Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக் கடற்பரப்பில் சீன மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக் கடற்பரப்பில் சீன மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையர்களைப் போன்று வேடமிட்டு இலங்கை வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரியளவில் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மீனவர் சமாசத்தின் இணைப்பாளர் அன்டன் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சீன மீனவர்களின் நடவடிக்கைகயினால் மீன் வளம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளைப் போன்றே சீன மீனவர்களின் படகுகளின் மூலமாகவும் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சீன மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் அதி நவீனமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்களைப் போன்றே இவர்கள் வேடமிட்டு மீன்பிடியில் ஈடுபடுவதனால் அவர்களை அடையாளம் காண முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114062/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.