Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் வெளியேறுவதை யாழ்.மக்கள் விரும்பவி்ல்லையாம்! - யாழ்.படைத்தளபதி கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் வெளியேறுவதை யாழ்.மக்கள் விரும்பவி்ல்லையாம்! - யாழ்.படைத்தளபதி கூறுகிறார் 

[saturday 2015-02-07 09:00]
jagath-alwis-200-news.jpg

யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.ங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர், யாழ்ப்பாண குடாநாட்டின் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதனை மக்கள் எந்த வகையிலும் விரும்பவில்லை. பொதுமக்கள் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை பிரதேச மக்கள் விரும்பவில்லை.

 

போரின் பின்னர் மிகவும் அத்தியாவசியமான முகாம்களைத் தவிர்ந்த ஏனைய இடங்கள் பொதுமக்களுக்கு அதிகளவில் மீள வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் நூறு வீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.தேவையான இடங்களில் மட்டும் இராணுவ முகாம்கள் பேணப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சில தரப்பினர் படையினருக்கு எதிராக செயற்பட்டு வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=126094&category=TamilNews&language=tamil

 

 நியாயமான கருத்து தான். அங்கு பல குடும்பத்தலைவர்கள் வெளி நாட்டுக்காசில் நாடகங்களைப் பார்த்துவிட்டு தூங்கிக் கொண்டிருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.வேலைக்கு கூட ஆட்களைப் பிடிப்பது பெரிய கஸ்டமாகவுள்ளது என்கிறார்கள்.அப்போ இவர் சொல்லுவதை ஏற்க வேண்டும் தானே? " இக்கருத்து நகர வாழ்க்கையில் தூங்குபவர்களுக்கு மட்டுமே யாரையும் புண்படுத்தவல்ல"

  • கருத்துக்கள உறவுகள்

குடியேறிவிட்ட சிங்கள மக்கள் விரும்பவில்லைப் போல...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.