Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயிலுடன் மோதி உழவு இயந்திரம்! [படங்கள் இணைப்பு]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். மீசாலை சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக  கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் ஒன்று இன்று காலை ரயிலில் மோதியுள்ளது.
 
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதம் மோதியதாலேயே  இந்த விபத்து ஏற்பட்டது.
 
அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம், புகையிரதம்  வருவதற்கான சமிக்ஞை ஒலியையும் மீறி கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
 
உழவு இயந்திரத்தின் பெட்டி தூக்கி எறியப்பட்டதால் மேற்படி கடை மீது விழுந்து கடைக்குச்  சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து  சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 
 
1970359_771321672944422_5368999422641870
 
1459708_771322822944307_7110970663627908
 
1925291_771322906277632_5313430125843155
 
10429428_1556450707952843_63489183486893

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=125273852803519657#sthash.PPoBT06g.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்.... உழவு இயந்திரத்தின் பெட்டி,
கடாயில் பொருட்கள் வாங்க நின்றவர்களையோ, வீதியால் சென்றவர்களையோ பலி வாங்கவில்லை.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.