Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல காரியம் ஒன்றிற்காக திருமணத்திற்கு போன் எடுத்து வர வேண்டாம் என அழைப்பு விடுத்த ஜார்ஜ் க்ளுனி !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல காரியம் ஒன்றிற்காக திருமணத்திற்கு போன் எடுத்து வர வேண்டாம் என அழைப்பு விடுத்த ஜார்ஜ் க்ளுனி !!
 
 
அமெரிக்க நடிகர் ஜார்ஜ் க்ளுனியும் பிரிட்டனைச் சேர்ந்த அலாமுதீன் ஆகியோரின் திருமணம் வெனிஸ் நகரத்தில் மூன்று நாட்கள் கோலாகளமாக நடைபெற உள்ளது.
amal-alamuddin-george-clooney-zoom.jpgதிருமணத்தில்  ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்,ஆஞ்சலினா ஜொலி,டாம் க்ரூஸ் மற்றும்  பலர் கலந்து கொள்கின்றனர். திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் மாப்பிள்ளை ஒரு  கட்டளை விடுத்துள்ளார். யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என்பதே அவரின் வேண்டுகோள். திருமணத்தில் எடுக்கப்படும் அனைத்து புகைப்பட உரிமைகளையும் அமெரிக்கன் வோக் என்னும் வார இதழுக்கு விற்றுள்ளார். இதில் கிடைக்கும் பணம் அங்குள்ள சேரிடிக்கு நன்கொடையாக சேறும் என்று தெரிவித்துள்ளார்.                ஒரு திருமணத்திற்கு செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
 
 
www.satrumun.net/
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக புகைபடங்கள்.

1411849049890_wps_3_27_Sep_2014_VENICE_I


1411850138511_wps_21_George_Clooney_and_


1411850152246_wps_22_Actor_George_Cloone


1411857143461_wps_64_The_Palazzo_Papadop


1411840304284_wps_17_U_S_actor_George_Cl


1411845069109_wps_101_27_September_2014_


1411854478042_wps_50_George_Clooney_left

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்-காஸா போர்க்குற்ற விசாரணை குழுவில் ஜார்ஜ் க்ளுனி காதலி பங்கேற்கவில்லை

இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே ஒரு மாத காலமாக நடந்து வந்த போரில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். காஸாமுனையில் 1,938 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 67 பேரும் கொன்று குவிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர். இந்தப் போரின்போது இரு தரப்பிலும் போர்க்குற்றங்கள் அரங்கேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

குறிப்பாக காஸாமுனையில் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், ஒரே மின்நிலையம் ஆகியவை இஸ்ரேலால் தாக்கப்பட்டது, சர்வதேச அளவில் கடும் கண்டனத்துக்கு வழி வகுத்தது. 

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கமிஷன் சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுகிறது. இந்த 3 உறுப்பினர் விசாரணைக்குழுவுக்கு கனடாவை சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் வில்லியம் சபாஸ் தலைமை தாங்குவார். செனகலை சேர்ந்த மனித உரிமைகள் வல்லுனர் டவ்டவ் டைனி, இங்கிலாந்து வாழ் லெபனான் சட்டநிபுணர் அமல் அலாமுதீன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று ஐ.நா. அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ஹாலிவுட் கதாநாயகன் ஜார்ஜ் க்ளுனியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து வாழ் லெபனானை சேர்ந்த சட்டநிபுணர் அமல் அலாமுதீன் இந்த விசாரனைக்குழுவில் தான் இடம்பெறப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். 

ஐ.நா. மனித உரிமை கமிஷனின் நியமனம் தொடர்பாக திடீர் என்று அறிவிக்கப்பட்டதாகவும், இந்த நியமனத்தை தனக்கு வழங்கப்பட்ட கவுரவமாக கருதுவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட முந்தைய 8 வழக்குகள் தொடர்பான பணிகள் கைவசம் உள்ள நிலையில், இஸ்ரேல்-காஸாமுனை போர்க்குற்றம் பற்றிய ஐ.நா. விசாரணைக்குழுவில் துரதிர்ஷ்டவசமாக பங்கேற்க இயலவில்லை என்றும் அமல் அலாமுதீன் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2014/08/13060102/Amal-Alamuddin-pulled-out-UN-c.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

FFN_zps348078b9.jpg

 

இவர் விக்கிலீக்ஸ் யூலியன் அசான்ஞ் அவர்களின் சட்டத்தரணியுமாவார். :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.