Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் கூட்டமைப்புடனும் முக்கிய பேச்சு நடத்துவார் ஜோன் கெரி

Featured Replies

கொழும்பில் கூட்டமைப்புடனும் முக்கிய பேச்சு நடத்துவார் ஜோன் கெரி APR 19, 2015 | 2:15by கார்வண்ணன்in செய்திகள்

john-kerry-welcome-300x200.jpgஅடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா அரசாங்கத்துடன் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றம் எதிர்க்கட்சிகளுடனும் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பயண நாள் தொடர்பாக இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும்,  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் தெரிவித்துள்ளன.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயண நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாவிடினும், அவர் தனது சிறிலங்கா பயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்கத்துடன் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுடனும் முக்கிய பேச்சுக்களை நடத்துவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோன் கெரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும், அமெரிக்க உயர் அதிகாரியாக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/04/19/news/5315

சி.வி - வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேச்சு

 

‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

 

”தலைவர் பிரபாகரன் வந்து சொன்னாலும் கேட்கமாட்டோம்” - மாவை சேனாதிராஜா உறுதி

 

 

  தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை உடைக்க ரணில் வியூகம்? அதிர்கின்றது வடக்கு!! -

 

 

ரணில் இந்தியாவுக்கு திடீர் விஜயம்

 
 

சிங்கள இனம் ஒற்றுமைப்பட்டுவிட்டது நாம் எப்போது திருந்தப் போகிறோம்? -கலாநிதி குமரகுருபரன் கவலை

 

இப்போ மாவை மற்றும் அப்புக்காத்துகளே.உங்களை பலமுறை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் கூப்பிட்டு கதைத்தவர்கள்.ஆனால் நீங்களோ அப்பாவித்தமிழர்களை அடகு வைத்து வாழ்க்கை ஓட்டுகிறீர்கள்."மக்கள் தலைவர்களாகவிருங்கள் மார்பியா தலைவர்கள் போலல்லாது" இதைத்தான் வந்து கூறுவாரோ?

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.