Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Image99.gif

கூட்டமைப்பினர் விமர்சிப்பதை விடவும் அவர்களின் செயற்பட்ட முறைகளில், நடவடிக்கையில் திருப்தி இல்லாமை என்பது மட்டும்தான் மறவன்புலத்தாரால் சொல்லப்பட்டு இருக்கிறது....! இன்னும் நண்றாக செயற்பட்டு இருக்கலாம் என்பதுதான் இந்த கட்டுரையின் சுருக்கம்.... அது மறவன்புலத்தாரின் ஆற்றாமையால் உருவானது... இங்கு யாரையும் குறை சொல்ல முடியவில்லை...

கூட்டமைப்பினர் இந்திய தலவர்களை சந்திக்க எடுத்த முதல் முயற்ச்சி இது... அவர்கள் செய்ய தவறுகள் என்பவற்றையும் கடந்து அவர்கள் ஒரு விடயத்தை செய்ய முயன்று தோற்றுப்போனார்கள் என்கின்ற நல்ல செய்திதான் மறவன்புலத்தாரின் கட்டுரையில் வந்து இருக்கிறது...

மீண்டும் தவறான அணுக்கு முரைகளை கலைந்து கூட்டமைப்பினர் செயற்படவேணும்.... முதல்முறையிலேயே சொல்லி அடிப்பதுக்கு அனுபவம் வேண்டும் அது இல்லாத்தால்தான் இந்த இடர்பாடுகள்... எண்றாலும் முயற்ச்சி உடைய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள்...!

கூட்டமைப்பினரின் செயற்பாடு எடுத்த நடவடிக்கைகளை விட அவர்களின் முரண்பாட்டையும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையுமே மறவன்புலத்தார் சுட்டிக்காட்ட முனைந்துள்ளார். இங்கே மறவன்புலத்தாரின் ஆற்றாமை எங்கே வந்தது. வேண்டுமானால் கூட்டமைப்பினரின் பலவீனங்கள் என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைகளை அறிய இணைப்பினைத் தந்த parisianக்கு நன்றிகள்.

சந்திப்புக்களோடு சம்பந்தப் பட்ட மறவன் புலத்தாரே உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார். ஆனால் இங்கு எத்தனை பேர் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு என்னமாய் கதையளந்தார்கள் திட்டித் தீர்த்தார்கள். எனிமேலாவது அவசரப்பட்டு புலம்புவதைவிட்டு நிதானமாக யோசித்தால் நல்லது.

அப்பு குசும்பு சும்மா கிடந்த தேசத்தூரோகங்களின் வெறும் வாய்க்கு இது அவல் மாதிரி என்று சொல்லுங்கோ.

உங்கட முதலைக் கண்ணீரயெல்லாம் இங்க வடிச்சு வீணடிக்காதயுங்கோ.

குற்றச்சாட்டுகளை மாறி மாறி வைப்பதை விட்டு முதலில் சொந்தப் பிழைகள் உள்முரண்பாடுகளை நிவர்த்தி செய்து அடுத்த முறை அடுத்த படி ஏறி அடுத்த நிலைக்கு போவது பற்றி சிந்திப்பம்.

எங்களிடம் 5 வீதம் அல்ல 1 வீத முரண்பாடு மிஞ்சியிருந்தாலும் தவறுகள் தொடர்ந்தாலும் அதை உச்சமாக பயன்படுத்தி மிச்ச 99வீத ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி எல்லா கடின உழைப்பையும் விரயம் செய்யும் அளவிற்கு எதிரகள் தயாராக சந்தர்ப்பம் பாத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு நடக்கு கருத்தாடல்களும் மற்றும்படி ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைகளும் 1 மட்டும் தெளிவாக்கிறது. 2 தரப்புகளிற்கும் இடையில் நம்பிக்கை முழுதாக கட்டியெழுப்பப்படவில்லை. அதற்கு நாங்கள் இந்தியத்தரப்பை குற்றம் சொல்வதற்கு முதல் எமது முயற்சிகளை சலிப்படையாது தொடர வேண்டும். பயணம் சரியான திசையில் நடக்கிறது வேகம் போக போக பெற்றுக் கொள்ளலாம் மெதுவாக ஆனால் உறுதியாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பினரை கலைஞர் சந்திக்காமல் விட்டதற்கு சப்பைக்கட்டு கட்ட முடியாது.

அதற்குச் சரியான காரணம் கலைஞர் தரப்பால் சொல்லப்பட வேண்டும். சந்திக்க எடுத்த முயற்சிகள் பற்றி மறவன்புலவு சச்சிதானந்தனும் சொல்லியுள்ளார்.

ஆனால் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரின் நடவடிக்கைகள் நிச்சயம் விமர்சனத்துக்குட்படுத்தப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
போர்நிறுத்த உடன்பாட்டைக் கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்தத் தில்ý வýயுறுத்த வேண்டும் எனக் கடிதத்தில் எழுதுக எனக் கேட்டேன். விடுதலைப்புýகள்தான் அதிகம் மீறியுள்ளார்கள். எனவே அதையும் கடிதத்தில் குறிப்பிட முடியாது என்றார் இரா. சம்பந்தன்.

குற்றச்சாட்டுகளை மாறி மாறி வைப்பதை விட்டு முதலில் சொந்தப் பிழைகள் உள்முரண்பாடுகளை நிவர்த்தி செய்து அடுத்த முறை அடுத்த படி ஏறி அடுத்த நிலைக்கு போவது பற்றி சிந்திப்பம்.

எங்களிடம் 5 வீதம் அல்ல 1 வீத முரண்பாடு மிஞ்சியிருந்தாலும் தவறுகள் தொடர்ந்தாலும் அதை உச்சமாக பயன்படுத்தி மிச்ச 99வீத ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி எல்லா கடின உழைப்பையும் விரயம் செய்யும் அளவிற்கு எதிரகள் தயாராக சந்தர்ப்பம் பாத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு நடக்கு கருத்தாடல்களும் மற்றும்படி ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைகளும் 1 மட்டும் தெளிவாக்கிறது. 2 தரப்புகளிற்கும் இடையில் நம்பிக்கை முழுதாக கட்டியெழுப்பப்படவில்லை. அதற்கு நாங்கள் இந்தியத்தரப்பை குற்றம் சொல்வதற்கு முதல் எமது முயற்சிகளை சலிப்படையாது தொடர வேண்டும். பயணம் சரியான திசையில் நடக்கிறது வேகம் போக போக பெற்றுக் கொள்ளலாம் மெதுவாக ஆனால் உறுதியாக.

இதைதான் எனது எண்ணத்திலும் தோண்றியது.... இங்கு மறவன்புலத்தாருக்கு இல்லாமல் போன முடிவெடுக்கும் தன்மை கூட்டமைப்புக்கு தலவரான சம்பந்தன் ஐயாவுக்கு இருந்தது.... அது விடயத்தில் சிவாஜிலிங்கம் அவர்களோ இல்லை வேறு கூட்டமைப்பு உறுப்பினர்களோ முடிவு எடுப்பது நியாயம் இல்லை....! அப்படியும் பலகட்ச்சிகள் சேர்ந்த கூட்டமைப்பில் ஒருவர் மற்றயவர் ஒருவருடன் கலந்து ஆலோசிக்காமல் எடுப்பது தேவை அற்ற சச்சரவுகளை கொடுக்கும்.... குறிப்பாய் சிவாஜிலிங்கத்தார் தவறான முடிவு எதையாவது மறவன்புலத்தாரின் ஆலோசனைக்கு இணங்க எடுத்து செயற்படுத்தி இருந்தால் அதனால் வரும் விளைவுகளுக்கு எல்லாரும் காரணமாகிறார்கள்... அதை சிவாஜிலிங்கத்தார் தனிமையில் நியாயப்படுத்த முடியாது... என்னைப்பொறுத்த அளவில் எல்லாரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து இருக்கிறார்கள் என்பது நல்லதொரு செய்திதான்....

அதோடு இந்திய தலைவர்கள் சந்திப்பு என்பது எடுத்தேன் கவுத்தேன் விடயம் இல்லை... ஆக்க பொறுத்தவர்கள் ஆறப்பொறுக்கத்தான் வேண்டும்.... நடை பெற்று இருக்க வேண்டிய சந்திப்பு சில தவறுகளால் நடை பெறவில்லை என்னும் ஆற்றாமைதான் மறவன்புலத்தாருக்கு இருந்திருக்கிறது........

போர்நிறுத்த உடன்பாட்டைக் கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்தத் தில்ý வýயுறுத்த வேண்டும் எனக் கடிதத்தில் எழுதுக எனக் கேட்டேன். விடுதலைப்புýகள்தான் அதிகம் மீறியுள்ளார்கள். எனவே அதையும் கடிதத்தில் குறிப்பிட முடியாது என்றார் இரா. சம்பந்தன்.

போரை மீறி சண்டைக்கு போனவர்கள் கணக்கு அல்ல அது... சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்னும் பொய்க்கணக்கு அது.... வயதை மறைத்து இணையும் சிறார்கள் மீள பெற்றோரிடம் கையளிக்கப்பட்டாலும் அவர்களை சேரத்தூண்டியமை எனும் குற்றம் போர்நிறுத்த மீறலாக பதிகிறார்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்நிறுத்த உடன்பாட்டைக் கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்தத் தில்ý வýயுறுத்த வேண்டும் எனக் கடிதத்தில் எழுதுக எனக் கேட்டேன். விடுதலைப்புýகள்தான் அதிகம் மீறியுள்ளார்கள். எனவே அதையும் கடிதத்தில் குறிப்பிட முடியாது என்றார் இரா. சம்பந்தன்.

====================

புலிகளின் சின்னஞ் சிறிய மீறல்களை சேர்த்து ஆயிர எண்ணிக்கையில் காட்டுவதற்கும்...சிங்களப்படை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சிங்களவரின் இராஐதந்திச முயற்சிகளால் 60 நாடுகள் வரை ஈழத் தமிழரின் விடுதலை முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. போரில் ஈழத் தமிழர் காட்டும் அதே இறுக்கத்தையும் உத்வேகத்தையும் இராஞதந்திரத்தில் காட்டுவதில்லையே. உலகம் முழுவதும் ஈழத் தமிழர் பரந்து வாழும் இந்தச் சமயத்தில் சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க ஈழத் தமிழர்களால் முடியவில்லையே...."

----------------------------

இந்த தமிழ் பேராசிரியருக்கு இருக்கிற அக்கறையை நான் மனப்பூர்வமாக மெச்சுகிறேன்... இவருக்கு இருக்கின்ற இந்த அக்கறையில் சிறு துளியேனும் எங்களுடைய புலம்பெயர்ந்த மக்களிடத்தில் காணவில்லையே என்பது மிகவும் வருத்தத்துக்குறிய காரியம்.

சமிபத்தில், conflict Management(முரண்பாடுகளை சமாளித்தல் ?) என்ற ஒரு கறுத்தரங்கத்திற்குக்கு (seminar) போயிருந்தேன். அதில் நான் ஒருவனே கறுப்பன் எல்லொரும் வெள்ளையும் மஞ்சள் தோலுமாயிருந்தார்கள். எனக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட யாவரும் இலங்கையில் 'பயங்கரவாதப் பிரச்சிணை' ஒன்று இருப்பதகவே தங்களுக்குத் தெரியும் என்று தெறிவித்துக்கொண்டார்கள்... இதற்குக் காரணம், சிங்களவர்கள் வெகுத் திறமையாக தங்கள் பரப்புறைகளைச் செய்துள்ளார்கள்; முழு உலகிற்கும் உண்மை நிலையை பார்க்காதவண்ணம் முழுவதையும் மூடி மறைத்து, இன்று இலங்கையில் நடப்பது ஒரு பயங்கரவாதப் பிரச்சனையே என்று திறம்பட கூறிவருகிறார்கள்.

ஓரு சர்ந்தர்ப்பத்தில் நாங்கள் யாவரும் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு,அந்தக்க்குழு

செங்சிலுவைச் சங்க உதவியோடு சிகிச்சைக்குப் போன மாணவிகளின் உயிரையே காப்பத்த முடியேல்ல பிறகு எதற்கு . நாற்காலிக்கு பாரமா

கடைசி மற்ற மாணவிகளின் உயிரையாவது காப்பத்ததுவங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க் அரசியல்வாதியும் துணைபோகும் ஊடகங்களும்!

தமது சொந்த நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விளம்பர கவர்சிப் பொருளாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்காக தமிழ் ஊடகங்கள் செய்திகளின் உள்ளடக்கத்தை கவனிக்காமல் வெளியிடுவது விடுதலை போராட்டத்திற்கு எந்தவகையிலும் வலுச்சேர்க்காது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியுடன் டென்மார்க் தமிழர்கள் சந்திப்பு என்ற தலைப்புடன் செய்தி ஒண்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையிலான ஒருவரைத் தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியதாக உள்ளது.

கண்காணிப்புக்குழுவில் டென்மார்க் பிரதிநிதிகள் இருப்பது கண்காணிப்புக்குழுவின் நடுநிலமையை கேள்விக்குறியாக்கும் என்று தமிழர்களின் பிரதிநிதிகள் கூறிக்கொள்ளும் பொழுது எவ்வாறு அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையிலான ஒருவரை கண்காணிப்புப் பணியில் அமர்த்துமாறு கோரமுடியும். மேலே குறிப்பிட்ட செய்தியில் அரசியல்வாதியென கூறுபவர்க்கு டென்மார்க்கில் இல்லாத பதவிகளும் ஊடகத்தால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிகழ்வானது குறிப்பிட்ட ஒருவரின் அரசியல் பிரச்சாரம் என்பது நிகழ்வுடன் நெருங்கியவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை. உண்மையில் ஐரோப்பிய பாராளமன்றத்திற்கான பயணம் என்ற ஒரு விளம்பர நாடகமே நிறைவேறியுள்ளது அதன் விபரம் வெகுவிரைவில் குறிப்பிட்ட அரசியல்வாதியின் சுயருபத்துடன் நிதர்சனமாகும்.

http://www.nitharsanam.com/?art=20824

ஈழத் தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளோடு உறவுகளை உருவாக்கி இந்தியாவின் உணர்வுகளை சீண்டி பேரம் பேச முயற்சிக்கவில்லை. ஈழத்தமிழர்களின் இந்த விசுவாசத்தை பலவீனமாக இந்தியா கருதக்கூடாது.

India Takes Tamil Support for Granted

http://www.sangam.org/taraki/articles/2006...rt.php?uid=1988

ஈழத் தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளோடு உறவுகளை உருவாக்கி இந்தியாவின் உணர்வுகளை சீண்டி பேரம் பேச முயற்சிக்கவில்லை. ஈழத்தமிழர்களின் இந்த விசுவாசத்தை பலவீனமாக இந்தியா கருதக்கூடாது.

India Takes Tamil Support for Grantedhttp://www.sangam.org/taraki/articles/2006...rt.php?uid=1988

இலங்கையில் நீங்கள் பலமான சக்தி என்பதை நீங்கள் வெளியில் தெரிய வைக்கும் வரை, இது விடயத்தில் இந்தியா பெரிய அளவில் விட்டுக்கொடுப்புடன் இருக்காது என்பது என் ஊகம்.

அதாவது இலங்கை அரசை கைகழுவ முயலாது என்பது எனது அறிவுக்கு எட்டிய விடயம். இதில் இலங்கை அரசு செய்யும் புலிகளின் இளப்புக்களை பெரிதாக்கி காடும் செயல் ஓரளவுக்கு கை கொடுக்கிறது எண்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.