருமே திட்டினார்கள். இனிமேல் ஆங்கிலம் கதைத்தால் பத்து முட்டையை உன்னுடைய வாய்க்குள் அடைவேன் என்ற மிரட்டலுக்கு அடிபணிவதை தவிர வேறு வழியிருக்கவில்லை சொன்னவள் எனது முழங்கால் அளவு நின்ற சிறுமி.

ஆதியின் தூரத்து சொந்தக்காரர்களையும் தற்செயலாக சந்தித்தோம். இநோய் வந்திருப்பவர்களில் சிலர் அவனுடைய உறவினர்கள். எல்லா மக்களையும் உறவாக நேசித்தல்லவா இந்த பயணத்தை தொடங்கினோம். பிறகு அவனுக்கு மட்டும் உறவினர் என்று பிரித்து எழுதி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள், எல்லோரும் சொந்தங்கள் தான். மனிதர்கள்தான். மறுபடியும் அந்த கிழவி குடும்பத்தை கடந்தே செல்ல வேண்டும். அவர்கள் எங்களை அழைத்தார்கள். அந்த வீட்டில் மின்சாரம் இல்லை. ஆனாலும் அடுப்பில் வைத்து குளோரின் தண்ணீரில் போட்ட டீயை அந்த கிழவி வரவைத்துத் தந்தாள். குடித்து விட்டு நேரமாகிறது என்று அவசரப்படுத்தி வெளிக்கிட்டோம். ”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன்” என்று அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்த அந்தக் கிழவியை பிரிந்தோம். ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது போல் ஒரு பிரமை தோன்றவே, அது கிணறுகளின் மீதான மனுஷி ஒருத்தி யின் காதலை எண்ணியபடி நடந்தேன் நான்.

பின், யாழ்ப்பாணம் திரும்பி வர புறப்பட்டோம். மாலை கரைந்து விட்டது. இருட்டத் தொடங்கியது. நீங்கள் போங்கள் என்று அவர்களை மோட்டார் சைக்கிளில் அனுப்பி விட்டு சைக்கிளில் வெளிக்கிட்டேன். இவரும் போது எப்படி வந்தோம் என்று தெரியவில்லை. அப்படி இப்படியாக வந்து விட்டோம். அப்போது அவ்வளவாக இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமும் தெரியவில்லை. அதன் பயங்கரங்களின் ஆழம் தெரியவில்லை. ஆனால் இப்போது திரும்பியபோது தான் தெரிந்தது எவ்வளவு தூரம் வந்து விட்டிருந்தோம் என்பது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2015 - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோறீசுவரம் -

 

10994059_1557654037818041_21262832499626

10942673_1557654044484707_16495803873318

10989028_1557654041151374_63822974907353

10403555_1557654084484703_35312386865746

10978600_1557654091151369_18854099120619

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்..

அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்..

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே,

பலர் உன்னை வெறுக்க நேரிடும்....

எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.

கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்..

 

11001917_901977849852545_663949278957785

10352335_766764863373845_452508382641770

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1488993_816698028400937_3745341309247279

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10959320_733579686757171_819219689882524

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Extreme cold weather alert issued in Toronto..

 

11001644_344190142449007_504607074548844

 

1904164_344190159115672_6483839235190574

 

10425025_344190169115671_605945026189957

 

10990861_344190072449014_598303328223997

 

10873550_344190089115679_739138725484331

 

10988538_344190115782343_538617198191183

 

10954597_344190125782342_890730852739697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Elijah March, Three-Year-Old Toronto Boy, Dies In Hospital After Going Missing From Home

 

Elijah March, a Toronto boy who wandered out into the Toronto cold, died after being taken to hospital in life-threatening condition on Thursday.

Toronto police confirmed the boy's death in a tweet:

 

 

 

 

"I think we all will grieve for that child and for the family," Chief of Police Bill Blair added on Thursday afternoon.

 

Elijah's grandmother sobbed and hugged friends as she left her apartment Thursday afternoon.

 

"No, no, no," was all she could say through tears.

 

Her long-time friend and neighbour, Millie Dyer, said the family was distraught.

 

"He's very energetic and runs around all over the place," Dyer said moments before hearing of the boy's death.

"He's a very smart little boy."

 

Dyer said Elijah, whom she called "sweet," was over at his grandmother's place all the time and has two aunts who also live in the same apartment complex.

 

"When his mom has to work, Elijah is here. And he goes to daycare just down the street," Dyer said.

 

Elijah March's family had put him to bed Wednesday night, and woke to find him gone around 7:30 a.m. The boy left his home wearing a t-shirt and diapers. Toronto is in the middle of an extreme cold alert and temperatures last night dipped well below -20 C.

 

He was found around 10:15 a.m., just 300 metres from the north Toronto apartment where he was living, according to CTV. Police told the public in a news conference Thursday morning that volunteers found him first, and that police were right behind them.

 

Surveillance camera footage shows a boy resembling Elijah leaving an apartment building in the Allen Road and Highway 401 area around 4:05 a.m., according to CP24.

 

The boy's disappearance sparked a massive search that saw the police deploying units on horseback and a helicopter. Volunteers also helped search for Elijah.

 

Pratatban Thurairajah, from the city's west end, was one of volunteers who helped search for the boy after hearing about the incident on the radio.

 

"I decided to come down to look for him, trying to find him," Thurairajah said. "I wanted to find the boy — trying to do my part."

With files from The Canadian Press

 

http://www.huffingtonpost.ca/2015/02/19/elijah-missing-toronto_n_6712398.html

நன்றி யாயினி. உங்கள் பக்கங்களை ஒவ்வொரு நாளும் புரட்டுவேன். வலியுள்ள இதயத்திக்கு நீங்கள் இணைக்கும் படங்களும் செய்திகளும் ஒத்தடமாய் அமைகின்றன. தொடருங்கள் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்...

 

 

1780754_607750912633127_1761177358_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11001740_812357022172514_570121548096553

உண்மையின் பக்கம் போவதை பலர் விரும்புவதில்லை...

உண்மையை தன் பக்கம் வளைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்..

10955667_10153115728911810_2082948957561

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1505300_10155220902145717_91627724124116

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி. உங்கள் பக்கங்களை ஒவ்வொரு நாளும் புரட்டுவேன். வலியுள்ள இதயத்திக்கு நீங்கள் இணைக்கும் படங்களும் செய்திகளும் ஒத்தடமாய் அமைகின்றன. தொடருங்கள் . 

 

உங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி செந்தமிழாளன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10941731_1524052211210902_1865316425_n.j

10422967_404927299679254_262511800231135

11034178_404927213012596_826968706695303

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை !

 

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போத அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

 

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -

இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை !

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சொல்கின்ற மூலிகை ஒன்று இருக்கிறது!

அதன் பெயர் "தொழுகன்னி"

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.