Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைகளுக்கு பதில் பெற்றுத் தாருங்கள் - பாப்பரசரை வலியுறுத்தும் அனந்தி!

Featured Replies

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு, சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்தும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களிடம் இருந்து பாப்பரசர் பிரான்ஸிஸ் பதில் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இது சம்பந்தமான கடிதம் ஒன்றை அவர் அண்மையில் பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் இனப்படுகொலைகளை சந்தித்த மக்களை பார்த்து, உண்மை நிலவரங்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.pathivu.com/news/36920/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்.....

Ms.Ananthi 
உங்களுக்கு தனிப்பட ஏதும் காசு பிரச்சனை என்றால் ... போய் அருகில் உள்ள சேர்சஜ் ஒன்றில் கிறிஸ்தவராக இணையுங்கள் 
முடிந்த உதவியை செய்ய முடியும்.
 
"இன கொலை"
இது மாட்டார் கொஞ்சம் பெரிய விடயம். அதை கடவுளே மேலே இருந்து பார்த்துகொள்வார் .
நாங்கள் எப்படி கொலைகள் நடக்கின்றது என்பதை மட்டும் பார்க்கிறோம்.
 
any more question??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.