Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய தேர்தல் முறையில் நியுசிலாந்தின் சில சாதகமான அம்சங்கள் உள்ளடக்கப்படும்

Featured Replies

newziland_CI.jpg

இலங்கையின் புதிய தேர்தல் முறை நியுசிலாந்தின் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் சாதகமான சில அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது

; மே 13 ம் திகதி அமைச்சரவை, தேர்தல் சீர்திருத்தங்களை முன்வைக்கும் அரசமைப்பிற்கான 20 வது திருத்தம் குறித்து ஆராயவுள்ளது.

கடந்த புதன்கிழைம இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இது குறித்து ஆராயப்பட்டதாகவும்,ஜனாதிபதி 20 திருத்தத்தின் வரைபை அமைச்சர்களிடம் கையளித்து அது குறித்து அவதானமாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் இது தொடர்பாக சகல அரசியல்கட்சிகளுடனும் இணக்கப்பாட்டிற்கு வருமாறு மைத்தரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாகவும்.தெரியவருகின்றது. குறிப்பிட்ட வரைபில் 255 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய தேர்தல் முறையின் கீழ் தொகுதிவாரி பிரதநிதித்துவ முறை மற்றும் மாவட்டங்களுக்கான விகிதாச்சார முறையின் கீழ் 196 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.இது சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்வதற்கு வழிவகுக்கும்  என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய 59 உறுப்பினர்களும் தேசிய பட்டியலில் இருந்து தெரிவுசெய்யப்படுவார்கள், 20 வது திருத்தத்தில் நியுசிலாந்தில் தேர்தல் முறையில் காணப்படும் அம்சங்கள் சில உள்ளடக்கப்பட்டுள்ளஎன அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119332/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.