Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவை அவமதிக்கிறது இலங்கை அரசு! – மனித உரிமை ஆணையாளர் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Zeid-al-husain-300-news.jpg

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

   

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும். இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரிய போதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=120264&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களை ஐ நா ஆணையாளர்கள் என்று கூப்பிடுவதை விட 
ஐ நா அழுகையாளர்கள் என்று கூப்பிடலாம் 

யார்ரா ...? கண்டதெல்லாம் வீட்டுக்குள்ள விட்டது அடிச்சு துரத்து 
கோட்டு சூட்டு போட்டு வந்து விடுற ஊளை தாங்க முடியலை 
 

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களை ஐ நா ஆணையாளர்கள் என்று கூப்பிடுவதை விட 

ஐ நா அழுகையாளர்கள் என்று கூப்பிடலாம் 

யார்ரா ...? கண்டதெல்லாம் வீட்டுக்குள்ள விட்டது அடிச்சு துரத்து 

கோட்டு சூட்டு போட்டு வந்து விடுற ஊளை தாங்க முடியலை 

 

 

அது கூடப்பறவாயில்லை

 

படத்தின்  இறுதிக்கட்டத்தில் ஓடிப்போகும் காவல்த்துறை போல்

சண்டையின் இறுதி  நேரத்தில் ஓடிவிட்டு

எல்லாம் முடிந்தபின்னர் வந்து எதுவுமே நடக்காதது போல் சாட்சி  தருவார்கள் பாருங்கள்

அதற்கு பெயர்தான் ஐநா மற்றும் இணை அனுசரணையாளர்.... :(  :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.