Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகான சில படங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
கண்ணாடி கார் !: ஜெர்மனியின் பிராங்கப்பர்ட்டில் நடந்த கார் கண்காட்சியில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடியில் உருவாக்கப்பட்ட உயர்ரக கார்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நெருப்புடா...!: பெலாரஸ் நாட்டில் நடைபெறும் ‛மிஃப்-2017' நெருப்பு திருவிழா, காண்போர் கண்களை கவர்ந்தது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஆலய மணிகள் !: நவராத்திரி விழா முன்னிட்டு கோல்கட்டாவில் உள்ள ஒரு கோயிலில் ஆலய மணிகள் நூற்றுக்கணக்கில் கட்டப்படுகிறது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
விடிஞ்சாச்சு..!: அதிகாலை சூரிய உதயத்தின் போது மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் மீனவர்கள். இடம்: போர்ட்லேண்ட், அமெரிக்கா.

WR_20170917012943.jpeg

தசாரா விழா நெருங்குவதையொட்டி வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கும் கே.ஆர். சர்க்கிள், இடம்: மைசூரு,கர்நாடக மாநிலம்.
தசாரா விழா நெருங்குவதையொட்டி வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கும் கே.ஆர். சர்க்கிள், இடம்: மைசூரு,கர்நாடக மாநிலம்.
  • Replies 892
  • Views 112.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மயக்கும் மாலை பொழுதினிலே: ஆதவன் மறையும் மாலை பொழுதில் இயற்கை அன்னையால் தீட்டப்பட்ட வர்ணஜாலம்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பற., பற.,: சென்னையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸி.,வீரர் ஸ்டீவ் ஸ்மித் பந்தை பிடிக்க பறந்த காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அசத்தல் சுட்டீஸ்..!: ஜெர்மனியிலுள்ள முனிச் நகரில் நடந்த பாரம்பரிய உடை அணியும் திருவிழாவில் அசத்தலாக உடையணிந்து வந்த குழந்தைகள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தித்திக்கும் நேரம்...!: பூக்களில் உள்ள தேனை உறிஞ்சும் தேன் சிட்டு, செடியில் அமர கூட நேரம் இல்லாமல், சிறகடித்தபடி பசியை போக்குகிறது. இடம். பந்தலூர், நீலகிரி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
சூரிய தரிசனம்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு கங்கைநதியில் அதிகாலை தரிசனத்திற்காக அலங்கரித்து வைத்துள்ளனர்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அலங்காரம் !: கோல்கட்டாவில் துர்கா பூஜை முன்னிட்டு ஒரு கோயிலில் அலங்காரம் செய்யும் கலைஞர்.

WR_20170918235555.jpeg

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நவராத்திரி விழா துவங்குவதை முன்னிட்டு பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தி அசத்திய கலைஞர்கள்.

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வண்ணத்துப்பூச்சி...: இறைவன் தீட்டிய ஓவியமா இந்த காமன்லைம் வண்ணத்துப்பூச்சி... அற்புத படைப்பில் கண்ணுக்கு அழகாய் காட்சியளிக்கிறது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வந்துட்டேன்னு சொல்லு...!!: உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த சிறுத்தை குட்டி முதன்முறையாக பார்வையாளர்களை கண்ட காட்சி. இடம்: சேட்டில், வாஷிங்டன்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வலிக்காது...!: பூவிற்கு வலிக்காமல் அதன் இதழ்கள் மீது தனது மெல்லிய கால்களை அழுத்தி கம்பீரமாக போஸ் கொடுக்கும் வண்ணத்துப்பூச்சி.இடம்: சென்னை.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வில்லாய் வளைப்பேன்...!: கின்னஸ் சாதனைக்காக உடலை வில்லாய் வளைத்து திறமையை காண்பிக்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த யுசுப் அல் பஹிதினி என்ற 12 வது சிறுவன்.இடம்: காஸா சிட்டி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பூ பூவை !: இத்தாலி மிலனில் நடந்த பேஷன்ஷோவில் பங்கேற்ற ஒரு மங்கை தனது உடல் முழுவதும் பூங்களால் அலங்காரம் செய்திருந்தார்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
திறமைய காட்டுவோம்..: அக்ரோபேட் சாகச விளையாட்டு வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழாவில் திறமையை காண்பித்த வீராங்கனைகள்.இடம்:ஷாடோங்க், சீனா

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அழகு...: மலரில் உள்ள தேனை ருசிக்க சுற்றி வரும் பட்டாம்பூச்சி. இடம்: ஜெர்மனி.
  • தொடங்கியவர்

52114_DSC_1925.JPG

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!
 
இது உரிமைக்கான பேரணி!: ரோட்டில் மனிதர்களின் நடமாட்டம் மட்டுமே அதிகமாக உள்ளது, எங்களுக்கும் சம உரிமை கோரி உரிமை பேரணி நடத்துகிறதோ இந்த வாத்துக்கள்? இடம்: கவுகாத்தி.
இன்றைய சிறப்பு போட்டோக்கள்!
 
பாலை !: தென் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள நமிபியாவில் உள்ள பாலைவன காட்சி.
இன்றைய சிறப்பு போட்டோக்கள்!
 
கலை வண்ணம்...!: துர்கா பூஜை பண்டிகையையொட்டி களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட துர்கை சிலைக்கு வளையம் அணிந்து இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர். இடம்:சென்னை.
இன்றைய சிறப்பு போட்டோக்கள்!
 
அரிய வகை !: ஓரங்குட்டான் இன குரங்கு ஒன்று சுற்றித்திரியும் பகுதி இந்தோனேஷியா வனம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இயற்கையின் அழகு..!: இந்தோனேசியாவில் பாலியிலுள்ள காரங்கேசம் கோயிலிலிருந்து மலையில் தவழும் அழகை ரசிக்கும் முதியவர்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தேன் குடிப்பேன்..!: எந்த மலரிலும் தேன் குடிக்கும் வண்டு.. நம்பிக்கை கொண்டால் எதற்கும் இடமுண்டு... இடம்: பல்லடம்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பக்தி பரவசம்...!: நவராத்திரி பண்டிகையையொட்டி மஹாகாளி முகம் வடிவில் கையில் விளக்குகளை ஏந்தி நின்ற பக்தர்கள். காந்திநகர், குஜராத்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஸ்கேட்டிங் நடனம் !: ஸ்கேட்டிங் நடனம் ! ஜெர்மனியில் நடந்து வரும் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற டென்மார்க் வீராங்கனை.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இது குட்டி காண்டா....: சிங்கப்பூரில் உள்ள மிருககாட்சி சாலையில் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பு ஈன்ற குட்டியுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஆடலாமா..!: நவராத்திரி திருவிழாவையொட்டி ‛கார்பா' நடனமாடும் சிறுமி. இடம்: சூரத்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ரம்மியமான ஜப்பான்....: ஜாப்பானில் உள்ள ஸ்டீக் மலை பகுதியில் பனி மூட்டம் சூழ்ந்து ரம்மியமான சூழ்நிலையை உருவாக்கியது.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இயற்கையின் அழகு!: இந்தோனேஷியாவிலுள்ள பாலியில், அகுங்க் வால்கோனா மலையில் தவழும் மேகங்களின் இயற்கை அழகு.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நீரில் சாகசம்...!: சீன தேசிய தினத்தையொட்டி லூஜியாங்க் நதியில் நடந்த சாகச நிகழ்ச்சியில் அந்நாட்டு நீச்சல் வீரர்கள் வித்தியாச நடனமாடினர்.இடம: லீயூஜிகு.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
சுவர் ஓவியம்: ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கோல்சன் படத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஜெர்மனிய கலைஞர். இடம்: முனிச்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
சாலையில் பூசணி!: மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட சூறாவளியால், பாஸ் கிறிஸ்டியன், மிஸ்., பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடக்கும் பூசணிக்காய்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மிஸ் வீல் சேர் !: போலந்து நாட்டின் வார்சாவில் நடந்த சக்கர நாற்காலியில் வாழ்வோருக்கான உலக அழகி 2017 போட்டியில் பெலராஸ்சை சேர்ந்த அலெக்சாண்ட்ரா சிக்கிகோவா (வலதுபுறம் ) வெற்றி பெற்றார்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மேலிருந்து கீழ் !: சீனாவின் ஹாங்காங் கடற்கரையில் படகு ஒன்று செல்லும் காட்சி மேல் இருந்து படமாக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மழைத்துளி...!: பூக்கள் மீது விழுந்த மழைத்துளியின் ரம்மிய காட்சி.இடம்: மத்திய சீனாவின் ஷியுான் மாகாணத்தில் உள்ள தேசிய பூங்கா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மின்னும் மகிழ்ச்சி !: பார்சிலோனா வீதியில் மின் அலங்கார சைக்கிளில் வலம் வந்த மகிழ்ச்சி நபர் !
  • தொடங்கியவர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கடைகளில் விற்பனைக்கா

WR_20171015224545.jpegதீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள், அலங்கார விளக்குகள

க வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள், அலங்கார விளக்குகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள், அலங்கார விளக்குகள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள், அலங்கார விளக்குகள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
கொஞ்சி... கொஞ்சி...: கோல்கட்டாவில் உள்ள மிருககாட்சி சாலையில் கொஞ்சி விளையாடிய பறவைகள் பார்வையாளர்களின் மனம்கவர்ந்தது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மின்னும் மாளிகை!: அமெரிக்க பார்லிமென்ட் பின்புறம் சூரியன் உதிக்கையில் தோன்றிய அழகிய காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மாலை நேரத்து மயக்கம்..!: பிரான்ஸ் நாட்டில் உள்ள கடற்கரையில் மாலை நேரத்தில் கூடிய மக்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அப்படியே சாப்பிடனும்...!: சீனாவின் யூவான் மாகாணத்தில் ஆப்பிள் சீசன் துவங்கியதையடுத்து கொத்து கொத்தாக விளைந்துள்ள ஆப்பிள் பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
எனக்கு பிறந்தநாள்..!: தனது 50வது பிறந்தநாளை பழம் சுவைத்து கொண்டாடிய சிம்பன்ஸி. இடம்: கர்ல்சுகி உயிரியல் பூங்கா, ஜெர்மனி.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அரியவகை தவளை: ஆஸ்திரேலியா நாட்டில் காணப்படும் அரியவகை பச்சை நிற தவளை.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அமைதியின் அழகு !: கோல்கட்டாவில் உள்ள தக்னேஸ்வரர் காளிகோயில் இரவு நேரத்தில் ஜொலிக்கும் காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தானா சேர்ந்த கூட்டம்..!: இஸ்ரேலிலுள்ள ஹெபர் வேலி பகுதியில் குழுமியிருந்த வெள்ளை நிற பெலிகான் பறவைகள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வேற்றுமையில் ஒற்றுமை..!: தீபாவளி பண்டிகைக்காக தனது குழந்தைகளுக்கு, கடவுள் துர்கை, விநாயகர் வேடமணிவித்து அழைத்து வந்த முஸ்லீம் பெண். இடம்: மிர்சாபூர், உ.பி.,

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ராட்சத அலை !: லண்டன் சவுத்வேல்ஸ் போர்த்சால் துறைமுகத்தில் ராட்சத அலை எழும்பிய காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
கொறிக்க வரலாமா!: ஜெர்மனியின் டார்ட்மண்ட் பூங்காவில் உணவை அழகற கொறிக்கும் அணில்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அரியவகை குருவி: லண்டன் ரெஜண்ட்ஸ் பூங்காவில் ராபின்- சிவப்பு நிறக்குருவி தனக்கு கிடைத்த உணவை ஆர்வத்துடன் உண்கிறது.
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Pflanze, Blume, im Freien, Essen und Natur

 

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Frucht und Essen

 

 

 

  • தொடங்கியவர்

தமிழகத்தின் கண்ணாடி

 
அந்தி நேர செவ்வானம்: அந்தி நேர செந்திற வானத்தின் பின்புலத்தில், ராட்சஷ காற்றாடிகளும், கூடு திரும்பும் பறவைகள் கூட்டமும், காண்போரை மயக்கி இயற்கையின் மீதான பிரேமத்தை அதிகரிக்கிறது. இடம்: நெகமம் - வடசித்தூர் ரோடு .படம் : அ.அருண்குமார் .

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அரியவகை !: இங்கிலாந்து பிரிஸ்டால் பகுதியில் மெகா சைஸ் பூசணியை ருசி பார்க்கும் மிர்க்ட் என்ற அறிய வகை விலங்கினங்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மதிப்பான வைரம் !: 102 காரட் வைரம் ஹாங்காங்கில் ஏலம் விடப்பட்டது. இதனை எடுத்து காட்டும் பெண்மணி. இதன் மதிப்பு 90 லட்சம் அமெரிக்க டாலர். ( இந்திய மதிப்பு ரூ.5 கோடியே 40 லட்சம் )

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அமைதி..! அமைதி..!: அந்தி சாயும் வேலையில், கடற்கரையில் ஓய்வு எடுக்கும் சீல். இடம்: கோய்கரா, நியூசிலாந்து.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஆலய அழகு !: ஜெருசேலத்தின் பிரபல ஆலயத்தின் மாதிரி தோற்றம் ரஷ்யாவின் மாஸ்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனை பார்க்க தினமும் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
  • தொடங்கியவர்

WR_20171031072059.jpeg

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மெரினா கடற்கரையை கருமேகங்கள் சூழ்ந்து மிரட்டிய காட்சி

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பாலைவனக்கப்பல்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் ஒட்டக திருவிழா முடிந்து மாலையில் தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிய ஒட்டகங்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பயப்படாதீங்க...!: லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் இறந்தவர் விருந்து தினம் என்ற நிகழ்ச்சியை முன்னிட்டு நூதன வேடமணிந்து பேரணிநடத்திய பெண்கள்.இடம்: சாபோலோ.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பச்சை நிறமே.. பச்சை நிறமே..: ஜெர்மனியிலுள்ள பிராங்பர்ட் நகர புல்வெளி ஒன்றில் விளையாடி மகிழும் பறவைகள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இரை தேடிய களைப்பில்...!: கங்கை நதியில் தனக்கான இரையை தேடி கண்டுபிடித்த களைப்பில் இளைப்பாறும் மீன் கொத்தி, இடம்: அலகாபாத், கங்கை நதிக்கரை

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மல்லிகை முல்லை !: பாரீசில் நடந்த சாக்லேட் பேர் பேஷன் ஷோ திருவிழாவில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டு அழகி ஒருவர் வண்ண மலர்களை போர்த்தி அணிவகுத்து வந்தார்.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ரம்மியம்....!: அமைதியான நீரோடையினை உரசி செல்லும் சாலை. அந்தி சாயும் மாலை வேளயைில் சூரியன் மறையும் ரம்மிய காட்சி.இடம்: மாஸ்கோ. ரஷ்யா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மேல் வியூ !: சென்னையில் பெய்த தொடர் மழையில் அடையாறின் மேல் இருந்து எடுக்கப்பட்ட வியூ

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
சோம்பல் முறிவு...!: ஜெர்மனி நாட்டில் உள்ள மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கம் கொட்டாவி விட்டபோது கிளிக் செய்த படம்..!

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வெளிநாட்டு பறவை....!: செக் குடியரசு நாட்டில் பருவ காலம் துவங்கியுள்ள நிலையில் வெளிநாட்டு பறவைகளின வருகை அதிகரித்துள்ளது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மயக்கும் மாலை பொழுதினிலே....!: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மயக்கும் மாலை பொழுதில் கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
காதல் மொழி !: ஜெர்மனி பெர்லினில் உள்ள ஒரு வனச்சரணாலயத்தில் பறவைகள் காதல் மொழி பேசுகிறதோ ?
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நல்ல அறுவடை...!: சீனாவின் ஷிக்சியா மாகாணத்தில் ஆரஞ்சு பழ அறுவடை சீசன் துவங்கியது. தனது நிலத்தில் விளைந்த ஆரஞ்சு பழங்களை ஆர்வமுடன் பறிக்கும் விவசாயி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நன்புகையா ! !: மெக்ஸிகோவில் உள்ள டக்ஸ்கலா பகுதியில் உள்ள எரிமலை குழம்பு வெளியே கிளம்பியதால் ஏற்பட்ட வெண்புகை .

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
கண்ணை பறிக்குது..!: நீரின் மேல் விழுந்த கதிரவனின் ஒளி கண்ணை பறிக்கும் காட்சி. சீனாவின் தெற்கு மாகாணம்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஸ்டைலு.. ஸ்டைலு.. தான்..!: பொலிவியா நாட்டில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் நடந்த விழாவில், இறந்த மூதாதையர்களின் மண்டை ஓடுக்கு அலங்காரம் செய்து செல்வம், புகழ், ஆரோக்கியம் வேண்டி மக்கள் பிராத்தனை செய்தனர்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நீ ஒளிர்ந்தால் அழகு !: நெதர்லாந்தில் உள்ள கேத்ரின்சர்ச் திருவிழாவில் அலங்காரத்தில் ஜொலித்த முன்தோற்றம் !
  • 4 weeks later...
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வெண்ஜொலிப்பு !: குளிர்கால திருவிழாவை முன்னிட்டு ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் உள்ள ஒரு பார்க்கில் அன்னப்பறவை செல்லும் குளத்தில் மின்னொளி பிரதிபலிக்கிறது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஆட்டம் !: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு கார்னிவால் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடனமங்கைகள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இதுதான் எங்கள் வாழ்வு !: டப்பா காரு., பஞ்சர் வண்டி, பிஞ்ச செருப்பு., மெலிந்த தேகம்.,காட்சி கண்ட இடம்: அபிட்ஜான், தெற்கு அட்லாண்டிக் கடல், ஐவரிகோஸ்ட் தீவு பகுதி. மே. ஆப்ரிக்கா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
காதல்: தங்கள் மொழியில் அன்பை பரிமாறி கொண்டனவோ இப்பறவைகள். இடம்: தேனி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தாய்ப்பாசம் !: கோல்கட்டாவில் தக்னேஸ்வரர் கோயிலில் குரங்கு ஒன்று தனது குழந்தைக்கு பிஸ்கட் ஊட்டுகிறது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பனிக்குவியல் !: இமாலய அடிவாரத்தின் ரோதங் பகுதியில் பனி அகற்றும் பணியில் வாகனம் !
  • தொடங்கியவர்

WR_20171213000412.jpeg

பனி படர்ந்த இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தால் ஏரியின் இயற்கை அழகு. இடம்: ஸ்ரீநகர்.

பனி படர்ந்த இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தால் ஏரியின் இயற்கை அழகு. இடம்: ஸ்ரீநகர்.

பனி படர்ந்த இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தால் ஏரியின் இயற்கை அழகு. இடம்: ஸ்ரீநகர்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பறந்து வர்றேன்...!: பூவில் உள்ள தேனை ருசிக்க ஆவலோடு பறந்து வரும் பறவை.இடம்: பியூஜியான் ,சீனா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
புத்தம்புது காலை... பொன்னிற வேளை!: இன்றைய நம் இளைஞர்களின் ஒரு நாள், மொபைல் போனுடன் துவங்கி, மொபைல் போனுடனே முடிகிறது! இடம்: கோவை மருதமலை.
  • 1 month later...
  • தொடங்கியவர்
ELARGE_20180107071416398842.jpeg
நான் அழகா...!: மலர்ந்த மலரின் மீது ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பறவையின் காட்சி அழகோ அழகு.இடம்: பீய்ஜிங்,சீனா.
ELARGE_20180107090530091295.jpeg
' பிளாக் அண்ட் ஒயிட் ': மேற்கத்திய நாடுகளில் மிக பிரபலமாக கொண்டாடப்படும் ' பிளாக் அண்ட் ஒயிட் ' திருவிழாவையொட்டி கொலம்பியாவில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற ஒருவர் வேடமிட்டு வந்த காட்சி.
ELARGE_20180110024331340367.jpeg
தேன் குடிக்க...!: ஜெர்மனி நாட்டில் தனக்காக உணவை எடுக்க பூக்குள் புகுந்துள்ள தேனீ
ELARGE_20180110065051998581.jpeg
ஐஸ் மாளிகை...!: சீனாவின் ஹலிங்காங்ஜியாங் மாகாணத்தில் ஹெ ர்பின் நகரில் ஐஸ் கட்டிகளால் சிற்பம் செதுக்கும் சர்வதேச போட்டியில் வடிவமைக்கப்பட்ட மாளிகை, பின்னணியில் லேசர் விளக்குகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
ELARGE_20180112205059529787.jpeg
அழகோ.. அழகு..!: பிரிட்டனில் மாடல் ஒருவரின் மேல் அமர்ந்துள்ள வண்ணத்து பூச்சிகள். இடம்: விஸ்லி.
  • 2 months later...
  • தொடங்கியவர்
ELARGE_20180314080007391633.jpeg
வில் உள்ள தேனை ருசிக்க ஆர்வமுடன் தேடுகிறதோ இந்த பறவை.இடம்: கிழக்கு சீனாவின் ஜியாங்ஜி நகரில் உள்ள பூங்கா.
ருசிக்கபோறேன்...!: பூவில் உள்ள தேனை ருசிக்க ஆர்வமுடன் தேடுகிறதோ இந்த பறவை.இடம்: கிழக்கு சீனாவின் ஜியாங்ஜி நகரில் உள்ள பூங்கா.
ELARGE_20180313104647356321.jpeg
செர்ரி மரத்தில் அமர்ந்து ஏதும் இரை கிடைக்காதா என ஏக்கத்துடன் பார்க்கும் வெள்ளைக்கண் குருவி !
ELARGE_20180312195758604057.jpeg
உழைப்பாளி!: ஒருபுறம் சூரியன் தன் கடமையை முடித்துக்கொண்டு விடைபெற, மறுபுறம் அடுக்குமாடி கட்டடத்தின் கட்டுமான பணியில் தங்கள் கடமையை தொடந்து கொண்டிருக்கும் ஊழியர். இடம்: சென்னை, ராயப்பேட்டை.

உழைப்பாளி!: ஒருபுறம் சூரியன் தன் கடமையை முடித்துக்கொண்டு விடைபெற, மறுபுறம் அடுக்குமாடி கட்டடத்தின் கட்டுமான பணியில் தங்கள் கடமையை தொடந்து கொண்டிருக்கும் ஊழியர். இடம்: சென்னை, ராயப்பேட்டை.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ELARGE_20180321074437622234.jpeg
பிரம்பிரம்மபுத்திரா நதிக்கரையில் மரம் ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் ஆந்தை. இடம்: கவுகாத்தி.மபுத்திரா நதிக்கரையில் மரம் ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் ஆந்தை. இடம்: கவுகாத்தி.
1 / 3
ELARGE_20180320200244340014.jpeg
சத்தை தனது அலவாசமா இருக்கு...!: பூவின் வாசத்தை தனது அலகால் முகர்ந்து பார்க்கும் பச்சை கிளியை ‛கிளிக்' செய்த இடம்: பார்லி.வளாக பூங்கா.கால் முகர்ந்து பார்க்கும் பச்சை கிளியை ‛கிளிக்' செய்த இடம்: பார்லி.வளாக பூங்கா.

ELARGE_20180320153222800671.jpeg

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து., இடம்:மிர்சாபூர், உ பி., மாநிலம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
ELARGE_20180331071734934072.jpeg
டில்லியில் உள்டில்லியில் உள்ள பூங்கா ஒன்றில், பூ பூத்ததை ஆனந்தமாக கொண்டாடும் பர்பிள் சன் பறவை...ள பூங்கா ஒன்றில், பூ பூத்ததை ஆனந்தமாக கொண்டாடும் பர்பிள் சன் பறவை...
ELARGE_20180327072029805421.jpeg
ஜெர்மனியிலுள்ள பிராங்பர்ட் நகரில், இயற்கையை ரசித்தபடி குதிரையில் தனியாக பயணிக்கும் இயற்கை விரும்பி.

ஜெர்மனியிலுள்ள பிராங்பர்ட் நகரில், இயற்கையை ரசித்தபடி குதிரையில் தனியாக பயணிக்கும் இயற்கை விரும்பி.

ELARGE_20180327044113002626.jpeg

காத்திருப்பு!: குளத்தில் மீன்பிடிக்க வசதியாக மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை. இடம்: அலிபோரா உயிரியல் பூங்கா, கோல்கட்டா.

ELARGE_20180326073010944551.jpeg

ஜெர்மனியிலுள்ள நுவாஸ்சுவுான்வா உயிரியில் பூங்காவில் விளையாடி மகிழ்ந்த கரடிகள்.

  • தொடங்கியவர்

ELARGE_20180402023651160459.jpeg

 

முத்தா..!: பைக் கண்ணாடியில் தனது முக அழகை கண்டு ரசிக்கும் குரங்கு. இடம்: ஜம்மு.

ELARGE_20180403012117270066.jpeg

அமெரிக்காவில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்கள். இடம்: வாஷிங்டன்.

  • தொடங்கியவர்
ELARGE_20180408202859298924.jpeg
 
 
 

தேன் கிடைக்குமா?: செர்ரி மலரில் தேன் கிடைக்குமா என்று நோட்டமிடும் தேனீ. இடம்: எர்புர்ட், ஜெர்மனி

ELARGE_20180408120529507658.jpeg

பச்சை, பசெலன காட்சி கண்ட இடம்: மயிலம், புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டம்.

ELARGE_20180405205639417488.jpeg

பராகுவேயிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புதிதாக பிறந்த தனது குட்டியை இறுக்கப் பற்றியிருக்கும் குரேஷா குரங்கு.

  • தொடங்கியவர்
WR_20180412153535.jpeg
அசாம் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பாரம்பரிய உடையணிந்து நடனமாடிய பெண்கள். இடம் : கவுகாத்தி.
ELARGE_20180410102142533153.jpeg
பகல் நேரப்பணி முடித்த சூரியன், மாலையில் மறையும் போது, வானை வண்ணமயமாக்கியது. இடம்: ஹங்கேரியின் மெஜோபெடெர்ட் நகர்.
ELARGE_20180409211225321086.jpeg
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள ஒபெல் மிருககாட்சி சாலையில் குளத்தில் டைவ் அடிக்கும் பெங்குவின் பறவை
  • தொடங்கியவர்
ELARGE_20180415164639353806.jpeg
சுட்டெரித்த வெயிலால் மனித நடமாட்டமின்றி காணப்படும் கடற்கறையில் புறாக்கள் மட்டுமே ! இடம்: பெசன்ட்நகர்,
ELARGE_20180414190730077004.jpeg
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் புறநகர்ப்பகுதியில் வானில் பறந்த அழகிய பறவை.
ELARGE_20180414010751230320.jpeg
ஜெர்மனியின் பெர்லின் உயிரியல் பூங்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை ருசித்து உண்ணும் கொரில்லா குரங்கு.
ELARGE_20180412220058263319.jpeg
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் கொஞ்சு மொழி பேசும் பிளமிங்கோ பறவைகள்.
ELARGE_20180413185353689718.jpeg
ஜெர்மனியின் கெல்சென்கிர்சன் மிருககாட்சிசாலையில் பிறந்து நான்கு மாதங்களே ஆன துருவகரடி தன் தாயுடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.