Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசாங்கத்தில் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம்! - மகிந்தவின் பக்கம் பாயும் மகாநாயக்க தேரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசாங்கத்தில் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம்! - மகிந்தவின் பக்கம் பாயும் மகாநாயக்க தேரர்கள் photo.png

[Tuesday 2015-03-24 19:00]
monks-150.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் ஆட்சியில், நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பில்லை என மஹாநாயக்க தேரர்களும் சிங்கள கலைஞர்களும் தெரிவித்துள்ளார். கொழும்பு நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

  

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் போராடி வென்றெடுத்த நாட்டை, புதிய அரசாங்கம் அடகு வைக்கின்றதெனவும் கூறியுள்ளனர். இந்நிலையில், பிரிவினைவாதிகளின் கைகளில் இருந்து நாட்டை மீட்க மீண்டும் மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள்.

குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்ற ஆரம்பிக்கும்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

mahinda-monks-240315-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=128935&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.