Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணை தற்போது அவசியமில்லை :பிஸ்வாலிடம் ஹக்கீம் தெரிவிப்பு

Featured Replies

1422960111-rb2.jpg

 

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்க மாற்றத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. உள்ளக செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விசாரணைப் பொறி முறையினை விடவும் சுயாதீன உள்ளக விசாரணைகளுக்கு முக்கியத்துவமளிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் வென்றெடுத்துள்ள ஜனநாயகத்துக்கும் பலமானதாக அமையும். அத்தோடு வென்றெடுத்துள்ள சமாதானத்தையும் நல்லாட்சியினையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
 

இறந்தது தமிழர் தானே முஸ்லீம்கள் அல்ல. உங்களுக்கு மட்டும் எல்லா பதவிகளும் வேண்டும். தமிழனுக்கு சிங்களவனை விட மோசமான எதிரி முஸ்லீம்கள் தான்.1983 தமிழர் படுகொலையிலும் சிங்களவனுக்கு தமிழனைக்காட்டிக்கொடுத்தது முஸ்லீம் காடையர்கள் தான்.இதை நான் ஆதாரத்துடன் எங்கும் சொல்லுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஸ்லீம் வியாபாரிகள் அரசுகளில் அங்கம் வகிக்கும்வரை தமிழருக்கு விமோசனம் கிடைக்காத்து.....கிழக்கு மாகாணசபை ஒரு உதாரணம்....இதனை நன்கு உணர்ந்தே நரி அரசு காய் நகர்த்துகிறது...பிசுவாலுக்கு விளங்காமல் இல்லை .............------ அரசியல்.....இந்த செய்தியை ப்ரிதுபடுத்துவதுதான்..இந்த அரசியல் ------ கொடுக்கிற விளம்பரம் தேவையில்லை...இவர் சர்வதேசவிசாரணை த தேவையில்லை என்பது மஹிந்தவை காப்பாற்றவே.....இது மைத்திரி அரசுக்கு விளங்குமா? அவையின் எண்ணம் தமிழ்மக்களின் வாக்கு தமக்கே என்ற இறுமாப்பு...

Edited by நிழலி
அநாகரீக சொற்கள்

இவனெல்லாம் ஒரு ஆள் , நாய் கூட இவன் பேச்சை கேட்காது , அமெரிக்காவுக்கு இவனை பற்றி தெரியும் .
ஒண்ணுக்கும் உதவாத கழுதை . டக்ளசையும் இவனையும் ஒரு மாட்டு வண்டிலில் பூட்டலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.