Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த 17 வயது மாணவி SELVANANTHAN HEMONISHA உதவி கோருகிறார்

Featured Replies

Hospitol%201_CI.jpg

 

 

வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த SELVANANTHAN HEMONISHA (17) என்னும் இம்மாணவி கடந்த ஒரு மாதமாக ஈரல் பிரச்சனையால் அவதியுறுகிரார். இவருக்கு Lanka Hospital இல் மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை. இவரை இந்தியா கொண்டு சொல்லும்படி Lanka Hospital மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனல் இவர்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்ல உள்ளனர் அங்கே அவருக்கு ஈரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது. 
 
இதற்கு 6000000( 60 லட்சம் ) செலவாகும் என கோரப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தையும் திரட்ட இவர்களால் முடியவில்லை அவர்கள் உங்கள் உதவியை நாடுகின்ரனர்
 
இம் மாணவி வவுனியா விபுலனத்தாக்கல்லூரியில் சாதாரன தரம் (G.C.E(O/L)2013)
 
 
வரை கல்வி கற்று வந்துள்ளார் என்பதுடன் மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொன்டு உதவிட வேண்டுகிறோம்
 
தயவு செய்து முடிந்தவர்கள் உதவி செய்யுன்கள் :
 
உதவி செய்ய விரும்புவோர் மக்கள் வங்கிக்கணக்கில்..
 
(People's Bank). 
Name : Kalaimathy selvananthan 
Ac no : 040200148279529
Phone no : 0094771360731
 
அல்லது நேரடியக உதவ விரும்புவோர் 
 
Name: நிஷாந்தன்
Nic : 900542585V
Ph No : 0094771602200
 
வைத்தியசாலை சான்றிதல்கள் காட்டப்பட்டுள்ளன
 
அவரது புகைப்படன்களும் காட்டப்பட்டுள்ளான
 
.PLEASE SHARE பண்ணுன்க..........
 
En thangachchi monisha than ithu...
Plz help guys
+61431759623. It's my number 
U can contact me on viber
 
Sorry friends amma india monishava koottittu ponathala 
Account number :-
P.Premathy
AC.040200240001958
peoples bank
Vavuniya

 

 

 

 

 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111578/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த 17 வயது மாணவி SELVANANTHAN HEMONISHA மரணமானார்:-

16 செப்டம்பர் 2014

sl1_CI.jpg

வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த SELVANANTHAN HEMONISHA (17) என்னும் இம்மாணவி கடந்த ஒரு மாதமாக ஈரல் பிரச்சனையால் அவதியுற்றார். இவருக்கு Lanka Hospital இல் மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை. இவரை இந்தியா கொண்டு சொல்லும்படி Lanka Hospital மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனல் இவர்கள் இந்தியாவுக்கு கொண்டு சென்று அங்கே ஈரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட உதவி கோரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111578/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.