Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது அம்மா அவமானப்படுத்தப்பட்ட போது நாம் அடைந்த வேதனையை இப்போது உணர்கின்றீர்களா? – நாமலிடம் சவீன்

Featured Replies

saveen_CI.jpg

எனது அம்மா அவமானப்படுத்தப்பட்டு, துன்பறுத்தப்பட்ட வேளை எங்கள் குடும்பம் எவ்வளவு எவ்வளவு வேதனையடைந்தது என்பதை தற்போது உணர்கிறீர்களா என முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவின் மகன் சவீன் பண்டாரநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது தாய் விசேட பொலிஸ்பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டது குறித்து நாமல் ராஜபக்ச வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்திக்கு பதிலடியாக தனது முகப்புத்தகத்தில் இதனை சவீன் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அவர்களே எனது தாய்,தந்தை அல்லது எங்கள் குடும்பத்தவர்கள் யாரும் அரசியல்வாதிகளல்ல,எனினும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உங்கள் அரசாங்கம் எங்கள் குடும்பத்தை துன்புபுறுத்தியது, அவமானத்தை ஏற்படுத்தியது தீயவர்களாக சித்தரித்தது.

எனது பெற்றோர் இலஞ்ச ஊழல் ஆணைக்கழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது நான் எவ்வாறு வேதனைப்பட்டிருப்பேன்,?எனது பெற்றோர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டவேளை நான் எவ்வாறு வேதனைப்ட்டிருப்பேன்.

நீங்கள் உங்கள் நலனிற்காக மிகவும் திறமையாக பயன்படுத்திய அரச ஊடகங்கள் எங்கள் பெற்றோரை அவமானப்படுத்திய வேளை நான் எவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பேன் என சவீன் கேள்விஎழுப்பியுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120310/language/ta-IN/article.aspx

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.