Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனைக் கொன்று போரை முடிவுக்குக் கொண்டு வர ஐதேக தீட்டிய இரகசியத் திட்டம்! – அம்பலப்படுத்தினார் சஜித்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரனைக் கொன்று போரை முடிவுக்குக் கொண்டு வர ஐதேக தீட்டிய இரகசியத் திட்டம்! – அம்பலப்படுத்தினார் சஜித். 
[Thursday 2014-10-23 09:00]
sajith-premadasa-300-news.jpg
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கொலை செய்வதற்கு, புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களை வழங்கியதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சூரியவெவ ரன்முதுவெவ என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், போர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீட்டம் தீட்டியது.
 
இதற்காக மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது. மாத்தையாவின் ஊடாக பிரபாகரனை கொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டம். இந்த திட்டம் வெற்றியளித்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். எனினும் துரதிஸ்டவசமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது. விடுதலைப் புலிகள் மாத்தையாவை கொலை செய்தனர். போரின் போது வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றியளிப்பதில்லை.போர் தந்திரோபாயங்கள் வெற்றியளித்தால் மக்கள் பாராட்டுவார்கள். தோல்வியடைந்தால் எல்லோருயுடைய விமர்சனங்களையும் எதிர்நோக்க நேரிடும். இதுவே உலக நியதி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=119233&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கூட கருணா - புலிகள் முரண்பாட்டை சிங்களவர்களுக்கு சாதகமாகப் பாவித்துக் கொண்டதும் ரணில் தான். மகிந்தவைப் பொறுத்த வரை அது காகம்.. இருக்க விழுந்த பனங்காய் போன்றது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

புலியை அழித்தது யார் என்று உரிமை கூறித்தான் சிங்களவர்களின் வாக்குகளை கவரவேண்டிய நிலையில் சிறிலங்காவின் அரசியல்கட்சிகள்

ஜெயார் கூட்டம் எப்பவும் சூழ்ச்சி ...நரித்தனம் ..பொறிகளை பற்றியே சிந்தித்து இருந்தது அதனால் புலிகள் ஓரம் கட்டி மகினை ஒரு யதார்த்த அரசியல் வாதியா பார்த்தனர் ஆனால் அதன் அரசியல் விளைவுகளை தமிழரே பட்டனர் ..

 

எங்களிடம் நெகிழ்வு போக்கு இருக்கவே இல்லை சிங்களவனிடம் தராளமா இருந்தது அதை அவன் சாணாக்கியம் என்றான் நாம் அதை வீரம் என்றோம் . :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.