Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலோப்பாளையில் நிறுவப்படும் காற்றலை மின்சாரம் யாருக்கு? (படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலோப்பாளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலையில் மின்சாரம் பெறும் பணிகள் நிறைவடையும் நிலையை அடைந்துள்ளது.

 
காற்றலையின் மூலம் மின்சாரத்தினை பெறும் நோக்கில் மொத்தம்  16 காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 12 காற்றாடிகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
இதன் நிர்மாணப்பணிகளை இலங்கை மின்சாரசபையும், இலங்கை தனியார் நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
 
இங்கு அமைக்கப்படும் காற்றாடிகளில் ஒரு காற்றாடி மூலம் ஒரு மணித்தியாலத்திற்கு 1.5 மெகா வாட்ஸ் என்ற விகிதத்தில். 16 காற்றாடிகளிள் இருந்தும் ஒரு மணித்தியாலத்திற்கு 24 மெகா வாட்ஸ் மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியுமென பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
மேலும் அடுத்த  மாதம் நடுப்பகுதியினுள் 8 காற்றாடிகளின் பணிகள் பூரணமாக முடித்து இலங்கை மின்சார சபையிடம் கையளிக்கவுள்ளதாகவும். இதன் மூலம் பெறப்படும் மின்சாரம் எந்த பிரதேசத்திற்கு வழங்கப்படவுள்ளது. என்பது தொடர்பில் தெரியவில்லை எனவும் - அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
10715904_800729686654909_1910173641_n.jp
 
10708253_800729293321615_673462822_n.jpg
 
10695143_800729369988274_719116179_n.jpg
 
10715717_800729556654922_32483539_n.jpg
 
10715784_800729736654904_1938042151_n.jp
 
10715898_800729763321568_1561254975_n.jp
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=803173491029597692#sthash.smdSxKdv.dpuf

Edited by பிழம்பு

காற்றலை மின்சாரம் சீராகக் கிடைப்பதில்லை. காற்று குறைவாக உள்ளபோது இதன் மூலம் மின்சாரம் குறைவாகக் கிடைப்பதால் பற்றாக்குறையை ஈடுசெய்ய வேறொரு மின் உற்பத்தி தேவைப்படும். அல்லது வேறொரு மின் உற்பத்தி நிலையத்தின் பழுவைக் குறைப்பதற்காகவே காற்றலைகள் பயன்படும்.

இவற்றில் பிறப்பிக்கப்படும் மின்சாரம், மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரத்துடன் கலக்கப்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.