Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஐ.நா ஆணையாளரைச் சந்திப்பதற்கு சிறீலங்கா கடும் பிரயத்தனம்!

Featured Replies

புதிய மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ராட் சயீட் அல் ஹஹுசைனை சந்திப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

புதிய ஆணையாளர் தமக்கு சாதகமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் சிறிலங்கா அரசாங்கம் இருந்தது.

ஆனால் ஆணையாளரின் ஆரம்ப உரையிலேயே சிறிலங்காவின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாக்கப்பட்டது.  

இந்த நிலையில் அவரை சந்தித்து தங்களின் நிலையை தெளிவுப் படுத்துவதற்கும், சிறிலங்காவுக்கு அவரை அழைத்து அரசாங்கத்தின் நல்ல பக்கத்தை காண்பிப்பதற்கும் அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது.http://www.pathivu.com/news/33747/57//d,article_full.aspx

இனி இந்தபழம் புளிக்கும். இலங்கையின் நல்லபக்கத்தை(மந்திரம், தந்திரம், இயந்திரம்,மோகினி,இரத்தினம்,) பார்க்க இவருக்கு கொடுத்து வைக்கவில்லை போலும்.பிழைக்கத்தெரியாத ஆளாய் இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.