Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சிக்கெதிராக போர்க்கொடி! புதுக்குடியிருப்பு இளைஞர்கள் புறக்கணிப்பிற்கு அழைப்பு!!

Featured Replies

தமிழினத்தின் விடுதலைப்போராட்டப் பயணத்தினை இன்றுவரை சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி தமது ஊரில் இளைஞர் அணியை உருவாக்குவதற்கோஇ கட்சிக்கிளை அமைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாதென புதுக்குடியிருப்பு இளைஞர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்களால் சமூக வலைத்தளங்களினூடாக பகிரப்பட்டுள்ள தகவலில் நாளை புதுக்குடியிருப்பில் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உருவாக்குவதற்கான கூட்டம் நடைபெறப்போவதாக தெரியவருகின்றது. மாவை சேனாதிராஜா வரவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஆயுத கலாசாரம் தவறானது என்று திரும்பத் திரும்பக் கூறிவரும் தமிழரசுக்கட்சி புதுக்குடியிருப்பில் இளைஞர்களை திரட்டி கட்சிக்கு ஆட்பிடிப்பது விடுதலைப்போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கை. எம்மவர்களும் எமது ஊர் இளைஞர்களும் புரிந்துகொள்ளவேண்டும். புதுக்குடியிருப்பு என்ற மண்ணின் சிறப்பு ஈழவிடுதலைப் போராட்டத்தில் உலகத்தால் திரும்பிப் பார்க்கவைத்ததை எவரும் மறந்துவிட முடியாது. தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் போராட்டம்இ தியாகம்இ மாவீரர் என்றும் கூறி வாக்குச் சேர்க்கும் கூட்டம் இன்று எமது மண்ணை அசிங்கப்படுத்த முனைகிறார்கள்.

நாளை கட்சிக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையில் மஹிந்தவின் கையாளாக இருந்த ஒருவர் உள்வாங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையினையே தமிழரசுக்கட்சி முன்னெடுத்துவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் பிரதிநிதி இலங்கை வந்திருந்த போது தமிழரசுக்கட்சியினர் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான அறிக்கையினை பின்போடுமாறு வலியுறுத்தியதாக நம்பகரமாக தெரியவருகிறது.

சம்பந்தனும் சுமந்திரனும் சிங்கள இனவெறியர்களின் சுதந்திர நாளில் பங்கெடுத்திருந்தமையும் அதனை நியாயப்படுத்தும் வகையில் வவுனியாவில் மாவை சேனாதிராஜா உரையாற்றியிருந்தமையும் மிக கேவலமான விடயங்களாகும். இதனிடையே சுமந்திரன் எதிர்காலத்தில் தேசிய அரசில் அமைச்சரவாதற்கான முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது புறக்கணிப்பதாக அறிவித்தது மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்கவே என்பது தெரியவந்திருக்கிறது. அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்புரிமையினை பெற்றுக்கொண்டால் அமைச்சராகும் அவர்கள் எமது இனத்திற்கான தீர்வினை இடைமறிப்பார்கள் என்பதை கடந்த காலச் செயற்பாடுகள் எடுத்து விளக்கி நிற்கின்றன.

இதனிடையே சுமந்திரன் சில நாட்களுக்குள் ஜெனீவா பயணமாகியுள்ளதாக தெரிகிறது. மார்ச் மாத அறிக்கையை இல்லாமல் தாமதப்படுத்துவதே அதன் நோக்கம். இந்த நிலையில் இவ்வாறான மிகக் கேவலமான தமிழரசுக்கட்சி எமது ஊரில் கட்சி அரசியல் செய்வதற்கும் கட்சி வளர்ப்பதற்கும் எம்மவர்கள் துணை போகக்கூடாது. முடிந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்றுக்கு நாங்கள் ஆதரவு என்பதை நாங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

எமது மக்களின் உணர்வுகள் அர்ப்பணிப்புக்கள் போலிகள் அல்ல. அவர்கள் உணர்வாளர்கள். ஈழவிடுதலைக்காக அளப்பரிய தியாகங்களைப் புரிந்தவர்கள். இவ்வாறான நிலையில் நாளை மாவைக்கும் அவருடைய தமிழரசுக்கட்சிக்குழுவுக்கும் சரியான பதில் புதுக்குடியிருப்பு மண்ணில் கிடைக்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரனுடன் இது தொடர்பில் வினவிய போது அவ்வாறான இளைஞரணி உருவாக்கம் பற்றி தமக்கு தெரிவிக்கப்படவில்லையென தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/37581/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் விடுதலைப்போராட்டப் பயணத்தினை இன்றுவரை சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி தமது ஊரில் இளைஞர் அணியை உருவாக்குவதற்கோஇ கட்சிக்கிளை அமைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாதென புதுக்குடியிருப்பு இளைஞர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

5 வருடங்களுக்கு முன் பிரான்சுக்கு வந்து

இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்ட மாவை மற்றும சிறிதரனிடம் 

இதே வசனத்தை பிரான்சில் வைத்து அன்றே சொல்லியிருந்தோம்...

விசுகு மாறவில்லை.........(காலையில் ..நான் சொன்னது)

ஐயா

என்ன  சொல்லவருகின்றீர்கள் எனப்புரியவில்லை....

ஆனால் நான் உங்களைப்புரிந்து கொண்ட அடிப்படையில்

சிலவற்றை சொல்கின்றேன்

புரிந்து கொள்ளமுயல்வீர்கள் என்ற நம்பிக்கையில்..

நஞ்சையுண்ட சிவனை வழிபடுபவர் நாம்

நம்ம பல்லைக்குத்தி நாமே... படித்தவர் நாம்...

பேசவேண்டிய நேரத்தில் பேசாமலிருப்பதும் அதற்கு துணைபோகுதலே... அனுபவப்பாடம்...........

புரியுதா என்று சொல்லுங்கள்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.